Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sony

உங்கள் குரலையும் மேம்படுத்த உதவும் ஓர் உன்ன‍த (இலவச) மென்பொருள்

நீங்களாகவே பதிவு செய்த ஒலிகளில் மாற்றங்களை செய்ய உதவு ம் மிகச்சிறிய அளவிலான மென்பொருள் இது. SONY sound forge செய்யும் அதே செயன்முறை களை இந்த சிறிய அளவிலான மென் பொருள் செய்யும். சிறப்புக்கள்: சாதாரன குரல்களை நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஒப் பான குரல்களாக மாற்ற முடியும். பின் புற சத்தங்களை குறைக்க முடியும். தொலை பேசி அழைப்பு ஒலிகளை உருவாக்க முடியும். முச்சு ஒலிகளை (more…)

சச்சின் எனும் சகாப்தம் – வீடியோ

சச்சின் எனும் சகாப்தம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற் றுக் கொண்டது. 23 வருடங்கள், 463 போட்டிகள், 18,426 ரன்கள். இதி ல் 49 சதங்கள், 96 அரை சதங் கள் என எல்லாமே உலக சாதனைகள். சச்சினை நம்மில் பலருக்கு சிறந்த மட்டைப்பந்து ஆட்டக் காரராக மட்டுமே தெரியும். ஆனால், ஒரே மைதானத்தி ல் இரண்டு முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர் என்கிற பெருமை யும் சச்சின் வசமே (more…)

ஜீவன் முக்தி கிடைக்கும் என்றுகூறி, என்னை உடல் ரீதியாக நித்யானந்தா பயன்படுத்தினார் – ஆர்த்தி ராவ் – வீடியோ

ஜீவன் முக்தி கிடைக்கும் என்று சொல்லி என்னை உடல் ரீதியாக நித்யானந்தா பயன்படு (more…)

நித்தியானந்தாவின் அதிரடியும், அவரது எதிர்ப்பாளர்களின் போர்குணமும் – ஆதினத்தை கைப்பற்றுமா அரசு – வீடியோ

மதுரை ஆதினமாக நித்தியானந்தா பொறுப்பேற்ற‍திலிருந்து ஆங்காங் கே புற்றீசல்கள்போல் சில இடங்களி ல் இருந்து ஆதரவுகளும், பல இடங் களிலிருந்து எதிர்ப்புகளும் பெருகி வருகின்றன• நித்தியானந்தாவிடம் இருந்து மதுரை ஆதீனத்தை மீட்க நெல்லை கண்ண‍ன் தலைமையில் ஆதீனம் மீட்புக்குழு தீவிர போராட்ட‍ங்கள் பல (more…)

புரஜெக்டரை உள்ளடக்கிய Sonyன் XR-NX30 வீடியோ காமெரா

ஜப்பானின் Sony நிறுவனமானது மல்டிமீடியா புரஜெக்டருடன் கூடிய புதிய வீடியோ காமெரா ஒன்றை உருவாக்கியுள்ளது. புரஜெக்டரு டன் கூடிய புதிய வீடியோ காமெரா ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் வீடியோப் பதிவு செய்துகொண்டிருக்கும் தருணத்திலே யே அதனை பெரிய திரை களில் ஒளிபரப்புச் செய்ய முடி யும். இதன் வில்லை ஆனது 26 மில்லி மீட்டர்களிலிருந்து 260 மில்லி மீட்டர்கள் வரை குவியத்தூரத்தை மாற்றுவதன் மூலம் தொ லைவிலுள்ள பொருட்க ளையும் மிகத்துல்லியமா க பதிவு செய்யக்கூடிய வாறு உள்ளன. அத்துடன் புரஜெக்டர் மூலம் 16 அடிகள் தூரத்தில் தெளிவான விம்பங்களை உண்டாக்க முடியும். மேலும் (more…)

சோனியின் புது மொபைல்

சோனி எரிக்சன் நிறுவனம், சோனி டபிள்யூ 8 (Sony W8) என்ற பெயரில், புதிய மொ பைல் போன் ஒன்றை வடிவ மைத்து விற்பனைக்கு அறிமு கப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் வி2.1 ஆப்பரே ட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதில் உள்ள ஏ.ஆர்.எம். 11 சிப் 600 மெகா ஹெர்ட்ஸ் வேகத் தில் இயங்குகிறது. அட்ரினோ 200 ஜி.பி.யு. வேகமான 3ஜி இணைப்பை வழங்குகிறது. சமுதாய இணைய தளங்களுக் கான இணைய இணைப்பு எளிதில் (more…)

சில்லரை வர்த்தகத்தில் கூகுள் புரட்சி

சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற் கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொ பைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம், கடைக ளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதன ம் ஒன்றின் முன், உங் கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கண க்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடை க்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக (more…)

சோனி டேப்ளட் பிசி

மொபைல் கம்ப்யூட்டிங் பிரிவில், ஆப்பிள் நிறுவனம் தன் ஐ-பாட் டேப்ளட் பிசிக்களுடன் முதல் இடத் தைப் பிடித்திருக்கும் நிலை யில், இரண்டாவது இடத்தையாவது முத லில் கைப்பற்ற வேண்டும் என்ற ஆவலில், சோனி நிறுவனம், சென்ற மாதம் இரண்டு டேப் ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கூகு ள் ஆண்ட்ராய்ட் பதிப்பு 3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் பயன் படுத்தப் படுகிறது. ப்ளே ஸ்டேஷனில் பயன்படுத்தப் படும் விளையாட்டுக்களை இதில் விளையாடலாம். இந்த வகையில், சோனியின் பட்டயக் கம்ப்யூட்டர்களே முதலில் இந்த வசதியைத் தரும் கம்ப்யூட்டர் களா கும். இந்த இரண்டு டேப்ளட் பிசிக்களும் S1 மற்றும் S2 என அழைக்கப்படுகின்றன. இவை வை-பி மற்றும் 3ஜி/4ஜி நெட் வொர்க் இணைப்பினை எளிதாக மேற்கொள்கின்றன. இவற்றின் திரை 9.1 அங்குல அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. S2 என அழைக்கப்படும் டேப்ளட் பிசியில், (more…)

இரண்டு புதிய சோனி போன்கள்!

3ஜி சேவை பெருகி வரும் இந் நாளில், சோனி நிறுவனம் இர ண்டு 3ஜி மொபைல் மாடல் களை விற்பனைக்குக் கொண்டு வந்து ள்ளது. முதலாவதாக பிரி மியம் போனாக, கேண்டி பார் மாடலில் வாக்மேன் மொபைல் ஒன்று வந்துள்ளது. இந்த மாட லின் பெயர் டபிள்யூ 902 (ஙி 902). முன்பு பலரின் விருப்ப போனாக இருந்த வாக்மேன் போன் டபிள்யூ 890 மாடலின் வாரிசாக இது உருவெடுத் துள்ளது. மியூசிக் மட்டுமின்றி, இதன் வீடியோ பதிவும் இயக்கமும் சூப் பராக உள்ளது. இந்தியாவில் விற்பனைக்குச் சற்று தாமதமா கவே வந்து ள்ளது. இதன் நினைவகம் 25 எம்பி. மெமரி கார்ட் ஸ்லாட் தரப்பட்டு ள்ளது. பின்புற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar