Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: SSLC

அலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அறிவு மிகவும் முக்கியம். அந்த அறிவை (more…)

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-லும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31-லும் வெளியாகும்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில், மார்ச் , 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. எட்டு லட்சத்து 4,534 மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். இவர்களி ல், 3 லட்சத்து, 73 ஆயிரத்து, 788 பேர், மாணவர்கள்; 4 லட்சத்து, 30 ஆயி ரத்து, 746 பேர், மாணவியர். 2,020 மையங்களில் தேர்வுகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவி ற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத் தின. பிளஸ் 2, கணிதத் தேர் வில், கடினமான கேள்விகள், நாமக்கல் மாவட்டத்தில், இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர்களே ஈடுபட்டது போன்ற சம்பவங்க ள் நடந்தன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என, தேர்வுத் துறை, விழிப்புணர்வு ஏற்பட

முதலிடம் மாணவனுக்கு; 2 ம் இடம் 6பேருக்கு ; பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 1.30 மணியளவில் வெளியானது. தஞசாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஸ்ரீநாத் முதலிடமும், 2 வது ரேங்கை 6 மாணவ, மாணவிகளும் , 3 வது ரேங்கை 11 பேரும் பிடித்தனர். சமச்சீர் பாட த் திட்டத்தின்படி நடந்து முடி ந்த முதல் தேர்வு என்பது குறிப் பிடத் தக்கது.கடந்த ஏப்ரல் - மார்ச் மாதங் களில் நடந்த தேர்வில் 10. 84 லட்சம் மாணவ, மாண விகள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர். தேர்வு முடி வுகளை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்த்ராதேவி இன்று வெளியிட்டார். முடிவு வெளியாவதில் பிரச்னைகளை களைய தேசிய தகவல் மையம் உதவியுடன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வழங் கப்பட்டுள்ள பயன்பாட்டுக்கான பெயர் மற்றும் ரகசிய குறியீடு மூலம் அந்தந்த தளங்களில் சென்று (more…)

அச்சத்தில் பெற்றோர்கள்: மாணவர்களை தாக்கும் கிரிக்கெட்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 2 தினங் களே உள்ளது. 43 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழா வை யொட்டி நாடு முழுவதும் கிரிக்கெட் ஜூரம் தொற்றி யுள்ளது. எங்கு பார்த் தாலும், யாரை பார்த் தாலும் ஒரே உலக கோப்பை போட்டி பற்றி ய பேச்சுதான் இடம் பெறுகிறது. இந்தியாவில் சென் னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங் களூர், அகமதாபாத், நாக்பூர், மொகாலி ஆகிய 8 இடங்களில் போ ட்டி நடை பெறுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். சிறு வயது முதல் பெரிய வயது வரை உள்ளவர்கள் உலக கோப் பை போட்டியை எப்படியாவது (more…)

கேள்விகளை புரிந்துகொள்வதில்தான் வெற்றி

*என்னதான் கஷ்டப்பட்டு படித்து பாடங்களை நினைவில் நிறுத்தி னாலும் தேர்வெழுதும்போது கேள்விகளை கவனமாக படிப்பது மிக மிக அவசியமானது. * பெரும்பாலான மாணவர்கள் தேர்வெழுதும்போது செய்யும் பெரிய தவறு என்னவென்றால், கேள்விகளை அவசரமாக படித்து விட்டு தவ றான விடைகளை எழுதி விடுவதுதான். குறுகிய நேரமே கொண்ட தேர் வில் விடைகளை விரைவாக எழுத ஆரம் பிக்க மாணவர்கள் அவசர ப்படுவது இயற்கைதான். ஆனால் ஒரு கேள்வியை சரியாக படிக் காமல் தவறான விடைகளை எழுதி விடுவதால், ஏற்படும் அனாவசியமான நஷ்டத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். * மாணவர்கள் ஒரு கேள்வியை படிக்கும்போது அதிலுள்ள கருத் துக்கள் அவர்களுக்கு அறிமுகமானதாகவே (more…)

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு & மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை

எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வு அட்டவணை 28.03.2011 மொழி முதல் தாள் 29.03.2011 மொழி இரண்டாம் தாள் 31.03.2011 ஆங்கிலம் முதல் தாள் 01.04.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள் 05.04.2011 கணிதம் 08.04.2011 அறிவியல் 11.04.2011 சமூக அறிவியல் *** 10 ஆம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை 22.03.2011 மொழி முதல் தாள் 23.03.2011 மொழி இரண்டாம் தாள் 24.03.2011 ஆங்கிலம் முதல் தாள் 25.03.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள் 28.03.2011 கணிதம் முதல் தாள் 30.03.2011 கணிதம் இரண்டாம் தாள் 01.04.2011 அறிவியல் முதல் தாள் 05.04.2011 அறிவியல் இரண்டாம் தாள் 08.04.2011 வரலாறு மற்றும் சிவிக்ஸ் 11.04.2011 புவியியல் மற்றும் பொருளியல் *** இதன் தொடர்புடையது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் *** இன்றைய இடுகைகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவனை சி.பி.ஐ-ன் இணையத்தை

பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவனை

02.03.2011 மொழி முதல் தாள் 03.03.2011 மொழி இரண்டாம் தாள் 07.03.2011 ஆங்கிலம் முதல் தாள் 08.03.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள் 11.03.2011 இயற்பியல், பொருளியல், உளவியல் 14.03.2011 வேதியியல், கணக்குப்பதிவியல் 17.03.2011 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி 18.03.2011 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ் 21.03.2011 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் 23.03.2011 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி 25.03.2011 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி *** இதன் தொடர்புடையது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் *** இன்றைய இடுகைகள் சி.பி.ஐ-ன் இணையத்தை நாசம் செய்த பாகிஸ்தான் சிபிஐ-ன் இணையத்தை, பாகிஸ்தான் நாசப்படுத்திய செய்தி – வீடியோ பேச்சு வார்த்தை தோல்வி: லாரி வேலை நிறுத்தம் உறுதி  

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்காக நமது விதை2விருட்சம் இணையம் மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கண்டு தங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து பயன்பெறுங்கள் கணக்கு பதிவியல் (அக்கொண்டன்சி - Accountancy) மாதிரி வினாத்தாள் உயிரியியல் தாவரவியல், (பயோ பாட்டனி - Bio - Botany) மாதிரி வினாத்தாள் வேதியியல் (கெமிஸ்ட்ரி - Chemistry) மாதிரி வினாத்தாள் ஆங்கிலம் - 1 (இங்கிலிஷ் -  English) மாதிரி வினாத்தாள் ஆங்கிலம் (இங்கிலிஷ் - English) - 2 மாதிரி வினாத்தாள் வணிக கணிதம் (மேக்தமேட்டிக்ஸ் - Mathematics ) மாதிரி வினாத்தாள் தாவரவியல் (பாட்டனி - Botany ) மாதிரி வினாத்தாள் உயிரியல் (விலங்கியல் - Zoology ) மாதிரி வினாத்தாள் Communicating English மாதிரி வினாத்தாள் வேதியியல

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்காக நமது விதை2விருட்சம் இணையம்,  மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கண்டு தங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து பயன்பெறுங்கள் மாதிரி  தமிழ் முதல் வினாத்தாள் மாதிரி தமிழ் இரண்டாம் தாள் வினா ஆங்கிலம் முதல் தாள் மாதிரி வினா ஆங்கிலம் இரண்டாம் தாள் மாதிரி வினா கணிதம் மாதிரி வினா அறிவியல் மாதிரி வினா இவையனைத்தும் Directorate of Government Examination என்ற இணையத்தில் இருந்து பெறப்பட்டவையாகும்.     இதன் தொடர்புடையது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்

10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு அறிவிப்பு

ஒவ்வொரு கல்வயாண்டிலும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்ட்டு வருகிறது. அதுபோல் நடப்பு கல்வியாண்டிலும் தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 28ஆம் தேதியிலும் பன்னிரென்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதியிலும் தேர்வுகள் தொடங்கும் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள‍து. இதற்கான தேர்வு அட்டவனைகள் விரைவில் வெளியாகும்   இதன் தொடர்புடையது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்  

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை, முன்கூட்டியே

சட்டசபை தேர்தல் காரணமாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை, முன்கூட்டியே துவக்கி முடிப்பது குறித்து, தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தமிழக சட்டசபைக்கு, வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி மே மாதம் முதலில் தேர்தல் நடந்தால், அதற்கான பணிகள் ஏப்ரல் மாதத்திலேயே துவங்கிவிடும். ஓட்டுச்சாவடி மையங்கள், பள்ளிகளில்தான் அமைக்கப்படுகின்றன. எனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளை, முன்னதாக துவக்கி முடிப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக, மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வுதுவங்கி, 25ம் தேதிவரைநடைபெறும். பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச் கடைசி வாரத்தில் துவங்கி, ஏப்ரல் 10ம்தேதி வரை நடை பெறும்.தேர்தல் காரணமாக, பிப்ரவரி இறுதியில் பிளஸ் 2 தேர்வுகளை துவக்கி, மார்ச் 20க்குள் முடி
This is default text for notification bar
This is default text for notification bar