Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Storage

HARD DISK ஐ பாதுகாப்பது எப்படி?

கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைக ளினால் கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி, அப்படி restart செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இதுபோன்ற பல கார ணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்புள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும். அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdisk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்ட றிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் (more…)

இனி சமையலுக்கு மட்டுமல்ல‍, கணிணி இயக்க‍த்திற்கு பயன்படும் “ஒரு சிட்டிகை உப்புத்தூள்”

கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்ப துதொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையி லும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியா க நடக்கின்றன. இது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய் ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரி யர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த (more…)

பாலை பதப்படுத்தும் முறைகள் – நவீன தொழில்நுட்பம்

* கொதிக்கவைத்து பாலின் தரமறிதல்: 5 மில்லி பாலை சோத னைக்குழாயில் எடுத்து சூடுசெய்ய வே ண்டும். பொங்கி வந்தால் நல்ல பால். திரிந்துபோனால் பால் கெட்டுவிட்டது என அறிந்து கொள்ளலாம். * பால்மானிச் சோதனை: பால்மானியி ன் அளவு 24க்கு குறைந்திருந்தால் தண் ணீர் கலந்த பால் எனலாம். எருமைப் பாலில் 26-28, பசும்பாலில் 28-30, கொழு ப்பு நீக்கப்பட்ட (more…)

My computer-ல் மறைந்த சிடி டிரைவை எப்படி மீட்டெடுப்பது?

கணிணியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய் ய உதவியாக இருப்பது சிடி/ டிவிடி டிரைவ் ஆகும். இவை இரண்டாம் நிலை சேமிப்புச் சாதனங்கள் (Secondary storage device) என ப்படும். சில நேரங்களில் சிடி டிரைவி ல் எதாவது ஒரு சிடியைப்போட்டு பார்த்தால் கணிணியின் My computer இல் சிடி டிரைவ் காணா மல் போயிருக்கும். நமது சிடி டிரை வ் நல்ல நிலையில் இருந்தும் நன் றாக வெளியில் வந்து உள்ளே செல் கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணிணியில் காட்டப் படாமல் இருக்கலாம். இதை (more…)

கம்ப்யூட்டரில் நாம் எந்த அம்சங்களை தேர்ந்தெடுக்க…

சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது. இந்த 2011 ஆம் ஆண்டில் இருபது க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கி யுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூ ட்டரில் உள்ள சிறப்பம்ச ங்களைக் கூறி விளம்ப ரப்படுத்தத் தொடங்கி விட்ட னர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை வாங்குவதில் நிச்சயம் நாம் இந்த விள ம்பரங்களால் ஒரு குழப்ப மான நிலைக்குத்தான் செல்வோம். இந்த வகை கம்ப்யூட்டரில் நாம் எந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar