Tuesday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sridivya

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா… அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இந்நிலையில்தான் சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இந்திய உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே செல்வதால் மக்கள் பலரும் மிகுந்த அச

"நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" – நடிகை ஸ்ரீதிவ்யா

"நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" -  நடிகை ஸ்ரீதிவ்யா "நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" -  நடிகை ஸ்ரீதிவ்யா வருத்த‍ப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயனுடன்ஜோடி சேர்ந் து நடித்து தனது தமிழ்த் திரையுலக (more…)

முதலிரவு என்றதும் பயந்தேன்! – ஸ்ரீ திவ்யா

முதலிரவு என்றதும் பயந்தேன்! - ஸ்ரீ திவ்யா முதலிரவு என்றதும் பயந்தேன்! - ஸ்ரீ திவ்யா அன்புச்செழியன் தயாரிப்பில் எழில் இயக்க‍த்தில் உருவான‌ (more…)

நடிகை ஸ்ரீதிவ்யாவின் மிரட்ட‍லால் பயந்து ஓட்ட‍ம் பிடிக்கும் ரசிகர்கள்

ச‌மீபத்தில் வெளியான வருத்த‍ப்படாத வாலிபர் சங்கம் திரை ப்படத்தில் சிவகார்த்திகேயனும் தமி ழக ரசிகர்களுக்கு புதுமுகமாக அறி முகமான நடிகை ஸ்ரீதிவ் நடித்திருந் தனர். முதல் படத்திலேயே பளிச்செ ன்று மனதில் ஒட்டிக்கொண்ட ஸ்ரீ திவ்யாவைப்பார்த்து அப்படத்தில் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரடி அப்பன் என்று சிவகார்த்திகேயன் பாடியதைத் தொடர்ந்து இப்போது அவரை எங்கு பார்த்தாலும், அந்த பாடல் வரியைச்சொல்லியே கிண்டல் செய்கிறார்களாம் ரசி கர்கள். ஆனால், அப்படி கேட்கும் சில ரசிகர்களிடம், எங்க அப்பா யாருன்னு தெரியனுமா? என்று (more…)

ஸ்ரீதிவ்யாவால் தூக்கி வீசப்ப‍ட்ட‍ ப்ரியா ஆனந்த்

சாட்டை திரைப்படபாணியில் பள்ளிக்கூட மாணவர்களின் பிரச்னை யை மையமாகக் கொண்டு உரு வாகும் இன்னொரு திரைப்படம் உருவாகிறது இத் திரைப் ப‍டத்திற்கு பென் சில் என்று பெயரிட்டுள்ள‍ன ர். இதில் ப்ளஸ்-2 மாணவ னாக பிரபல இசையமைப் பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிக் கிறார் இப்படத்தில் ப்ரியா ஆனந்த் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது ஆனால், தற்போது அவர் (more…)

“யார்சொன்ன‍து எனக்கு வயது 26-ன்னு. . . எனக்கு 19 தான் ஆகுது!” – ஆவேசமான‌ நடிகை ஸ்ரீதிவ்யா

ஒரே ஒரு 'ஊதா கலரு ரிப்பன்’ மூலம், சமந்தா, நஸ்ரியாக்களுக்குச் சமமாக சவால் விடுகிறார் ஸ்ரீ திவ்யா. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நாயகி, தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறி முகமானவர், தங்கத் தமிழில் இப்போது தடம் பதித்துவிட்டார்! ''ஒரே படத்துல ஏகப்பட்ட அப்ளாஸ் போல..'' ''படம் பார்த்த என் ஃப்ரெண்ட்ஸ், 'அந்த 'லதா பாண்டி’ கேரக்டர் அச்சு அசலா உன் நிஜ கேரக்டர் மாதிரியே இருக்கு’னு சொன்னாங்க. முன்னெல் லாம் என்னைச் செல்லமா 'ஸ்வீட்டி’னு கூப்பிடு வாங்க. ஆனா, இப்போ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar