Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Statue

ஏன்? அந்தகால சிலைகளில் பெண்கள் ஆபாசமாக‌ செதுக்க‍ப்பட்டிருப்ப‍து – சரித்திர உண்மைகள்  – வீடியோ

ஏன்? அந்தகால சிலைகளில் பெண்கள் ஆபாசமாக‌ செதுக்க‍ப்பட்டிருப்ப‍து - சரித்திர உண்மைகள்  - வீடியோ ஏன்? அந்தகால சிலைகளில் பெண்கள் ஆபாசமாக‌ செதுக்க‍ப்பட்டிருப்ப‍து - சரித்திர உண்மைகள்  - வீடியோ பொதுவாக நம்ம ஊர் கோவில்களில் உள்ள‍ சிற்பங்கள், சிலைகள் பல (more…)

அதிர்ச்சியில் தொண்டர்கள் – ஜெயலலிதா சிலைதானா? – மக்க‍ள் குழப்ப‍ம்

அதிர்ச்சியில் தொண்டர்கள் - இது ஜெயலலிதா சிலைதானா? - மக்க‍ள் குழப்ப‍ம் அதிர்ச்சியில் தொண்டர்கள் - இது ஜெயலலிதா சிலைதானா? - மக்க‍ள் குழப்ப‍ம் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 24) பகல் 11 மணிக்கு (more…)

தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா?

தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா? - விதைவிருட்சம் இதழில் எனது தலையங்கம் தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா? - (விதைவிருட்சம் இதழில் எனது தலையங்கம்) ஆதிகாலத்தில் மனிதர்கள், மலைக்குகைகளிலும் மரக்கிளைகளிலும் வசித்து வந்தனர். அப்போதைய (more…)

சுடுமண் சிற்பத்திலும் கிரானைட்டிலும் 3டி சிலைகள் – மார்க்கண்டேயன்.

'ஒரு கலைஞனுக் குத் தேடல் இருக் கும் வரைதான் அவனால் அவன து கலைப் பயணத் தைக்கடைசி வ ரை தொடர முடியு ம்!'' என்று சொல் லும் மார்க் கண் டேயனின் வார்த்தைகளுக்கு அவரே உதாரணம். டெரகோட்டா என்று அழைக்கப்படும் சுடுமண் சிற்பத்திலும் கிரானைட்டிலும் 3டி  சிலைகள் செய்து அசத்துகிறார் புதுவை பாரதியார் பல்கலைக் கூடத்தில் மாலை நேர (more…)

கோவில்களிலுள்ள விக்கிரகங்களில் சில பார்ப்பதற்குப் பயங்கரத் தோற்றமளிப்பது ஏன்?

கோவில்களிலுள்ள விக்கிரகங்களில் சில பார்ப்பதற்குப் பயங்கரத் தோற்றமளிப்பது ஏன்? இறைவன் ந‌ம்மால் அறியப்பட முடியா தவாறு ஊர், பேர், உருவம் குணம் குறி கள் இல்லாதவராக இருந்தாலும் ஆன்மா க்களின் மீது கொண்ட அன்பி னால் உருவங்களாகக் காட்சியளிக்கின்றார். இறைவனது திருவுருவங்கள் சாதாரண மாகக் கருணை வடிவானவையே. இருப் பினும் தவறிழைக்கின்ற தீயவர்களை (more…)

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிலை: இங்கிலாந்தில் . . .

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இவரது உளவு பிரிவு அமைப்பில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளி யாக இருந்தவர்  நூர் இனயத் கான். கானின் தந்தை இந்தியர் மற்றும் அவரது தாய் அமெரிக்கர். மாஸ்கோவில் 1914 -ஆம் ஆண்டு பிறந்த இவர், இந்தியா சுதந்திரம் அடை வதற்காக போரிட்டு மடிந்த திப்பு சுல்தானின் மரபு வழியில் வந்தவர். இவர், ஜெர்மன் நாட்டு நாஜி பிரிவினரால் சூழப்பட்ட பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் வானொலி இயக்குநராக செயலாற்றினார். இவரது தலைமையிலான ரகசிய உளவாளிகள் தகவல்களை லண்டனுக்கு அனுப்பி வந்தனர். எனவே இது (more…)

அவமானம் ஒரு மூலதனம் !!!

அண்மையில் கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது அருமை மகன் காந்தி கண்ணதாசன் ஒரு செய்தி சொன்னார். செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருக்கிறார் கண்ணதாசன். அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனா
This is default text for notification bar
This is default text for notification bar