Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: solution

புதிய வழி: பிரிண்ட் ஸ்கிரீன் பெற …

மானிட்டர் திரையில் காணும் காட்சிகளை அப்படியே பட பைலாகப் பெற நாம் எளிதான ஒரு வழியை இதுவரை பின்பற்றி வந்தோம். பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் அழுத்தினால், திரைக்காட்சி கிளிப் போர்டுக்குச் செல்லும். பின் அத னை நாம் விரும்பும் இடத்தில் பேஸ் ட் செய்து எடிட் செய்து வருகி றோம். இன்னும் சற்றும் திறமை யாகக் கையாள்பவர்கள், Alt-Prt Scr கட்டளை கொடுத்து, அப்போது செயல்பாட்டில் இருக்கும் விண்டோ காட்சியை மட்டும் படமாகப் பதிவு செய்வார்கள். இப்போது இதைக் காட்டிலும் சிறந்த வழி ஒன்று உள்ளது. இந்த வழி விண்டோஸ் 7 மற்றும் (more…)

கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு

கூகிள் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பினை அதிகரிக் கும் நோக்கில் புதிய பாதுகாப்பு முறையை அமைத்துள்ளது. இத ற்கு 2 step verification என்று பெயர். குறித்த கூகிள் கணக்கினை லொகின் (Login) செய்யும் நப ரின் உரி மைத்துவத்தை உறு திப்படுத்தும் முறைதான் இது. குறித்த சே வையினை செய ற்படுத்தும் போது உங்கள் தொலைபேசிக்கு ஒரு இரகசிய இலக்கம் அனுப்பப்படும்(SMS மூலம் அல்லது நேரடி தொலை பேசி அழைப்பு மூலம்). இந்த இரகசிய இலக்கத்தினை தெரிந்தால் மட்டுமே (more…)

இணையத்தின் வேகத்தைக் கூட்டும் வழிமுறை

உங்களுடைய கணினியில் எந்தெந்த ப்ரோக்ராம்கள் (programs) இணையத்தை தொடர்பு கொண்டு  உள்ளன என்பதை அறிய வேண்டுமா , அதற்கு முன் இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம். சில நேரங்களில் நமது கணினியின் இணையத்தின் வேகம் மிக குறைவாக இருக்கும். இதற்கு காரணம் நமக்கு தேவை இல்லாத software நமக்கு தெரியாமலேயே அதற்கு தேவையானவற்றை இறக்குமதி செய்துகொண்டு இருக்கும் இத்தகு அப்டேட்ஸ் (updates) என்று சொல்லுவோம் . இதை தடுப்பதன் மூலம் இணையத்தின் வேகத்தை கூட்டலாம். சரி இது எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம். இதற்கு TCP EYE என்ற software  உள்ளது இதன் மூலம் அனைத்து இணைய தொடர்புகளையும் பார்க்க முடியும் மற்றும் வேண்டாதவற்றை தடுக்கவும் (more…)

கறுப்பு பண பிரச்சினை: உடனடி தீர்வு இல்லை: மன்மோகன்சிங்

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடை பெற்ற புதிய மத்திய மந்திரி கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மன் மோகன் சிங் கலந்து கொண்டார். பதவி யேற்பு விழா வுக்குப்  பின் பிரதமர் மன் மோகன் சிங் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "சிறிய அளவில்தான் மந்திரிசபை மாற்றம் தற்போது நடந்து ள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தபின் இதை விட விரி வான அளவில் மந்திரிசபையில் (more…)

சேவ் செய்யாத ஆபீஸ் பைலைப் பெறும் வழி

எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பில், ஏதேனும் ஒரு, எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், தொகுப்பினை இயக்கி அதில் புதியதாக ஒரு பைலை உருவாக்குகிறீர்கள். நம்மில் பலர், அந்த முழு பைலும் முடிந்த பின்னர்தான், அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம். முதலிலேயே சேவ் செய்து பெயர் கொடுத்தாலும், பின்னர் பைலின் பெரும்பகுதியினை முடித்து இறுதியில் தான் சேவ் செய்திடுவோம், ஒரு வேளை, ஒருவேளை என்ன பல வேளைகளில், இதனை தொடக்கத்திலிருந்தே சேவ்செய்யாமல் மூடிவிடுவோம். அவசரமாகக் கம்ப்யூட்டரை மூடிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் பலர் என்ன ஆப்ஷன் கேட்கப்படுகிறது என்று அறியாமலேயே, படக் என பைலை சேவ் செய்யாமல் மூடிவிட ஆப்ஷன் கிளிக் செய்து விடுவார்கள். அப்புறம் அடடா தவறு செய்துவிட்டோமே என்று பைலை எப்படிப் பெறுவது என்று விழிப்பார்கள். வழி இல்லை என்ற முடிவிற்கு வந்தால், மீண்டும் அந்த பைலை உருவாக்குவார்கள். இவர்களுக்