Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Solvethellam Unmai

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் – சைலன்டா  காதல் திருமணம் ஏன்? என்ற கேள்விக்கு

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதில்- சைலன்டா  காதல் திருமணம் ஏன்? என்ற கேள்விக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதில்- சைலன்டா  காதல் திருமணம் ஏன்? என்ற கேள்விக்கு நடிகையும், தயாரிப்பாளரும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ZEE தொலை க்காட்சியில் (more…)

'ச்சீ', 'ச்சீ' இவளெல்லாம் ஒரு பெண்ணா ? – வீடியோ

'ச்சீ', 'ச்சீ' இவளெல்லாம் ஒரு பெண்ணா ? இந்த 58 வயதுடைய இந்தப் பெண் (கிழவி), தனது மகன் வயது ஒத்த‍ ஒரு ஆணை அதுவும் வேறு பெண்ணின் கணவனை 2 ஆவ தாக‌ திருமணம் செய்து கொண் டு கடந்த 15 ஆண்டுகளாக குடு ம்பம் நடத்திக்கொண்டிருப்ப‍ தாகவும், அந்த வயது முதிர்ந்த பெண் (கிழவி)யிடமிருந்து தன் கணவனை மீட்டுத்தரக்கோரி அந்த ஆணின் முதல் மனைவி நடத்தும் பாசப்போராட்ட‍ம் . (இதில் வேறு அந்த வயது முதிர்ந்த பெண் (கிழவி)க்கு ஏற்கெனவே திருமணமாகி,  ஒரு மகள் இருக்கிறாள் அந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar