Monday, July 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Stomach

வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த‌ சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால்

வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த‌ சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால். . . வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த‌ சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால். . . நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும்.மற்ற‍தை போல இந்த (more…)

முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால்

முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . முருங்கைக்காய் நறுக்கி போட்டு சாம்பார் வைத்து கொதிக்க‍ கொதிக்க‍ அதனை பதமாக வெந்த‌ சோற்றில் (more…)

சுடுநீரில் தேனையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடித்து வந்தால்…

சுடுநீரில் தேனையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடித்து வந்தால்... சுடுநீரில் தேனையும் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடித்து வந்தால்... எலுமிச்சை, சுடுநீர், தேன் ஆகிய மூன்றிலும் தனித்தனியே மருத்துவ குணங்கள் உண்டு. இந்த (more…)

வெறும் வயிற்றில் சாப்பிடாமல் தவிர்க்க‍வேண்டிய உணவு வகைகள்! – ஓரலசல்

வெறும் வயிற்றில் சாப்பிடாமல் தவிர்க்க‍வேண்டிய உணவு வகைகள்! - ஓரலசல் வெறும் வயிற்றில் சாப்பிடாமல் தவிர்க்க‍வேண்டிய உணவு வகைகள்! - ஓரலசல் வெறும் வயிற்றில் சில உணவுப்பொருட்களை தவிர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், (more…)

நிறைமாத கர்பிணி தோற்ற‍ம் உடைய சீன சிறுமியின் வயிறு (ப‌டங்களுடன்)

சீனாவில் சிறுமி ஒருத்திக்கு அவளது வயிறு நிறைமாதக் கற்பிணி போல பெரிதாக காணப் படுகிறது. இந்தச் சிறுமிக்கு 8  மாதம் இருக்கு ம் போதே வயிற்றுப்பகுதியில் ஒரு வளர்ச்சி காணப்பட்டது. அது மிகவும் பெரிதாகிதால் அவளது நிலை கவலைக் கிடமாகியது. வைத் தியர்களின் கூற்றுப்படி அது ஒரு கட்டி அல்ல என்று தெரிவித்திருந்தனர்.அதன்படி அவருக் கு சிகிச்சை நடைபெற்று த (more…)

பெண்ணின் வயிற்றில் உயிருடன் இருந்த பாம்பு (ப‌டங்களுடன்)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற் றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப்பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவ மனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சிய டைந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது (more…)

வயிற்றுக்கும் சிறிது ஓய்வு தேவை

பிறப்புலேர்ந்து இறப்பு வரைக்கும் எல்லாருக்கும், எந்த வயது லயும் வரக்கூடிய பிரச்சினை வயிற்றுப்போக்கு. இது பாதிச்ச அனுபவம் எல்லாருக்கும் இருக் கும். சாப்பிடற உணவு ஜீரணிக் கப்பட்ட பிறகு, சிறு குடலால உறிஞ்சப்பட்டு, மீதி பெருங் குட லுக்குத் தள்ளப்படுது. சில சமய த்துல சிறுகுடல்லேர்ந்து உறிஞ் சப்படாம, அப்படியே பெரு ங்குட லுக்குத் தள்ளப்படும். அதோட பாக்டீரியா தொற்றும் சேர்ந்து தான் வயிற்றுப்போக்கை உண் டாக் குது. வயிற்றுப் போக்கு க்கான காரண ங்கள் நிறைய.... ஊருவிட்டு ஊரு, இல்லைனா நாடுவிட்டு நாடு போறவங்க ளுக்கு, இது சகஜம். ஆரோக்கியமில்லாத சாப்பாடு, சமை க்காத உணவு, கை, கால்களை சரியா கழுவாததுன்னு இதுக்குப் பல காரணங்கள். சின்னக் குழந்தைகளுக்கு வரக்கூடிய (more…)

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல் களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரை வில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. * வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை (more…)