Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Stamp Duty

எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த‍த் தேவையில்லை

எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த‍த் தேவையில்லை

எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத்தாள் (Stamp Paper ) கட்டணம் (Stamp Duty) செலுத்த‍த் தேவையில்லை அனைத்து அசையா சொத்துக்கள் பரிமாற்றத்திற்கும் முத்திரைத்தாள் (Stamp paper) கட்டணம் (Stamp Duty) செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் உயில் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சொத்துக்கள் மற்றும் கூட்டுறவு வசதி வங்கி மூலம் விற்பனை செய்யப்படும் சொத்துக்களுக்கும் முத்திரைத்தாள் கட்ட‍ணம் இல்லை. என்கிறார்கள் சட்ட‍ வல்லுநர்கள். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 98841 93081 #சொத்து, #கிரையம், #ஒப்ப‍ந்தம், #வாடகை, #புரிந்துணர்வு, #தொழில், #வியாபாரம், #முத்திரைத்தாள், #கட்ட‍ணம், #பதிவு, #உயில், #கூட்டுறவு_வசதி_வங்கி, #விதை2விருட்சம், #Property, #Grade, #Contract, #Rental, #Understanding, #Business, #Business, #Stamp, #Payment, #Registration, #Will, #Cooperative #Bank, #Sale, #vidhai2vir

முத்திரைத்தாள் கட்டணம் (Stamp Duty) செலுத்தாமல் சொத்துரிமை மாற்றம் செய்வது எப்ப‍டி?

முத்திரைத்தாள் கட்டணம் (Stamp Duty) செலுத்தாமல் சொத்துரிமை மாற்றம் செய்வது எப்ப‍டி? முத்திரைத்தாள் கட்டணம் (Stamp Duty) செலுத்தாமல் சொத்துரிமை மாற்றம் செய்வது எப்ப‍டி? ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்துரிமை மாற்றம் செய்கிறபோது, அதை (more…)

சொத்துப் பதிவு செய்வதற்கான சட்ட‍ வழிமுறைகள் – வீடியோ

  சொத்துக்களை வாங்கும்போது பதிவுத்துறையில் பதிவுசெய்வது குறி த்த ஆலோசனைகளை வழக்க‍றிஞர் திரு கோபால கிருஷ்ணன் அவர் கள் நேயர்களின் சந்தேகங்களுக்கும் (more…)

வருவாய் ஈட்டித் தருவதில், பத்திரப்பதிவுத் துறை

தமிழகத்தில், பத்திரப்பதிவுத் துறையில், மண்டலம் வாரி யாக வருவாய் ஈட்டியதில், சென்னை முதல் இடத்திலும், மதுரை மூன்றாவது இடத் திலும் உள்ளன. தமிழகத் தில், அரசுத் துறைகளில் வருவாய் ஈட்டித் தருவதி ல், வணிக வரித் துறை முத லிடத்திலும், போக்குவர த்துத் துறை இரண் டாம் இடத்திலும், பத்திரப்பதி வுத்துறை மூன்றாம் இடத் திலும் உள்ளன. பத்திரப் பதிவுத் துறையில் (more…)