Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: sms

ரேஷன்கடையில STOCK இருந்தும் NO STOCK என்கிறார்களா?- கவலைய விடுங்க, முதல்ல இத படிங்க‌

ரேஷன் கடையில STOCK இருந்தும் NO STOCK என்கி றார்களா? - கவலையை விடுங்க, முதல்ல இத படிங்க‌ ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு , சர்க்கரை போன்றவை (more…)

மின் கட்டண‌த்தை இ‌னி எஸ்.எம்.எஸ்.‌சி‌ல் அ‌றியலா‌ம்!

மின்சார கட்டணம் எவ்வளவு என்பதை எஸ்.எம்.எஸ்.மூலம் பொது ம‌க்க‌ள் தெ‌ரி‌ந்துகொ‌ள்ளலா‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு மின்சார வாரியம் அ‌றி‌வி‌ த்து‌ள்ளது. த‌மிழக‌த்‌தி‌ல் 1 கோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 725 வீடுகளில் மின்சா ரம் பயன்படுத்தப்படுகிறது. 29 லட்சத் து 80 ஆயிரத்து 814 வர்த்தக நிறுவன ங்கள் மின்சாரத்தை உபயோகிக்கி றார்கள். 5 லட்சத்து 53 ஆயிரத்து 224 தொழிற் சாலைகள் மின்சாரத்தை (more…)

“என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச “அந்த” SMS”

  கல்யாணம் ஆனவங்க - அவங்க Wife சொல்ற பேச்சை கேளுங்க.., கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ற பசங்க - அவங்க லவ் பண்ற பொண்ணு சொல்ற பேச்சை கேளு ங்க.. கல்யாணமும் ஆகல.. லவ்வ ரும் இல்லையா..? No Problem..!!(ம்ம். . . இந்த உலகத்திலேயே நிம்மதியான ஆளு நீங்கதானுக் கோ)   அடுத்த‍ வீட்டு பொண்ணு., எதிர் வீட்டு பொண்ணு. மாமன் பொண்ணு, அத்தை பொண்ணு, அக்காப் பொண்ணு, இப்படி எதாவது ஒரு (more…)

அதிகமாக எஸ்.எம்.எஸ். படிப்பவ‌ர்களுக்கு, உளவியல் பாதிப்பு ஏற்படும் – எச்சரிக்கை

அதிகமாகக் குறுந்தகவல்களை அனுப்புவதனால் நமது மூளையும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வொன்றில் நிரூபணமாகியுள்ளது.   அதாவது அதிகளவிலான குறுந் தக வல்களால் நமது வாசிப்புத் திறன் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதனால் புதிய வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போவதுடன் அவற்றி னை ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறி ப்பிடுகின்றனர். சாதாரணமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றைப் படிப் பவர்களுடன் ஒப்பிடும் போது குறுந்தகவல் அனுப்புபவர்களின் மேற்கூறிய (more…)

வாகனங்களின் பதிவு விபரங்களை உங்கள் மொபைல் மூலமாக தெரிந்து கொள்ள‍ . . .

வாகன பதிவு விபரங்களை எஸ்எம்எஸ் மூலம் மொபைல் போனி லேயே தெரிந்து கொள்ளும் புதிய சேவையை மத்திய அரசு துவங் கியுள்ளது. இதன்மூலம், திருட்டு மற்றும் சட்ட விரோ தமாக பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக கண்டு பிடுக்க முடியும். வாகன பெருக்கத்திற்கு தக்க வாறு திருட்டு வாகனங்களின் புழக்கமும் மார்க்கெட்டில் சர் வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் யூஸ்டு கார் அல்லது இருசக்கர வாகனங்கள் வாங்குவோர் இந்த விஷயத் தில் மிகவும் (more…)

