Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Smoking is injurious to health

புகைப்பிடிக்கும் அமெரிக்கர்களை திருத்திய ஓபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா, புகைப்பழக்கத்தை நிறுத்தியதால், அவரை பின்பற்றி, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் தங்களது புகைப் பழக்கத்திற்கு விடை கொடுத்து ள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறி யுள்ளார். அமெரிக்காவில், புகை யிலை பொருட்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு 5 கோடி ஆண்கள் சிகரெட் புகைக் கின்றனர். அமெரிக்காவில், ஐந்து பேரில் ஒருவருக்கு புகைப்பழக்கம் உள்ளது. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், அங்கு ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம். அமெரிக்க வெள்ளை (more…)