Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: smart phone

போலியான‌ ஆப்ஸ்களை, உங்கள் ஸ்மார்ட்போனில் கண்டுபிடிப்ப‍து எப்படி?- எச்ச‍ரிக்கை பதிவு

போலியான‌ ஆப்ஸ்களை, உங்கள் ஸ்மார்ட் போனில் கண்டுபிடிப்ப‍து எப்படி?- எச்ச‍ரிக்கை பதிவு போலியான‌ ஆப்ஸ்களை, உங்கள் ஸ்மார்ட் போனில் கண்டுபிடிப்ப‍து எப்படி?- எச்ச‍ரிக்கை பதிவு உங்கள் ஸ்மார்ட் போன்களில் நீங்கள் விரும்பும் அல்ல‍து உங்களை கவரும் ஆப்ஸ்களை,  (more…)

உங்க Cellphone அடிக்கடி ஹாங் ஆகுதா? – சரிசெய்ய‍ சில வழிமுறைகள்

உங்க ஸ்மார்ட் போன் அடிக்கடி ஹாங் ஆகுதா? - சரிசெய்ய‍ சில வழிமுறைகள் தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது மிகவும் பயன்பாடு அதிகரித்துவிட்டது. வாங்கிய போது சூப்பராக செயல்பட்ட (more…)

மொபைல்-ல் உள்ள‌ ஃப்ளைட் மோட் – நீங்கள் அறியாத பயனுள்ள‌ அரிய தகவல்கள்

மொபைல் போனில் உள்ள‌ ஃப்ளைட் மோட் (FLIGHT MODE) - நீங்கள் அறியாத பயனு ள்ள‌ அரிய தகவல்கள் ஸ்மார்ட் போன்கள் அனைத்தி லும், ஃப்ளைட்மோட் என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. பலர் இதனைப் பயன்படுத்துவது இல் லை. எனவே இது குறித்து கவ லைப்படுவதில்லை. ஆனால், சில வேளைகளில், இந்த ஆப்ஷ னை இயக்கிவிட்டு, பேசமுடியா த நிலை உருவாகும்போது, மற்றவர் சொல்லி, இதனை இயங்கா நிலையில் வைக்கின் றனர். இந்நிலை இயக்கப்படு கையில் என்ன நடக்கிறது என் று இங்கு பார்க்கலாம். ஸ்மார்ட் போனை ஃப்ளைட் மோடில் வைக்கையில், (more…)

மெகா பிக்சல் ஸ்மார்ட்போன்

சிக்காகோ சன் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் இருபத்தெட்டு முழுநேர போட்டோகிராஃபர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இனி முழுநேர போட்டோகிராஃபர்களுக்குத் தேவை யில்லை, ஐபோன் போட் டோகிராஃபர் களே போதும், அவர்கள் போட்டோக்க ளோடு வீடியோக்களும் எடுத்துத் தரு வார்கள் என்று முடிவுசெய்துவிட்டது அந்நிறுவனம். ஸ்மார்ட்போன்களும் ஐபோன்களும் வந்தபின்னர் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்று. ஸ்மார்ட்போன் கேமராக்களின் அபாரத் (more…)

‘ஸ்மார்ட் போனில் உள்ள‍ பாதுகாப்பு அம்சங்களும் அதன் அவசியமும்!

''ஸ்மார்ட் போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும், அது தரும் பாதுகாப்பு அம்ச ங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள். ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்’ வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்க ளையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக் கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப் பட்ட சர்வீஸ் சென்ட ரில் தேவையான (more…)

Zopo ZP960 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் . . .

மக்களின் மத்தியில் அதிக வரவேற்பைப்பெற்றுள்ள ஸ்மார்ட் கைப் பேசிகளின் வரிசையில் தற்போது Zopo ZP960 எனப்படும் அன்ரோ யிட் ஸ்மார்ட் கைப்பேசியும் களமிற ங்குகின்றது.5.7 அங்குலமுடைய தொடு திரையினைக் கொண்ட இக் கைப்பேசியானது Quad-Core MT65 89 Processor மற்றும் பிரதான நினை வகமாக 2GB RAM ஆகியவற்றி னை உள்ள டக்கியுள்ளதோடு, 13 மெகா பிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 5 மெகா பிக்சல்கள் உடைய (more…)

மொபைலில் எளிதாக யூடியூப் வீடியோ பார்க்க . . .

  யூடியூப் வீடியோவை ஸ்மா ர்ட்போன்களில் எளிதாகும் பார்க்கும் வகையில், ஒரு பிரத்தியேகமான அப்ளிக்கே ஷன் உருவாக்கப்பட் டுள்ளது. கிளிக் என்ற பெயரில் வெளி யிடப்பட்டுள்ள இந்த அப்ளிக் கேஷனை ஆன்ட்ராய்டு மற்று ம் ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன்களில் பயன்படுத் (more…)

ஆண்ட்ராய்ட் கைபேசி (தமிழில் தட்டச்சு செய்ய & கணினிகளில் சாத்தியமா?)

ஆண்ட்ராய்ட் வகை கைபேசியில் தமிழில் எப்படி தட்டச்சு செய்ய... 1) உங்கள் அலைபேசியில் செயலிக ளை விற்பனை செய்ய ஒரு செயலி யை உங்கள் அலைபேசி நிறுவனமே நிறுவியிருக்கும். அதாவது சாம்சங் அப்ளிகேஷன்ஸ்.கூகுள் ஸ்டோர்ஸ் போன்றவை. அதை திறக்கவும்.அது இல்லாவிட்டால் MARKET,APPBRAIN செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். 2) அந்த செயலியில் உள்ள தேடுதல் பெட்டியில் tamil என எழுதி தேடுதல் பொத்தானை (more…)

நோக்கியா என்9 ஸ்மார்ட் போன்

மொபைல் போனில் செயல்படும் அதி நவீன தொழில் நுட்பங்கள் பலவற் றைக் கொண்ட மிகச் சிறந்த போனாக, நோக்கியா தன் என்9 (N9) ஸ்மா ர்ட் போனை வடிவமைத்துள்ளது. மீகோ (Meego) என அழைக்கப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனை, நோக்கியா நிறுவ னம் பன்னாட்டளவில் விரைவில் அறிமுகம் செய்திட இருக் கிறது. இந்தி யாவில் வரும் தீபாவளியை ஒட்டி இது வாடிக்கையாளர் களுக்குக் கிடைக்கும். இன்டெல் நிறுவனத்தின் துணையுடன் வடிவமைக்கப்பட்ட என்9 ஸ்மா ர்ட் போன் மட்டுமே, மீகோ சிஸ்டத்தில் இயங்கும் போனாகும். இதில் 16 ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவகை போன்கள், முறையே (more…)

இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்திய சோனி எரிக்சன்

இரண்டு வாரங்களுக்கு முன் சோனி எரிக்சன் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்க ளை விற்பனைக்கு அறிமு கப் படுத்தியது. எக்ஸ்பீரியா ஆர்க் (Experia Arc) மற்றும் எக்ஸ் பீரியா பிளே (Experia Play) என இவை பெயரிட ப்பட்டுள்ளன. இவற்றின் அதி க பட்ச விலை முறையே ரூ. 32,000 மற்றும் ரூ.35,000 ஆகும். இவை இரண்டிலும் ஆண்ட்ராய்ட் 3.2 ஜிஞ்சர் பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகின்றன. சோனியின் கேமரா தொழில் நுட்பம் இதில் உள்ள கேமரா க்களில் பயன் படுத் தப்படுகிறது. ஆர்க் மொபைலில் 10.6 செமீ திரை கிடைக்கி றது. இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகப் படுத்தலாம். கேமரா 8.1 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. எக்ஸ்பீரியா பிளே ஸ்மார்ட் போனில், பிளே ஸ்டேஷன் கேம்களை இயக்கலாம். இதில் 4 அங்குல திரையும் 5.1 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற

நோக்கியாவின் 40 புதிய மாடல் மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம்

மொபைல் விற்பனைச் சந்தையில், இந்தியாவில் மட்டு மின்றி, உலகெங்கும் உச்ச கட்ட போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியின் கடுமையை நோ க்கியா உணர்ந்து அதற்கேற் ற வகையில் திட்டங்களை மேற் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் 40 புதிய மாடல் மொபைல் போன் களை விற்பனைக்கு அறிமுகப்படுத் துகிறது. இவற் றில் 12 மாடல்கள் ஸ்மார்ட் போன்களாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar