Monday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: State Bank of India

வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம் இந்தியாவில் செயல்பட்டு பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்ப வைத்த‍ அதிர்ச்சி தகவலை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். இந்த வங்கி போலவே பல பொதுத்துறை வங்கிகளில் ஆப்பு தரத் தொடங்கி யுள்ள‍து. SBI தொடர்ந்து கனரா வங்கியும் தனது வாடிக்கை யாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்பெல்லாம் பொதுமான அளவு பணத்தை அக்கவுண்டில் வைக்க வில்லை என்றால்தான் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது பின்பு, ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது அதற்கு அடுத்தப்படியாக ஒரு நபர் தனது அக்கவுண்டில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும் அபராதம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆம் கனரா வங்கியின் இந்த

வங்கிகள் தேசியமயமாக்க‍ல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் தேசியமயமாக்கல் - முன்பும் பின்பும் - சுருக்க‍மாக பார்ப்போம் வங்கிகள் தேசியமயமாக்க‍ல் - முன்பும் பின்பும் - சுருக்க‍மாக பார்ப்போம் வங்கிகள் சேவைகள் தொடர்பாக: ஜூலை, 1969ல் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக (more…)

SBI வங்கியா? கந்து வட்டி கடையா? – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்

S B I வங்கியா? கந்து வட்டி கடையா? - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்  S B I வங்கியா? கந்து வட்டி கடையா? - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்  S B I வங்கியின் வாடிக்கையாளர் கிருஷ்ணகுமார், S B I வங்கியில் பணத்தை செலுத்தியதற்காக (more…)

முகநூலில் நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் விடுக்கும் வேண்டுகோள்!

முகநூலில் நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள், நகைச்சுவை நடிகர் டைப்பிஸ்ட் கோபு அவர்களது புகைப் படத்தை பகிர்ந்து அதன் கீழாக அவருக்கு, நாம் ஏதாவது உதவ வேண்டும் என்ற நோக்கில் சில வரிகளையும் பதித்துள்ளார். இதனை எஸ்.வி.சேகர் உட்பட பலருக் கும் TAG செய்துள்ளார். இச் செய்தியை படித்த‍ நான் அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ண‍ம் எழுந்தது ஆனால், (more…)

சேமிப்பு கணக்கு – எஸ்.பி.ஐ. சிறப்பு சலுகை…

இணையதள சேவை, சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி கொடுப்பது உள்ளிட்ட பல சேவைகளை கொடுத்து ஒவ்வொரு வங்கி களும் வாடிக்கையாளர்க ளை கவருகிறது. ஆனால் நாட்டின் முக்கிய வங்கியான எஸ்.பி.ஐ. எந்த வகையான சலுகைகளையும் கொடுக்கா மல் இருந்துவந்தது. இப்போ து எஸ்.பி.ஐ., வாடிக்கையா ளர்களுக்கு கொடுத்துள்ள சலுகை அனைத்து (more…)