Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Snake Bite

பாம்பு கடித்ததால் விபரீதம்- மரக்கட்டையாக மாறிய சிறுமியின் கால். அதிர்ச்சியான நேரடி காட்சி – வீடியோ

இங்கிலாந்தில் உள்ள 13 வயது சிறுமி ஒருவரை விஷ பாம்பு ஒன்று அவருடைய காலில் கடித்ததால் பாம்பின் விஷத்தால் அந்த சிறுமி யின் கால் கருப்பாக மரக்கட்டை போல மாறிவிட்டது. தற்போது அந்த (more…)

பெரிய விலங்குகளை மலைப்பாம்பு உண்ணும் காட்சிகள் – வீடியோ

பெரிய பெரிய விலங்குகளை எல்லாம் பாம்புகள் உண்ணுகின்ற காட்சியையே நீங்கள் பார்க்கிறீர்கள். மலைப்பாம்பு, புடையன் போன்ற பாம்புகள் காட்டு வில ங்குகளை எல்லாம் லாவகமாகப் பிடித்து உண்ணுகின்றன. உலகம் முழுவதிலும் உள்ள வன உயிரியல் புகைப்படப் (more…)

பாம்புக்கடி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது?

பாம்பின் உமிழ்நீர்ப்பையில் சேமித்து வைக்கப்படும் எச்சில்தான் விஷமாக உருவாகிறது. தவளை, எலி போன்றவற்றைப் பிடிக்கும்போது, அவற்றை செயலிழக்கச் செய்ய இந்த விஷத்தை பாம்புகள் பயன்படுத்துகின்றன. இதை விஷம் மனிதன் போன்ற விலங்குகளை தற்காப்பின்பொருட்டு கடிக்கும்போது அவற்றைக் கொல்லவும் பயன்படுத்துகின்றன. விஷப்பாம்புகள் மனிதனைக் கடிக்கும்போது, அவற்றின் விஷம் இரத்தத்தில் கலந்ததும், நரம்பு மண்டலத்துக்குப் பரவி, நரம்புகளை செயலிழக்கச் செய்யும் வேலையில் ஈடுபடுகிறது. இதனையடுத்து கை, கால்கள் மரத்துப்போய், இரத்தம் உறைந்து மரணம் சம்பவிக்கிறது. Thanks Keetru
This is default text for notification bar
This is default text for notification bar