Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Software

இணையத் தொடர்பு இல்லாமலேயே இணையங்களை படிக்க‍ உதவும் மென்பொருள்

இன்றைய தொழில்நுட்ப உலகில், பல அரியத்தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள‍ பல்வேறு இணையங்கள் நமக்கு பேருதவியாக இருக்கின்றன• ஆனால் இவற்றை பார்வையிட இணையத் தொடர்பு இருந்தால்தான் பார்க்க‍, படிக்க‍ முடியு ம். இந்த குறையை போக்கும் விதமான நாம் விரும்பும்  இணையங்க ளை இணையத்தொடர்பு இல்லாமல் பார்வை யிட நமக்கு உதவும் ஓர் உன்னத மென்பொருள்தான் இந்த (more…)

இணைய மோசடி குறித்து விளக்கும் குறும்படம் – வீடியோ

  உலகையே தன் உள்ள‍ங்கையில் வைத்துக் கொண்டி ருக்கும் இணையத்தில் உள்ள‍ நவீன தொழில் நுட்ப உத்திகளில் ஒன்றான குரல் மாற்று மென்பொருளை பயன்படுத்தி, இன்றைய இளைஞர்களை எப்ப‍டியெ ல்லாம் ஏமாற்ற‍ப்படு கிறார்கள் என்பதை இக்குறும் படத்தில் அற்புதமாக சித்த‍ரித்து காட்டியுள்ளனர். இக்குறும்படம் இன்றைய இளைஞர் கள் மற்றும் (more…)

பெண்களுக்கு ஓர் கடும் எச்ச‍ரிக்கை – வீடியோ

பெண்களே! உங்கள் அங்கங்களை வெளிச்ச‍ம் போட்டு காட்டும் மென்பொருள் ஐ-போனில் த‌கவல் தொழில்நுட்பத்தின் அபார‌ வளர்ச்சி யின் காரண மாக இன்று மனதி சமுதாயம் பல அரியக்கண்டுபிடிப்புக ளை பெற்றுள்ள‍து. தகவல் தொழில் நுட்பத்தின் மூல மாக நாம் பெறும் நன்மை கள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் கூடி க் கொண்டேதான் போகிறது. அந்த வகையில் (more…)

இப்போது எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்ற

கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு அடுத்த நிலையில் வெளிவந்த இலே சான இளம்  பச்சை மற்று ம் மஞ்சள் வண்ணம் கல ந்த புகைப்படங்களை நா ம் பார்த்திருப்போம், அந் த  காலத்து புகைப் படங் கள் என்பதை இவை சொல்லாமல் சொல்லு ம் நாம் இப்போது  எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளி தாக மாற்றலாம் நமக்கு  உதவுவதற்காக (more…)

வீடியோக்களில் இலகுவாக மாற்ற இலவச மென்பொருள்!

இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள் கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வா ங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளான து வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவை யை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண் டுள்ளது. http://www.4shared.com/file/pr6FMxeT/FreemakeVideoConverterSetup.html இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள (more…)

பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை

பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை -  iPhone மூலம் நிர்வாணமாக பார்க்கக் கூடிய மென்பொருள் வந்து விட்ட‍து? - தொழில்நுட்பத்தின் அபார‌ வளர்ச்சி யில் ஒன்றாக ஜபோன் இப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற் பைப் பெற்றாலும் அத னால் ஏற்படும் விபரீத விளைவுகள் ஏராளம். இந்த ஜபோன் காமராவில்  ஒரு வித  மென் பொருள்மூலம் சாதாரணமான ஆடை யுடன் வருபவர்களை கூட ஆடைக ளை நீக்கி நிர்வாணமாகக் காட்டும் வசதி யொன்று செய்யப்பட்டுள்ள‍போதிலும்  இது ஐபோன் செய்து கொடுத்துள்ள வசதி அல்ல என்பதும் இதுவொரு (more…)

ஸ்கிரீன் ஷாட்டர் – கணிணி திரையை எளிதாக படம் பிடிக்க உதவும் ஒரு எளிய மென்பொருள்

உங்கள் கணிணி திரையை படம் பிடிக்க மிகவும் எளிதான ஒரு உள்ளுணர்வு கரு வியாக ஸ்கிரீன்சாட்டர் மென்பொருள் பய ன்படுகிறது. இது ஒவ்வொரு தேவையற்ற அம்சத்தை விதி விலக்கு இல்லாமல் விட்டு வைத்து வருகிறது. பொத்தானை சொடுக்கவும் அல்லது உங்கள் விசைப் பலகை மற்றும் திரையில் நேரடியாக ஒரு படத்தை சேமிக்கலாம். "அச்சிடுக ஸ்கிரீன்"  பொத்தானை அழுத் தினால் முடிந்துவிட்டது! இது (more…)

போட்டோக்களை ரீசைஸ் செய்ய இனி சாஃப்ட்வர்கள் தேவையில்லை

நவீன உலகத்தில் வீட்டுக்கு ஒரு கேமரா இருக்கின்றது என்பதுதான் உண்மை முன்பெல்லாம் போட் டோ எடுக்க வேண்டுமானால் ஸ்டூடியோவை தேடிச் செல்ல வேண்டும். உங்களுக்கு மிகவும் பிடித் தவர் களை எதிர்பாராத இடத்தில் சந்திப் பீர்கள் அவர்கள் கூட ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள ஆசை இருக்கும் ஆனா ல் அந்த ஊரிலேயே ஸ்டூடியோ இருக் காது இப்போது அந்த கவலை இல்லை உங்கள் போனில் இருக்கும் கேமராவில் உடனே போட் டோ எடுத்து விடுவீர்கள் அவ்வாறு நாம் நவீன கேமராவினை பயன்படுத்தி எடுத்த போட்டோக்கள் சேமிப்ப தற்கு அதிக மெமரி தேவைப்படும் அதன் சைஸ் அதிகமாக இருப்ப தால் இந்தப்பிரச் சினை ஏற்படுகின்றது இதனை resize software பயன்படுத்தி இலகு வாக மாற்றிக் கொள்ளலாம் இந்த வசதி எல்லோரிடமும் இருந் தாலும் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை அதற்காகத்தான் எந்த ஒரு (more…)

VLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு மென்பொருள் இலவசம்

கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணிணியில் வீடியோ, ஆடியோ கோப்புகளை இய க்க உதவும் இலவச மென் பொருள். இந்த மென்பொருளில் ஏரா ளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென் பொ ருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொ ண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரி யாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொ ண்டிருக்கின்றனர். அந்த வகையில் (more…)

திரைக் காட்சிகளை நகலெடுக்க ஸ்கிரீன்ஷாட் காப்சர் மென்பொருள்

ஸ்கிரீன்ஷாட் காப்சர் மென்பொருள் குறைந்தபட்ச தலையீட்டுடன் சிறந்த திரைக்காட்சிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல திரையகத்துக்கு ஆதரவு அளிக்கிறது மற்றும் இது தானா கவே கண்டுபிடித்து செயலில் மேம்படுத்தும் திறன் உட்பட மற் ற பிடிப்பு கருவிகள் காணப் படாத தனிப்பட்ட விளைவுகள் ஆதரவளிக்கிறது. முழுமையா ன ஷெல் செயல்பாடு மற்றும் கிராஃபிக் எடிட்டர்களை, water markers, போன்ற வெளிப்புற கருவிகள் unsurpassed ஒருங்கி ணைப்பு ஒரு முழு படத்தை (more…)

ஆன்லைன் மூவி எடிட்டிங் (Online Movie Editing Software)

நீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடு கிறீர்களா? ஆன்லைனி ல் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொ ள்ள உதவுகிறது pixorial.com என் னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அ டோப் போட்டோ ஷாப் அல் லது அண்மைக் காலத் திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவு கிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து (more…)

பிரபல இணையமா! தேவை கவனம்!!

கம்ப்யூட்டரில் இணையத்தில் தகவல்களைப் பெற்றுக் கொ ண்டிருக்கையில், உங்களிட ம் உள்ள பிளாஷ் ப்ளேயர், குயிக் டைம் புரோகிராம், ஸ்கைப் போன்ற ஏதேனும் ஒன்றுக்கான அப்டேட் தயா ராக இருப்பதாகவும், அத னை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள் ளவும் என்று ஒரு பாப் அப் செய்தி கிடைக்கும். உடனே நாம் அதாகத்தானே செய்தி வந்துள்ளது என்று எண்ணி, உடனே அப்டேட் செய்திட இசைவு தரும் பட்டனில் (more…)