Facebook-ல் இருந்து இலவச SMS அனுப்ப

தற்போது குறுஞ்செய்தி அனுப்பும் அளவானது மிக வும் குறைவாகவே உள் ளது, இதற்கு காரணம் தின சரி 100 குறுஞ்செய்தி வீத மே அனுப்ப முடியும். ஒரு சில நிறுவனங்களில் மட்டு மே 200 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும். இவ்வாறு இருக் கையில் இணையத் தில் இருந்து இருந்து குறு ஞ்செய்தி அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கி றன. உதாரணமாக way2sms, 160by2 போன்ற பல்வேறு தளங்கள் உள்ளன. இவற்றுக்கும் தற்போது பல வரைமுறைகள் வரையறுக் கப்பட்டுள்ளன. இரவு 9மணி முதல் மறுநாள் பகல் 9மணி வரை மொத்தமாக (more…)

சித்துக்கள் தவ ஆற்றலால் வருவதா?அல்ல‍து குரு அருளால் வருவதா?

சித்துகள் பற்றிய தகவல் கள் நம் இலக் கியங்களிலும் புராணங்க ளிலும் நிறைய உண்டு. நமது முன் னோர்களான ரிஷிகள் எல்லா ருமே சித்தர்கள்தான். இதிகாசங்களை எழு திய வால்மீகி, வியாசர் இருவரும் சித்தர்களே. ராமாயணத்தில் வரும் வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஆகி யோரும் கூட சித்தர்கள்தான்.  வசிஷ்டர் தம் தவ வலிமை முழுவ தையும் தன் கையிலிருந்த தண்டத் தில் இறக்கி, அதைத் தன் முன்னால் நிறுத்தி  வைத்து விட்டார்.  ரிஷி ஆவதற்குமுன் மன்னராய் இருந்த விஸ்வாமித்திரர், வசிஷ்ட ரிடம் இருந்த பசுவான காமதேனுவைக் கவர ஆசைப்பட்டு, தன் படைவீரர்களையும் (more…)

இணைய இணைப்பு இயங்குவது எப்படி?

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட் டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட் டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத் தும் அனைவருக்கும் இருக்கும். தெளி வான மற்றும் நிறைவான பதில் கிடை க்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங் கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல்கள் வந்தடைகின்றன என்று பா (more…)

சிவாஜி ராவ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆன கதை

இன்று தனது 62ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சுப்பர் ஸ்டாருக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் குவி ந்த வண்ணமுள்ளன. அவருக்கு எமது இணையத்தளம் சார்பாக வும் வாழ்த்துக்களை தெரிவித் துக் கொள்கின்றோம். தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதி த்து இன்று தமிழ கத்தின் சுப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினி கட ந்து வந்த பாதை மிகவும் கடினமானது. தனது (more…)

போக்குவரத்து பிரச்னை குறித்த, “டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்

பொதுமக்கள் வசதிக்காக, போக்குவரத்து பிரச்னை குறித்த, "டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,' திட்டத்தை, சென்னையில் போக்குவரத்து போலீசார் அறி முகப்படுத்தியுள்ளனர். பொது மக்கள் இந்த வச தியைப் பெற, தங்கள் மொபைல் போனில் இரு ந்து," JOIN CTP' என்று டைப் செய்து, 092195 92195 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், "அல ர்ட்' தகவல்களை வழங்கும் ஸ்டால்வர்ட் செக் யூரிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் சர்வரில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான (more…)

டொகாமோ: எஸ்எம்எஸ், எஸ்டிடி கட்டண விகிதங்களை உயர்த்தியது

இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவ னமான டாடா டொ காமோ நிறுவனம், எஸ்எம்எஸ் (குறுந் தகவல் சேவை) மற் றும் எஸ்டிடி செவை க்கான கட்டண த்தை அதிகரித்துள் ளதாக தெரிவித்து ள்ளது. நா‌ளொருமே னியும், பொழுதொ ரு வண்ணமுமாக, மொபைல் போன் உப யோகிப்பாளர்கள் அதிகரி்தது வரும் நிலையில், புதிது புதிதாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar