தமிழ் புத்தாண்டின்போது அணியவேண்டிய பாரம்பரிய புடவைகள்!
தமிழர்கள், தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத் தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்ற னர். இந்த வருடம் சித்திரை 1 ஆனது, ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வருகிறது. இது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நாளன்று, மக்கள் இந்த வருடம் நன்றாக அமைய வேண்டுமென்று, புதிய ஆடைகளை அணிந்து, கோவி லுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருவார்கள். அது மட்டு மின்றி, பலகாரங்கள் செய்தும், விருந்தினர் வீட்டிற்கு சென்றும் இந்த நாளை சிறப்புடன் கழிப் பார்கள். அதிலும் பெண்கள் சாதாரண (more…)