‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவிற்கு அவமானம்’ – பெரியார்
காந்தி கொல்லப்பட்டபோது பெரியார், இந்தியாவிற்கு ‘காந்திதேசம்’ என்று பெயர் வைக்கச் சொன்னார். காரணம், காந்தி மேல் கொண்ட அன்பினால் அல்ல. காந்தியை கொன்ற இந்து மத வெறியர்கள், காந்தியை தங்களுக்கு எதி ராக கருதி கொன்றார்கள் என்பதால். காந்தி கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள்வரை, காந்தியை கடு மையாக எதிர்த்த பெரியார் தான் காந்தி தேசம் என்று பெயர் வைக் கச் சொன் னார்..
காந்தி கொலைக்கு முன்னும் பின்னும் கூட காந்தியை பெரியார் ஆதரிக்கவில்லை என்பது மட்டுல்ல, கடுமையாக எதிர்க்கவும் செய்தார். 1956 ல் ‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவி ற்கு அவமானம்’ என்று அறிவித்தார். காங்கிரசின் காமராஜர் ஆட்சி யின்போதுதான் ‘காந்திப்பட எரிப்பு’ போராட்டத்தை அறிவித்தார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (more…)