
பெண்களே வயிற்றின் வலது பக்கத்தில் திடீர் வலியா – உடனே கவனிங்க
பெண்களே! உங்க வயிற்றின் வலது பக்கத்தில் திடீர் அதீத வலியா? - உடனே கவனிங்க
குடும்பத்தில் உள்ள அத்துணை பேரின் ஆரோக்கியம் சீர்குலையாமல் கண்ணும் கருத்துமாக இருந்து, சமைக்கும் உணவிலும் சரி, ஏதேனும் சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் உடனே ஓடி வந்து அதற்கான தீர்வுகளை கண்டு, பாதுகாப்பவர்கள் யாரென்று கேட்டால் அது பெண்கள்தான். ஆனால் அந்த பெண்கள், தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அதனை உடனடியாக கவனிக்காமல் தனக்கு தெரிந்த எளிய மருத்துவத்தை செய்து தற்காலிக தீர்வுகளுடன் சங்கடப்பட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். ஆகவே இந்த பதிவு பெண்களுக்கான மிக முக்கியப் பதிவு ஆகும்.
வயிற்றின் வலது பக்கத்தில் கடுமையான வலியை திடீர் திடீரென்று அனுபவிக்கும் பெண்களா நீங்கள்? அது குடல் அழற்சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய வலி தொப்புளை சூழ்ந்து தொடங்கும். பெரும்பாலும் வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக