Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sport utility vehicle

ஸ்கூட்ட‍ர் வாங்கப்போறீங்களா?

1. ஹீரோ மெஸ்டீரோ ஹீரோ நிறுவனம் டிசம்பர் 2012யின் விற்பனை புள்ளிவிரங்களை அறிவித்தபொழுது மெஸ்டீரோ ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவே ற்பு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. மெஸ்டீரோ  என்ஜின் 109சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 8.2bhp  @ 7500rpm மற்றும் டார்க் 9.1NM @ 5500rpm ஆகும். ஆண்களும் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதனு டைய பெரிய ப்ளஸ் ஆகும். மேலும் ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் மெஸ்டீரோ ஸ்கூட்டரும் ஓரளவுக்கு இரண்டுமே  ஓன் றிப்போகும். 6 வண்ணங்ளில் கிடைக்கிறது. இதனுடைய (more…)

சிறப்புகளின் உச்சம் இந்திய சாலைகளில் லாண்ட்ரோவர் வாகனங்கள்

பிரிட்டிஷ் கார் உற்பத்தி நிறுவனமான லாண்ட்ரோவர் 1978ம் ஆண் டு துவங்கப்பட்டது என்றாலும் லாண்ட்ரோவர் மாடல் கார் ரோவர் நிறுவனத்தால் 1948ம் ஆண்டே கொண்டுவரப்பட்டது என்பது சுவா ரஸ்யமான உண்மையாகும். ஃபோ ர் வீல் ட்ரைவ் வாகன உற்பத்தி யில் முன்னோடியான இந்நிறுவன த்தின் சிறப்பான பொறியியல் தொழில் நுட்பத் தின் நுணுக்கங் கள் இன்றைய லாண்ட்ரோவர் கார்களில் காணப்படுவதே இதன் தனிச் சிறப்பு. உறுதியான கட்டுமானத்தி ற்கும் சிறந்த செயல் திறனுக்கு பெயர் போன இந்நிறுவனத்தை 2008 ம் ஆண்டில் ஜாக்வார் நிறுவன த்துட ன் ‌சேர்த்து வாங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் என்பது குறிப்பிட த்தக்கதாகும். புதுப்புது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar