Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sri Lanka

காட்டுக்குள்ளே ஓர் அதிசய சிவாலயம்! – அங்கே யானை உருவில் ஆலமரம்! – அரிய ஒளிப்படங்களுடன் அபூர்வத் தகவல்

காட்டுக்குள்ளே ஓர் அதிசய சிவாலயம்! - அங்கே யானை உருவில் ஆல மரம்! - அரிய ஒளிப்படங்களுடன் அபூர்வத் தகவல் காட்டுக்குள்ளே ஓர் அதிசய சிவாலயம்! - அங்கே யானை உருவில் ஆல மரம்! - அரிய ஒளிப்படங்களுடன் அபூர்வத் தகவல் அனைத்து மதங்களுக்கும் பொதுவானதோர் நகரமாக விளங்கும். இந்த நகரத்திலிருந்து பார்க்கும்போது (more…)

மூழ்கிப் போன தமிழ் வரலாறு

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன், என் னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங் கள் .இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்து ள்ளது. ஆம் இதுதான் "நாவலன் தீவு"என்று (more…)

ஆதி சங்கரர் ஸ்தாபித்த பத்ரிநாத் புனித திருத்தலம்

இமயத்திலுள்ள தெஹரிகர்வால் மலைத்தொடரின் வழியில் பத்ரி நாத் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பத்ரி நாராயணர் (மஹா விஷ்ணு) மூர்த்தி ஸ்வரூ பமாகக் காட்சி தருகிறார். புத்தர் காலத்தில் இந்த பத்ரி நாராயணர் சிலை நாரதர் குளத்தில் வீசப்பட்டது. பல வருடங்களாகக் குள த்தடில் கிடந்த இந்த மூர்த்தியை ஆதி சங்கரர் கண்டெடுத்து, பத்ரிநாத் கோவி லை அமைத்து மூர்த்தியைப்பிரதிஷ்டை செய்தார் என்று வரலாறு சொல்லுகிறது. இரண்டு அடி உயரத்தைக் கொண்ட - கருங்கல்லால் செதுக்கப்பட்ட பத்ரி நாராயணர், பத்மாசன கோலத்தில்- தியான ரூபத்தில் பிரதான சந்நிதியில் வீற்றிருக்கிறார். அவரது (more…)

அனைத்து ஆவணங்களிலும் உங்கள் கையெழுத்து ஒரே நேரத்தில் பதிந்திட‌ . . .!

மிகப்பெரிய அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஈபேப்பர்களிலோ அல் லது அதிகமாக உள்ள ஆவணங்களிலோ கையெப்பம் இட வேண் டுமெனில் நாம் தனித்தனியாக கையெப்பம் இட முடியாது. இத னால் ஒரு கையெப்பத்தினை நகலெடுத்து அனைத்து டாக்குமெ ண்ட்களிலும் ஒட்டுவோம். இதனை நாம் இவ்வாறு செய்வதால் கால விரயமும் பணம் மட்டு மே செலவாகும். ஒரு அலுவ லகத்தில் இருக்கும் பணியாள ர்களுக்கு ஒரு செய்தியை மேல் அலுவலரின் கையெப்ப த்தோடு, அனுப்ப வேண்டுமெ னில் சாதர ணமாக கையெப்ப ம் இட்டோ அல்லது கையெப் பத்தை நகல் எடுத்து ஒட்டி யோ அனுப்பிவிட முடியும். ஆனால் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் செய்தி ஒன்றை எழுத்து மூலமாக (more…)

தந்தையின் கோபத்திற்கு ஆளான‌ நாரதர் மாமுனி!

உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய ரிஷி நாரதர். அவர் பாதாளம், மேல்லோகம், பூலோகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் என்பதால் திரி லோக சஞ்சாரி என்று அழைக்க ப்பட்டார். ஒரு நிகழ்ச்சியைத் திட்ட மிட்டு நடத்தி வெற்றியடை யச் செய்வதில் இவர் கைதேர்ந்த வர். பரம் பொருளான நாராயண னின் நாபிக்கமலத்தில் (தொப்பு ள்) பிரம்மா அவதாரம் செய் தார். பிரம்மாவின் மனதிலிருந்து சனகர் , சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந் தனர். இவர்களைப் பார்த்து பிரம்மா, நீங்கள் எல்லாரும் ஆயிரங் கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை (more…)

சினிமாவில் முந்தாநாள் முளைத்த‍வன் எல்லாம் ஸ்டார் பட்ட‍ம் போட்டுக்க‍ரா? – விஜய டி. ராஜேந்தர் – விடியோ

'இங்கு காதல் கற்றுத்தரப்படும்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் கலந்துகொண்டார். அவரை பேச அழைத்த நிகழ்ச்சி தொகுப்பாளினி "'டண்டனக்கா' என்று சொன்னதும் உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் தான் நமது டி.ராஜேந்தர். அவரை பேச அழைக் கிறோம்" என்று கூறினார். மேலும் பேச வந்த விஜய டி.ராஜேந்தர், அவர்கள், "சினிமாவில் முந்தாள் முளைத்த‍வன் எல்லாம் ஸ்டார் பட்ட‍ம் போட்டுக்க‍றா??" என்று பவர் ஸ்டார் சீனிவாசனை (more…)

கண்ணைக் கவரும் திருமண நகைகள்!

திருமணம் என்றாலே இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதாக ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ் வாக திருமணங்கள் கருதப் படுகின்றன.   உலகத் தங்கக் கவுன்சில் திருமணம் என்றாலே இந்தியக் குடும்பங்களுக் கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதா க ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ்வாக (more…)

ஒரு நிமிடம் சபலப்பட்டதால், இந்த ஆண் படும்பாட்டை பாருங்க! – வீடியோ

ஒரு நிமிடம் சபலப்ப‌ட்டு, 'ஒரு' பெண்ணுடன், முறை தவறி உறவு கொண்டு சொற்ப காலமே வாழ்ந்த இந்த ஆண் படும் பாட்டை தயவு செய்து, கீழே உள்ள‍ வீடியோ வை பாருங்கள்! அந்த‌ ஆண் மட்டு மல்ல அந்த ஆணை பெற்ற தாயும், கேட்கவே காது கூசும் அநாகரீகமான வார்த்தை களையும் பல்வேறு அவதூறான பேச்சுக்க‌ ளையும் அந்த பெண்ணிடம் இருந்து கேட்க நேர்ந்த பரிதாபக் காட்சிகளை (more…)

“ரெட்டை ஜடை வயசு” – திரைப்படம் – வீடியோ

ரெட்டை ஜடை வயசு என்கிற இந்த‌ திரைப்பட்டத்தில், அஜித் குமார் கதா நாயகனாகவும், மந்த்ரா கதா நாயகியாகவும், நடித்து, 1997ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இதில் (more…)

துரியோதனிடம், சல்லியனை அனுப்பிய கண்ணனின் யுத்த தந்திரம்!

பாரதப் போர் நடப்பது உறுதியாகி விட்டது. பாரத வர்ஷத்தின் அரசர் கள் அனைவரும் இரு அணிகளுள் ஒன்றில் இணைந்து போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். நெஞ்சில் ஈரமில்லாத துரியோதனன், பாண்டவர்களைக் கருவ (more…)

பொறுப்பும் வெறுப்பும் – (தற்போதைய சூழ்நிலையை அப்ப‍டியே தோலுரித்துக்காட்டும் தலையங்கம்)

மார்ச் 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் நாடாளுமன்றம் என்பது தேச மக்க‍ளின் இதயத் துடிப்பு, ஆட்சியின் நாடிப்பிடிப்பு, தேசத்தின் எதிர்காலம் குறித்த கருத்துக் கணிப்பு. இந்த நோக்க‍ங்கள் அனைத்தும் இப்போது அடியோடு தொலைந்து போய் விட்ட‍ன• ஒத்தி வைப்ப‍தற்காகவே கூட்ட‍ப்படு ம் நாடாளுமன்றம் உலகிலேயே இந்திய நாடாளுமன்றம்தான். கடந்த இரண்டா ண்டுகளில் நடைபெற்ற‍ அத்த‍ னை நாடாளுமன்றக் கூட்ட‍ த்தொடர்களும் கூச்ச‍ல், கலாட்டா, கைகலப்பு என்று யுத்த‍க் களமாகவே மாறியது ஜன நாயகத்தின் அவலமில்லையா? கூத்த‍டிக்க‍த்தான் கூட்ட‍த் தொடர் என்றால், (more…)

“நான் நினைத்தால் 500 பேரைக்கூட இங்கே கொண்டு வரமுடியும், இங்க ஒருத்த‍ர்கூட இருக்க‍ மாட்டீங்க! – தங்கபாலு ஆவேச‌ம்!” – வீடியோ

இலங்கை அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கண்டித்தும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் கள் 8 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.. இவர்களை. சந்திக்க சென்ற தங்கபாலு மீது கல்வீச்சில் சிலர் ஈடு பட்ட‍னர். இதில் தங்கபாலு உடன் வந்தவரது தலை உடைத்த‍து. இதனால் ஆவேசமான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar