Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sonia Gandhi

முழு பூசணியை சோற்றில் மறைக்கும் நித்தியானந்தா – புதிய காட்சிகள் – புதிய வீடியோ

தன் மீதான பாலியல் வழக்குகள் உள்ள நிலையில் நித்தியானந்த வை இந்தியாவின் NDTV HINDU தொலைக்காட்சி அண்மையில் தனது (more…)

ஒபாமா ஒரு இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால்…. (ப‌டங்களுடன்)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு...... இந்திய அரசியவாதியாக இருந்தி ருப்பாரானால் எப்படி காட்சி கொடுத்து இருப்பார் என்பதை காட்டுகின்ற படங்கள் இவை. பிரதமர் மன்மோகன் சிங், சோனி யா காந்தி, மு.கருணாநிதி, ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ் போன்ற (more…)

மத்திய மந்திரி சபையிலிருந்து விலகி, காங்கிரசுக்கு “டாட்டா” காட்டியது தி.மு.க,

தி.மு.க.- காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு, எப்படி முடிவடை யும் என்பதில் கேள்விக்குறி எழுந்தது. இந்நிலையில் தி.முக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறி வாலயத்தில் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணா நிதி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் (more…)

விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது தொகுதியான ரேபரேலிக்கு மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக‌  29ம் தேதியான நேற்று சென்றார். இன்று அவர் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்திதையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த அண்ணன் தங்கை இருவரும்,  சோனியா காந்தியின் வாகனத்துக்கு வழிவிடுவதற்காக சாலையோரத்தில் ஒதுங்கியபோது தீடிரென எதிர்பாராத விதமாக அண்ணன் தங்கை இருவருக்கும்  விபத்து ஏற்பட்டு காயமுற்றனர். இதனையறிந்த சோனியா காந்தி சற்றும் தாமதிக்காமல் தான் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்த சொல்லி அங்கே விபத்தில் காயமடைந்த அண்ணன் தங்கை இருவருக்கும் உதவி செய்ய தனது பாதுகாவலர்களுக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவரது பாதுகாவலர்களும், காயமடைந்தவர்களுக்கு முதலிதவி சிகிச்சை அளித்து முடிக்கும் வரை சோனியா காந்தி அதே இடத்தில் காந்திருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, பின், தான் வந்த வாகனத்தில்

ஜெகன்மோகன் ரெட்டி தனிக்கட்சி தொடக்கம் – ஆந்திர அரசியலில் பரபரப்பு

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், காங்., மேலிடத்துக்கும் இடையே நடந்து வந்த மோதல், நேற்று உச்ச கட்டத்தை எட்டியது. ஜெகன் மோகன், தனது எம்.பி., பதவியை உதறியதோடு, காங்கிரசுக்கும் முழுக்கு போட்டார். "ஒய்.எஸ். ஆர்., காங்கிரஸ்' என்ற புதிய கட்சியை துவங்கப் போவதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்து உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, கடந்தாண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யுமான ஜெகன்மோகன் ரெட்டி, தன்னை முதல்வராக்கும் படி, காங்கிரஸ் மேலிடத்திடம் வற்புறுத்தினார். ஆனால், நிதி அமைச்சராக இருந்த ரோசய்யா, முதல்வராக நியமிக்கப்பட்டார். அதிருப்தி அடைந்த ஜெகன், தனது தந்தை மரணமடைந்தபோது, தீக்குளித்து இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பத

காங்கிரஸில் அஜித் . . .

நடிகர் அஜித் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக புதிய தகவல் ஒன்று கோடம்பாக்கத்தை உலா வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சியொன்றில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்ற அஜித், அங்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் ‌பெற்றார். அதனைத்தொடர்ந்து அஜித் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அஜித் தரப்பு அதனை மறுத்தது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்கிற முறையில் அவரிடம் அஜித் ஆசீர்வாதம் பெற்றார் என்று அஜித் வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக புதிய செய்தியொன்று கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது. இதுபற்றி விசாரித்தால், அந்த தகவல் பொய்யானது இல்லை என்று தெரியவருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீப காலமாக அஜித்துக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கிறதாம். அதும் கட்சியி