Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Solar

நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள்! – விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ

நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள்! - விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ நாசாவால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட திடுக் உண்மைகள்! - விழிகளை விரிக்க‍வைக்கும் காட்சி- வீடியோ இயற்கை, நமது அறிவுக்கு புலப்படாத பல விநோத,அதிசய நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது அதிலும் இந்த (more…)

சூரியன் – நாம் அறிந்ததும் அறியாத‍தும்

சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீற்ற ர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இரு க்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள் ளது. (ஒரு ஒளி ஆண்டு - 5,88,00,00,000 மைல்கள்) இந்த அண்டத்தின் மையத்தைப் (more…)

சூரிய ஒளியால் இயங்கும் பைக்கை உருவாக்கி மதுரை மாணவர் சாதனை

பெட்ரோல் விலை உயர்ந்து வரும் இந்த கால கட்டத்தில் சோலார் பைக்கை உருவாக்கி இருக்கிறார் மதுரை மாணவர். பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப் பட்டு வருவது கண்கூடு. பெட் ரோலுக்கு பதிலாக பேட்டரியில் இயங்கும் பைக்குகளுக்கு மாறலா ம் என்றால், மின் தடை பிரச்சி னை பயமுறுத்துகிறது. கடும் மின் வெட்டால், பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்து வாகனங்களை ஓட்டுவது ம் சிரமமான காரியமாக இருக்கி றது. இப்படியே போனால் இதற்கு என் னதான் தீர்வு என்று யோசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகிறார் மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் (more…)

விண்வெளிச் சூரியனை நேரில் பார்த்திருக்கிறீர்களா? நான் காட்டுகிறேன் பாருங்கள் – வீடியோ

சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக்கற்றைகளை நாசா படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இந்த ஒளிக்கற்றைகள் பார்ப்ப தற்கு அழகாகவும், ஆச்சரி யமூட்டும் வகையிலும் அமைந்துள்ளது. இது குறி த்து பெர்னார்டு என்பவர் கூறுகையில், விண்வெளி யில் கதிர்வீச்சு என்பது மக்களுக்கும், நுண்ணிய மின்னணு அமைப்பு களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும். இவ்வாறான பிரச் னைகளை எதிர்கொள்ளும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக் கைகள் குறித்து எங்களது ஆராய்ச்சி அமைந்துள்ளது. இதற்காக (more…)

இருளில் தத்தளிக்கும் தமிழகம் இனி சூரிய சக்தியால் ஒளிரப்போகிறது

மாநிலமே, இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரிய சக்தியின் மூலம் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற் கான திட்டத்தை தமிழ்நாடு எரி சக்தி மேம்பாட்டு முகமை உருவா க்கி தந்துள்ளது. அரசின் ஒப்புதலு க்காக காத்திருப்பதாகவும், முதற் கட்டமாக, 2 ஆயிரம் அரசு அலுவ லகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப் பதாகவும், அங்கு 1 கிலோ வோல் ட் சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் பேனல்கள் அமைக்கப் பட உள்ளதாகவும், அதன்மூலம் 1000மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாக (more…)

காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டது – நாசா விஞ்ஞானி எச்சரிக்கை

சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொ ண்டிருப்பதாகவும், இது செயற்கை கோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத் தும் எனவும், இதன்மூலம் கணணி, கைபேசி மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக (more…)

தபால் நிலையங்களில் சோலார் மின் விளக்கு விற்பனை

தமிழகத்தில், முதன் முறையாக, செங்கல்பட்டு தபால் நிலைய கோட்டத்தில் உள்ள, ஐந்து தபால் நிலையங்களில், சோலார் மின் விளக்குகள் விற்பனை, வரும் 14ம் தேதி துவக்கப்படுகிறது. அமெரிக்காவில் தயாரிக்க ப்பட்ட சோலார் மின் விள க்குகளை, உத்தர ப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த, நிறு வனத்துடன் இணைந்து, தபால் நிலையம் விற்பனை செய்ய உள்ளது.ஒரு மின் விளக்கு, 549 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்விளக்கு, தானே, சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை கிரகித்து கொள்ளும். அறை யில் ஜன்னலோரம் தொங்க விட்டால் போதும். சூரிய ஒளியிலிரு ந்து கிடைக்கும் மின்சாரத்தை (more…)

சோலார் இன்வெர்டர்கள் தயாரிப்பில் சுகம்

பவர் பேக் அப் சிஸ்டம் (இன்வெர்‌டர்கள்) தயாரிப்பில் முன்ன  ணியில் உள்ள சுகம் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம், விரை வில் சோலார் இன்வெர்டர்கள் தயாரிப்பில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர் களை சந்தித்த சுகம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி யும் மற்றும் நிர்வாக இயக்குனருமான குன்வர் சச்தேவ் கூறியதா வது, குர்கானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தங் கள் நிறுவனம், கடந்த நிதியாண்டில், ரூ. 700 கோடி அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. சூரிய சக்தி அடிப்படையிலான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar