Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Soap

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால்

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால்

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால் எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால், மிக புத்துணர்ச்சியாக இருப்பதோடு, சோப்புப் பயன்படுத்திக் குளிக்கும் குளியலைவிட மிகச் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக, நீச்சல் குளத்தில் குளோரின் கலந்தநீரில் நீந்தி குளித்தபிறகு, இவ்வாறு எலுமிச்சைப் பழம் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும். இந்த அமிலம் கலந்த பழச்சாறு குளியல், தோலிலுள்ள மயிர்க்கால் களை மிருதுவாக்குவதோடு, தோலிலுள்ள வேதிப்பொருள்களையும் நீக்கி, தோலுக்குப் புத்துணர்வையும், மென்மையையும் அளிக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. கோடைகாலம் தொடங்கி விட்டது. இந்த வெயிலை சமாளிக்க அனைவரும் தினமும் எலுமிச்சை குளியலை எடுத்துக்கொண்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். நாம் குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழியவும். பின
முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில்

முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில்

முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் பெண்களே உங்கள் முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில், சுத்தமான கடலை மாவில் சிறிது நீர் விட்டு நன்றாக குழைத்து முகத்த்தில் தடவி, கழுவினால் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை முற்றிலும் மறைந்து அழகும் பளபளப்பும் கூடுவதை நீங்களே கண்ணாடியின் உதவியுடன் உங்கள் முக அழகை ரசித்துப் பார்க்கலாம். #சோப்பு, #கடலை_மாவு, #கடலை, #மாவு, #எண்ணெய், #எண்ணெய்_பசை, #முகம், #முக_அழகு, #விதை2விருட்சம், #Soap, #peanut, #flour, #peanut_flour, #oil, #paste, #face, #facial_beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா?

கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா?

கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா? ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம். (Click Me) பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக் கமாகவும் மற்றும் பாதங்களுக்கு இடையில் காற்று போய்வர போதிய இடைவெளி இல்லாத வாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால் களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. (Click Here) கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்தி ருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்த தில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமா னதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும்
பெண்களின் முதுகு – பொலிவாக அழகாக இருக்க

பெண்களின் முதுகு – பொலிவாக அழகாக இருக்க

பெண்களின் முதுகு - பொலிவாக அழகாக இருக்க இப்போதெல்லாம் புடவை கட்டினாலும், ஜாக்கெட் பின்புறத்தில் முதுகு தெரியும்படி அணிவதுதன் இப்போதைய நவீன மங்கையரின் நாகரீகமாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு முதுகு கருமையாக இருக்கும் இதனால் அவர்கள் அதுபோன்ற உடை உடுத்த முடியாது என்ற கவலை அவர்களை ஆட்கொள்ளும் இல்ல இல்ல கொல்லும். அவ்வாறு முதுகு பகுதி கருமையாக இருக்கும் பெண்கள், தேன் மற்றும் எலுமிச்சை இரண்டையும் நன்றாக கலந்து அவர்களின் முதுகுப்பகுதி முழுவதும் பூசி, 30 நிமிடங்கள் வரை உலற விட்டு அதன்பிறகு சோப்பு போடாமல் மிருதுவாக தேய்து குளிக்க வேண்டும். குறிப்பாக இதனை இரவு நேரத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் இதனை செய்த பிறகு நீங்கள் வெயிலில் அதனால்தான் போக கூடாது . #முதுகு, #முதுகு_பகுதி, #தேன், #எலுமிச்சை, #சோப்பு, #குளியல், #பருவப்பெண், #விதை2விருட்சம், #back, #honey, #lemon, #soap, #bath, #teen
அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் – அழகு குறிப்பு

அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் – அழகு குறிப்பு

அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் - அழகு குறிப்பு அழகாக பிறப்பது அரிதென்றால், அந்த அழகை அப்படியே பராமரிப்ப‍து என்பது கடினமான வேலை. ஆணுக்கும் பெண்ணுக்கு பொதுவான அழகு குறிப்பு தான். இது உங்க கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். கை, கால், முட்டி, அழகு, கருப்பு, கருமை, எலுமிச்சை, பழம், சாறு, சுருக்க‍ம், ஆலிவ், எண்ணெய், சோப்பு, விதை2விருட்சம், Hand, Leg, Knee, Black, Lemon, Juice, Alive, Soap, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
அழகான‌ தொப்புள் பராமரிப்பு

அழகான‌ தொப்புள் பராமரிப்பு

அழகான‌ தொப்புள் பராமரிப்பு நாம் தினமும் குளிக்கும்போது, கடைசியாக நமது தொப்புளுக்குள் சோப்பு போட்டு நகம் இல்லாத உங்களது நடு விரலால் கொஞ்சம் மெதுவாகவும் கவனமாகவும் அதேநேரத்தில் மிகவும் மென்மையாகவும் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் தலைமுடிக்குப் போடும் அதே தரமான ஷாம்புவை கொஞ்சம் கையில் எடுத்து, அதை சிறிது தண்ணீரில் கரைத்து தொப்புளுக்குள் ஊற்றி சில நொடிகள் ஊற விட வேண்டும். அதன்பிறகு உலர்ந்த பஞ்சு எடுத்து தொப்புளுக்குள் விட்டு நன்றாக ஈரம் போக‌ துடைத்து விடவேண்டும். தற்பொழுது கவனித்தீர்களென்றால், உங்க தொப்புளுக்குள் கிடந்த‌ அழுக்குகள்முற்றிலுமாக நீங்கி உங்க தொப்புளும் அழகாக, கவர்ச்சியாக ஆரோக்கியமாக‌ இருக்கும். #அழகு, #தொப்புள், #தொப்புள்_கொடி, #வயிறு, #தொப்புள்_குழி, #சோப்பு, #விதை2விருட்சம், #Beauty, #navel, #umbilical_Cord, #stomach, #umbilical, #cord, #soap, #vidhai2virutcham, #v

ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது

ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது வெயில் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதும், குளிர் காலங்களில் (more…)

உங்க குளியல் சோப்பில் TFM இருக்கா? – சோப்பில் ஒளிந்துள்ள‍ T.F.M. குறித்த‍ ஓரலச‌ல்

உங்க குளியல் சோப்பில் TFM இருக்கா? - சோப்பில் ஒளிந்துள்ள‍ TFM குறித்த‍ ஓரலச‌ல் எத்தனை எத்தனையோ விளம்பரங்கள் அன்றாடம் நான் காண்கிறோம். அவற்றில் (more…)

அதிக லாபம் தரும் சோப் தயாரிப்பு!

சோப் பவுடர், சோப் ஆயில்  போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர்.  அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை உடையாம் பாளையத்தில் பாண்டி யன், சேரன் ஆகிய பெயர்களில் சலவை சோப் தயாரித்து வரும் லதா. அவர் கூறியதா வது: நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத்தாலும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar