Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Slim

இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால்

இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால்

இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் அழகை பேணிக்காப்பது என்பது சாதாரண வேலையல்ல• அதற்கென மெனக்கெடுபவர்களும் உண்டு. ஆனால் சில அழகு குறிப்புக்களை பயன்படுத்தினால் அழகை பராமரிப்பது மிக எளிதான வேலையாக அமையும். உதாரணமாக‌ இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து தளர்வான‌ ஆடையை அணிந்து தூங்கச் செல்ல வேண்டும். தூங்கும் முன்பு சிறிதளவு தேங்காய் எண்ணையை எடுத்து இடுப்பைச் சுற்றி தேய்த்து சில நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால் போதும். தொடர்ச்சியாக தினந்தோறும் செய்து வர வேண்டும் அப்போதுதான் இடுப்பில் படிந்திருக்கும் கருமை நிறம் முற்றிலுமாக மறைந்து இடுப்பு அழகாக காட்சி அளிக்கும். #கொடி_இடை, #மெலிந்த, #இடையழகு, #இடை, #அழகு, #இடுப்பு, #கருமை, #பளபளப்பு, #ஹிப், #விதை2விருட்சம், #பியூ

ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகி றாள். ஏன்???

எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டு வி டுகிறார்கள். அதுவும், ஒரு குழ ந்தை பிறந்துவிட்டால் இன்ன மும் கூடுதலாக குண்டாகி விடுகிறார்கள். ஏன்… ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகி றாள்? என்கிற நோக்கில் ஆஸ் திரேலியாவில் ஒரு ஆய்வு நட த்தப்பட்டது. 10 வருடங்க ளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள (more…)

அதிக நேரம் சைக்கிள் ஓட்டும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும்

5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களுக்கு விந்து அளவு குறைந்துவிடுமாம். பயமுறுத்தல் இல்லை... இது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக் கழ கம் விஞ்ஞானப் பூர்வ மாக வெளியிட்டிரு க்கும் உண்மை. இந்தப் பல்கலைக் கழகத் தின் ஆராய்ச்சியாளர் லா ரன்வைஸ் 2200 ஆண்க ளிடம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிக நேரம் உடலை வருத்தி வாரத்திற்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டுபவர் கள் பிறப்பு உறுப்பு, மற்றும் சிறு நீர் கழித்தல், மற்றும் தர மற்ற விந்து போன்ற (more…)

செக்ஸ் உறவை மேலும் இனிமையாக்கும் “இனிய இசை”

அந்த' நேரம் பார்த்து, ஏதாவது சத்தம் கேட்டாலோ, அரவம் கேட்டாலோ, என்ன சத் தம் இந்த நேரம் என்று கடுப்பாவார்கள் சிலர். சத்தம் இல்லாமல் இருந் தால்தான் 'யுத்தம்' சிறப் பாக இருக்கும் என்பது பொதுவான ஒரு கரு த்து. இதனால்தானோ என்ன வோ இரவு நேரம் அதற் கேற்ற இனிய நேரமாக வகுக்கப்பட்டதா என்று தெரியவில் லை. இப்போ து மேட்டர் வேறு. 'அந்த' சமயத்தில் சத்தம் இல்லாமல் இருப்பதை விட, மனதுக்குப் பிடித்த, மென்மை யான இசையை ஒலிக்க விட்டபடியே இயங்கினால், இனி மை மேலும் (more…)

தாம்பத்தியமே சிறந்த உடற்பயிற்சி!

வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கும் போக வேண்டாம். உங்களுடைய படுக்கை யறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான் என்ற உண்மை கண்டறியப்பட்டுள் ளது. வாழ்க்கைத் துணையுடன் நிறை வான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்ச ர்சைஸ் எதற்கு? என்று கேட்கின் றனர் மருத்துவர்கள் நிம்மதியான உறக்கம் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு (more…)

அழகு குறிப்பு: இடுப்பு ஸ்லிம்மாக…

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் (more…)