Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Speak

ஆங்கிலம் பேச ஆசைப்பட்டும் முடியாமல் போவது ஏன்?

பலருக்கு ஆங்கிலம் பேசு வது ஒரு பெரிய பிரச்சி னை. அது ஒரு பெரிய அறி வாளியை காட்டுவது போ ல நினைத்துக் கொள்பவ ர்கள் உண்டு. இன்றும் அரசாங்க கடிதங் கள் பலவும் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. சிலர் நிறுவனத்தில் சேர்ந்து படிப்பார்கள். வீட்டில் புத்தகம் வாங்கி படி ப்பார்கள். ஆனால் எப்போதும் பேசவே மாட்டார்கள். ஆனால் வேறு வழியே இல்லை. ஒருவருடன் உரையாட வேண்டும், அவருக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தானாக வார்த்தைகள் வந்து விழும்.பெரும்பாலும் சரியாகவும் இருக்கும்.அந்த (more…)

நினைவாற்றலுடன் பேசுவதற்கான வழிமுறைகள்

பலரின் மத்தியில் உரையாற்றும்போது (எழுதிவைத்து பேசி னால் கூட), நினைவுத்திறன் என்பது முக்கியம். நமது நினைவுத்திறன் எந்தளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே, நமது உரையானது, தெளிவாகவும், தொடர்ச்சியானதாகவும், பொருள் பொதிந்ததாகவும், கேட்போரை கவ ரும் விதத்திலும் இருக்கும். எனவே, அதுதொடர்பான பல ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. *உங்களைவிட தகுதியில் குறைந்த வர்கள், ஏன், கல்வியறிவே இல்லாதவர்கள் ஒரு விஷயத் தை செய்ய முடியும்போது, அதை (more…)

ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் ஒரு தளம்

ஆங்கிலத்தில் நன்கு படித்து முதன்மையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசவரா பலர் இருக்கி ன்றனர். இவர்களுக்கு ஆங்கில மொழி யை அசத்தலாக தினமும் வீடியோவு டன் சொல்லி கொடுக்க ஒரு தளம் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை தொடர்ச்சி யாக ஆங்கி லம் பேச வேண்டும் என்ற (more…)

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா மந்திரியானது குறித்து பிரதமர் தகவல்

ஸ்பெக்ட்ரம் மோசடியில் கைதான ராஜா, தொலைத் தொடர்புத் துறை அமைச்சரானதற்கு காரணம் யார் என்ற தகவலை, பிரதமர் மன் மோகன் சிங் நேற்று தெரி வித்தார். ஸ்பெ க்ட்ரம் விவகாரத்திலும் மவுனம் கலைத்தார். "பார்லி மென்ட் கூட்டுக் குழுவை சந்திக்கவும் தயார்' என, அறிவித்தார். தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்களை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்து பிரதமர் பேசியதாவது:கடந்த 2007 நவம்பர் 2ம் தேதி அமைச்சராக இருந்த (more…)

ஆங்கிலம் கற்க அச்சம் ஏன்?

தமிழகத்தில் இன்று எத்த னையோ இடங்களில், எத்தனையோ மையங்கள் ""எளிதில் ஆங்கிலம் பேசலாம்'' என்று கூறி பல வகைகளில் பணத்தை பெருக்கி கொண்டிருக்கின்றன. ஆனால் (more…)