Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Star

நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர்: நடிகை பானு சிறப்பு பேட்டி

ஐயாவில் அறிமுகப்படுத்திய நயன்தாரா போல் இன்னொரு நடிகை வேண்டும் என்று இயக்குனர் ஹ‌ரியால் தாமிரபரணியில் அறிமுகப் படுத்தப்பட்டவர் பானு. முதல் படத் திலேயே ரசிகர்களை கவர்ந்த இவரு க்கு அடுத்தடுத்துப் படங்கள் இல்லா மல் போனது சோகம். குடும்பப் பிரச்ச னையால் படங்களில் நடிக்காமல் இரு ந்தவர் அழகர் மலை, சட்டப்படி குற்றம் என மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தி ருக்கிறார். அவருட னான உரையாடலி லிருந்து. அழகர்மலைக்குப் பிறகும் உங்களை அவ்வளவாகப் (more…)

சாம்சங் ஸ்டார் ஸ்மார்ட் மொபைல்

எஸ்5260 என அழைக்கப்படும், சாம்சங் தயாரிப்பான ஸ்டார் ஸ்மார்ட் போன், தற்போது இந்தி யாவில் விற்பனைக்கு வந்துள்ள து. முதலில் அறிமுகமான சாம் சங் ஸ்டார்-ஐ, சில மாதங் களில், ஒரு கோடி என்ற எண்ணிக்கை யைத் தன் விற்பனையில் மேற் கொண்டதால், இந்த போன் மிகவு ம் பிரபலமடைந்தது. இதன் அடு த்த பதிப்பு இப்போது இந்தியாவி ல் அறிமுகமாகியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இல் லை என்றாலும், வழக்கமான டச் விஸ் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டு, இயக்குவதற்கு எளிதா ன போனாக வடிவமைக்கப்பட்டுள்லது. மூன்று அங்குல (more…)

விண்ணுலக அதிசயம் – இன்றும் நாளையும். . . .

"வானில் இருந்து இன்று இரவு விண் எரி கற்கள் கொட்டும்" என இந்திய விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். பல 100 ஆண்டுகளுக்கு முன்பு சிதை ந்த வால் நட்சத்திரங்கள் வானில் விண் எரி கற்களாக உலா வருகின்றன. இவை பாறைகள், உலோக துகள்கள் மற்றும் பனிக் கட்டிகள் அடங்கிய கலவையாகும். இந்த வால்நட்சத்திரங்கள் வியாழன், செவ்வாய் கிரகங்களுக்கு இடயே சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் சில விண் எரிகற்கள் விண்வெளியை கடந்து (more…)

சுத்தம் என்றால கிலோ எவ்வளவு – ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும்  தங்குவதகோ அல்லது இருப்பதற்கோ எந்த வகையிலும் ஏற்றதாக‌ இல்லை என்றே  ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரியும் போலீஸ் அதிகாரியும் கைரேகை நிபுணருமான பீட்டர் குரியன் ஆய்வு மேற்கொள்வதற்காக  ஐந்துக்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன ஆனால்.பெரும்பாலான பாத்ரூம் மற்றும் படுக்கைகள் போன்றவற்றின் பராமரிப்பு உரிய அளவில் இன்றி இருப்பதாக‌ தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஓட்டல்களும் பார்ப்பதற்கு பளபளப்பாக தெரிந்தாலும், சுத்தம் என்றால கிலோ எவ்வளவு என்று கேட்கும் அவல நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தொழில்நுட்ப திருவிளையாடல் – வீடியோவில்

த‌கவல் தொழில் நுட்பம் ( IT ) படித்து அதில் வேலைக்கு சேர்ந்தால் அதிக அளவு சம்பளம் என்று நினைப்பவர்களுக்கு புதிய இல்லை இல்லை த‌கவல் தொழில்நுட்ப திருவிளையாடல் காட்சியை கண்டு களியுங்கள்,  சிரியுங்கள் சிந்தியுங்கள்

“பாட்டும் நானே பாவமும் நானே . . . ” – வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் அசகாய நடிப்பாலும், கவிஞரின் காலத்தால் அசைக்க முடியாத வரிகளாலும், டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களின் தேனினும் இனிய‌  குரல்வளத்தாலும் இசையமைப்பாளரின் அருமையான இசையாலும் மெருகேற்றப்பட்ட பாடல் அக்காலம் அல்ல, இக்காலம் அல்ல, எக்காலத்திலும் அழியாப்புகழோடும் தழைத்தோங்கும் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெற்ற "பாட்டும் நானே பாவமும் நானே . . . " என்று தொடங்கும் அற்புதப் பாடல், காட்சியுடன் நீங்கள் கேட்டு, பார்த்து மகிழ,

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது . . . – வீடியோவில்

நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் அசகாய நடிப்பாலும், என்.டி.ஆர். கடவுளாக நடித்து, இல்லை இல்லை கடவுளாகவே மாறியும்,  கவியரசு கண்ணதாசனின் காலத்தால் அழிக்க முடியாத வரிகளாலும், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கல குரலாலும், இசையமைப்பாளரின் மனதை கொள்ளையடிக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்ட பாடல் அக்காலம் அல்ல, இக்காலம் அல்ல, எக்காலத்திலும் அழியாப்புகழோடும் தழைத்தோங்கும் பாடல், கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற‌ பாடல், காட்சியுடன் நீங்கள் கேட்டு, பார்த்து மகிழ,  

பகவான் ர‌மண மகரிஷி பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்த்திய உரை,

எளிமையின் மறு வடிவமும் மிகுந்த மன உறுதியும் கொண்ட பார் போற்றும் பகவான் ர‌மண மகரிஷி அவர்களை பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலை இரவு ஒன்றில் நிகழ்த்திய உரை, உங்களுக்காக‌