Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Solid-state drive

HARD DISK ஐ பாதுகாப்பது எப்படி?

கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைக ளினால் கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி, அப்படி restart செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இதுபோன்ற பல கார ணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்புள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும். அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdisk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்ட றிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் (more…)

கணணியில் தோன்றும் சில த‌வறுகளும் , அதற்கான விளக்கங்களும்!

கணணி முடங்கி போகும் நேரங்களில், த‌வறுகள் காட்டப்படும். ஏன் இவ்வாறு வருகின்றது என்று தெரி யாமல் குழம்பி போயுள்ளவர்கள் ஏராளம். கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும் கீழே தரப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar