தத்துவஞானி சாக்ரட்டீசின் கேள்விகள் – நம் சிந்தனையைத் தூண்டும் ஏவுகணைகள்!
தத்துவஞானி சாக்ரட்டீசின் கேள்விகள் சிந்தனையைத் தூண்டும் சிறந்த அறிவின் ஏவுகணைகள் இதோ:
வாள் முனையின் சக்தியால் ஜன நாயகத்தைப் பலர் விரும்புவது எந்த வகையில் நியாயம்?
கண்ணை மூடிக்கொண்டு ஒன்றை நம்புவது ஏன், எதற்கென்று கேட் காமல் அதற்குக் கீழ்ப்படிவதில் பொ ருள் உண்டா?
அழகான சுவர்களில் வண்ண வண் ணச்சித்திரங்கள், போருக்கு எப்போ தும் தயாராக இருக்கும் அத்தீனிய நாட்டுக்கப்பல்கள், பளபளவென பிரகாசிக்கும் அழகுச் சிலைகள் - இவற்றால் என்ன பயன்? அதனை (more…)