நண்பர்களுக்குள் காதல் வருவது மிகப்பெரிய அவஸ்தை!
பொதுவாக காதல் யாரிமிருந்து எப்படி வரும் என்பதை யாராலும் அறிய முடியாது. காதலுக்கு கண்ணில்லை என்று கூறுபவ ர்களின் மத்தியில், ஒருவர் தனது நண்பரை காதலிப்பவர்க ளை மட்டும் தவறு என்று கூற முடியாது.
சிலரைப் பார்த்ததும் காதல் வர லாம் அல்லது பேசிப்பழகி நல்ல நண்பர்களாக இருப்பவர் களுக்கு இடையே காதல் மலர லாம். ஆனால் நண்பர்களுக்கு ள் காதல் வருவது மிகப்பெரிய அவஸ்தை தான்.
தனது நண்பரைக் காதலிக் கும் ஒருவர் அதனை உண ர்வதற்கே சில காலங்கள் ஆகும். அவ்வா று தனது நண்பரை தான் காதலி க்கிறோம் என்ற எண்ணமே முதலில் குற்ற உணர்ச்சியாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
அதையும் மீறி, அவரும் தன்னை காதலிக்கிறாரா என்பதை ஆராய மனது அலைபாயும். இதற்கிடையே (more…)