Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Solvathellam Unmai

இப்படிப்பட்ட‍ப் பெண்களும் – அப்படிப்பட்ட‍ ஆண்களும் இருக்க‍த்தான் செய்கிறார்கள்? – வீடியோ

இப்படிப்பட்ட‍ப் பெண்களும் - அப்படிப்பட்ட‍ ஆண்களும் இருக்க‍த் தான் செய்கிறார்கள்? - வீடியோ இப்படிப்பட்ட‍ப் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் - அப்படிப் பட்ட‍ ஆண்களும் (more…)

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்த திடீர் திருப்பங்களும் அதிரடி உண்மைகளும்! – வீடியோ

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்த திடீர் திருப்பங்களும் அதிரடி உண் மை களும்! - வீடியோ இயக்குநர் மிஷ்கின் இயக்க‍தில் உருவான அஞ்சாதே திரைப்படத்தில் முதல் பாதியில் வந்த காட்சிகளை எப்ப‍டி அப்படியே தலை கீழாக மாறி கதையின் போக்கில் சுவாரஸ் யத்தை உண்டு பண்ணுகிறதோ அதே போல் ஜி தொலைக் காட்சியில் ஒளிபரப்பான (more…)

படுக்கையறையில் அரக்க‍னாக மாறும் கணவன் – அலறும் மனைவி – வீடியோ

படுக்கையறையில் மெழுகுவர்த்தியை உருக்கி அதை எனது உடல்மீது ஒழுகவிட்டு, நான் துடிப்பதை பார்த்து ரசிக்கும் அரக் க‍னாக எனது கணவன் இருக்கிறார். அதனால் என்னை அவரிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஒரு பெண், ஜி சொலைக்காட்சியில் (more…)

இவள் என்ன‍ பெண்ணா? அல்ல‍து கல்லா? – மனதை உலுக்கும் நேரடி காட்சி – வீடியோ

காதலில் சிக்கிய தங்களது மகளை மீட்க, இவளது பெற்றோர் இவளது கால்களை பிடித்து அழும் பரிதாபகரமான காட்சி!  எவ்வ‍ளவு நேரம் தந்தையும் தாயும் இவளது காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறா ர்கள், அப்பப்பா என்ன‍ ஒரு கல்மனம், இந்த (more…)

“மாமியாரை கொடுமைபடுத்திய மருமகள்கள்” – “92 வயது தாயை, வீட்டை விட்டு விரட்டிய‌ மகன்கள்!”- வீடியோ

வாழ வழியின்றி 92 வயதுள்ள‍ ஒரு தாய், தனது மகன்கள் தன் னை வைத்து பாதுகாக்காமல், வீட்டை விட்டே விரட்டி விட்ட‍தாக வும், அதுமட்டுமின்றி தனது ஓய்வூதியப் பணத்தையும், தனது கணவரது ஓய்வூ தியப் பணத்தையும், என்னை ஏமாற்றி, அவர்களே எடுத்துக்கொண்டு, என்னையு ம் வீட்டைவிட்டே விரட்டி விட்ட‍தாகவும், தனது மருமகள் தன்னை அடித்து காயப் படுத்தி இருப்ப‍தாகவும், சொல்வதெல் லாம் உண்மைக் குழு நடுவர் திருமதி லஷ்மி ராம கிருஷ்ணன் அவர்களிடம் (more…)

‘அனாமதேய தொலைபேசி அழைப்பு’க்கு முக்கியத்துவம் கொடுத்து, களத்தில் இறங்கிய ‘சொல்வதெல்லாம் உண்மை’ குழு – வீடியோ

ஒரு பெண்ணை அவளது கணவனும் அவளது மாமியாரும் சேர்ந்து கொடுமை படுத்துவதாகவும், எந்நேரமும் அவளது உயிர்க்கும் அவ ளது குழந்தையின் உயிருக்கும் ஆபத்து நேரலாம். தயவுசெய்து அந்த அப்பாவிப் பெண்ணை காப்பாற்றுங்கள் என்று லஷ்மி ராம கிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்ட ஒரு நல்லுள்ள‍ம் கொண்ட ஒருவர், கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கையை பரிசீலித்த‍, (more…)

5 வயது குழந்தையை கொடூரமாய் சித்ரவதை செய்த‌ அரக்க‍ மனிதர்கள் – வீடியோ

இந்த குழந்தையின் தாயும் தந்தையும் இறந்துவிட, அந்த‌ குழந்தை , தனது சித்த‍ப்பாவிடம் இருக்க‍ வேண்டிய சூழல் வந்தது. அக் குழந்தையின் சித்த‍ப்பாவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் இரு க்கின்றனர். தாய் தந்தை பறி கொடுத்த‍ குழந்தையை இவர்க ளால் பார்த்துக்கொள்ள‍ முடியா விட்டால், ஏதேனும் ஆசிரமத் தில் சேர்த்து விட்டிருக்க‍லாம். அதை விடுத்து, இந்த சித்த‍ப்பா செய்த காரியம் என்ன‍ தெரியுமா ? த‌னது மனைவி மற்றும் மாமியாருடன் சேர்ந்து, குழந்தையின் கையை பிளேடால் கீறியும், இரும்பு பைப்பால் கொடூரமாய் தாக்கியும், பட்டினிப்  போ (more…)

‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ் ‘நிர்மலா பெரியசாமி’யிடம் கேட்ட‍ கேள்விகளும் அவரது பதில்களும்! – வீடியோ

"சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி புகழ் "நிர்மலா பெரியசாமி" அவர்களிடம் நீங்கள் கேட்க நினைத்த‍ கேள்விகளை, உங்களது முக மறியாத்தோழர்கள் தோழி யர்கள் கேட்டிருந்தனர். அந்த கேள்விக ளுக்கு நிர்மலா பெரியசாமி அவர்கள் விளக்க‍ம் அளித்துள்ளார். அந்த கேள்விக ளும் அவரது (more…)

ஒரு நிமிடம் சபலப்பட்டதால், இந்த ஆண் படும்பாட்டை பாருங்க! – வீடியோ

ஒரு நிமிடம் சபலப்ப‌ட்டு, 'ஒரு' பெண்ணுடன், முறை தவறி உறவு கொண்டு சொற்ப காலமே வாழ்ந்த இந்த ஆண் படும் பாட்டை தயவு செய்து, கீழே உள்ள‍ வீடியோ வை பாருங்கள்! அந்த‌ ஆண் மட்டு மல்ல அந்த ஆணை பெற்ற தாயும், கேட்கவே காது கூசும் அநாகரீகமான வார்த்தை களையும் பல்வேறு அவதூறான பேச்சுக்க‌ ளையும் அந்த பெண்ணிடம் இருந்து கேட்க நேர்ந்த பரிதாபக் காட்சிகளை (more…)

சொல்வதெல்லாம் உண்மை குழுவுக்கு வந்த சோதனை! – வென்றதா? வீழ்ந்ததா?- வீடியோ

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட‍வர்கள் இங்குவந்து முறையிட்டு, தங்களுக்கு ஏற்பட்ட‍ பாதிப்பை சரிசெய்து , அவர்கள் வாழ்வு நலம்பெறுகின்ற னர். இங்கு வருகின்ற ஒவ்வொரு வழக்கி ற்கும் தீர்வு காணும் இந்த சொல்வ தெல்லாம் உண்மை குழு இந்த வழக்கிற்கு எப்ப‍டி தீர்வு காண்கிறார் கள் பாருங்கள். அந்த வழக்கு பற்றி சில வரிகள் ஒரு முதியவர், தனது நண்பர் ஒருவர், ஒரு பெட்டியை கொடுத்து, நான் திரும்பி வரும்வரையில் இதை பாதுகாப்பாய் (more…)

ம‌களின் காதலனுடன் ஓடிப்போன தாய்! – தாய் என்ற சொல்லுக்கே அவப்பெயர் ஏற்படுத்திய பெண்! – வீடியோ

திருமணமாகி 22 ஆண்டுகள் கணவனுடன் ஒன்றாக வாழ்ந்து, 4 பிள்ளைகளை பெற்றெடுத்த‍ தாய், தனது கணவனையும், 4 பிள்ளைகளையும் தவிக்க‍ விட்டுவிட்டு, தனது மகளின் காதலுட னேயே ஓடிப்போய் தகாத உறவு டன் வாழ்ந்து வருகிறார். அத் தாயை மீட்டு, அவரது கணவன் மற்றும் குழந்தைகளுடன் சேர்த் து வைக்கவும் மற்றும் அந்த மகளின் காதலனையும் அவனது பெற்றோருடன் சேர்ந்து வைக்க‍ வும்  ஜி டிவி தனது சொல்வதெ ல்லாம் உண்மை நிகழ்ச்சியில் போராடும் காட்சிகள், "எனது அம்மாவிற்கு முன்பாகவே, என்னை காதலித்தான்" என்று அந்த தாயின் மகள் சொன்ன‍ (more…)

“எனது கணவருக்கும் அவரது அக்காவுக்கும் கள்ள‍த்தொடர்பு” – ஒரு மனைவியின் பகீர் குற்ற‍ச்சாட்டு – வீடியோ

எனது கணவருக்கும் அவரது அக்காவுக்கும்  கள்ள‍த்தொடர்புள்ள‍து என்று பெண் ஒருவர் பகீர் குற்ற‍ச்சாட்டியுள்ளார். ஆம்! தனது கணவரும், அவரது அக்காவும் (more…)