Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Stress

நெய் தடவுங்க அது நல்லது

நெய் தடவுங்க அது நல்லது

நெய் தடவுங்க அது நல்லது தொழில்நுட்பத்தின் இன்றைய அபார வளர்ச்சியின் காரணமாக இன்று வாழ்க்கை முறையே மாறிவிட்டது. சரியான தூக்கம் இல்லை. மன அமைதி இல்லை எந்நேரமும் மன அழுத்தம், மேலும் வேலை பளு காரணமாக ஏற்படும் உடல் மன சோர்வு ஆகியவற்றால் சில ஆரோக்கியகேடுகள் ஏற்படும். அவற்றில் ஒன்றுதான் கண்களுக்கு கீழே கருவளையம். இந்த கருவளையத்தை போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு. க‌வர்ச்சியான கண்களுக்கு கீழே கருவளையம் வந்துவிட்டால் அது கண்களின் அழகை கெடுத்து விடும். அதுபோன்ற நேரங்களில் இரவு தோறும் நீங்கள் தூங்கச் செல்லும் முன்பு கண்களைச் சுற்றி நெய் சிறிது எடுத்து தடவி வாங்க• அப்புறம் பாருங்க, கருவளையத்தால் அழகை இழந்த உங்கள் கண்கள், பளிச்சிடும், பளபளக்கும், கவர்ச்சியாகும். #நெய், #கருவளையம், #கண், #கண்கள், #மன_ஆழுத்தம், #தூக்கமின்மை, #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Ghee, #Black_Circle, #Eye,
துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்

துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்

துளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் சிலரது வீட்டு முற்றத்தில் வளர்க்கப்படும் இந்த துளசியில் கஷாயம் வைத்து குடித்து வந்தால், ஆச்சரியப்படும் அளவிற்கு சில நோய்களை குணப்படுததுகிறதாம். தினமும் தொடர்ந்து துளசி கஷாயத்தை குடித்து வந்தால் அந்த துளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அது நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால் பாதுகாக்கப்படுகிறது. #துளசி, #துளசி_கஷாயம், #கஷாயம், #ஆக்சிஜன், #புத்துணர்ச்சி, #நரம்புகள், #மன_அழுத்தம், #ஹார்மோன், #தூக்கமின்னை, #தூக்கம், #இளமை, #விதை2விருட்சம், #Basil, #basil_tincture, #tincture, #oxygen, #freshness, #nerves, #stress, #hormone, #insomnia, #sleep, #youth, #seed2tree, #seedtotree, #vidhai2viru
யார் யாருக்கெல்லாம் ரத்த‍ அழுத்த‍ நோய் வரும் –  முன்னெச்சரிக்கை பதிவு

யார் யாருக்கெல்லாம் ரத்த‍ அழுத்த‍ நோய் வரும் – முன்னெச்சரிக்கை பதிவு

யார் யாருக்கெல்லாம் ரத்த‍ அழுத்த‍ நோய் வரும் - முன்னெச்சரிக்கை பதிவு இரத்த‍ அழுத்த‍ நோய் என்பது மரணத்தின் தூதுவனாக வர்ணித்தால் அது மிகையாகாது. இனி வரும் காலச்சூழலில் பள்ளிச்செல்லும் சிறுவர் சிறுமிகளுக்கு கூட ரத்த‍ அழுத்த‍ம் நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ நிபுநர்கள் எச்சரிக்கிறார்கள். சரி நாம் வாழ்ந்துவரும் இந்த‌ காலக்கட்ட‍தில் யார் யாருக்கெல்லாம் உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உப்பு, ஊறுகாய், வடகம், வத்தல் போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். மேலும் சிலருக்கு எந்தக் காரணத்தால் வருகிறது என்பது தெரியாத
உங்கள் கண்கள் துடிதுடிக்குதா? – ஐயோகோ

உங்கள் கண்கள் துடிதுடிக்குதா? – ஐயோகோ

உங்கள் கண்கள் துடிதுடிக்குதா? - ஐயோகோ சிலருக்கு இடது கண் துடிக்கும் சிலருக்கு வலது கண் துடிக்கும். இதற்கு பல்வேறு காரணங்களாக தொன்றுதொட்டு மக்க‍ள் இடையே நிலவிவருகிறது. ஆனால் அதற்கான சரியான காரணங்கள் என்னவென்று இங்கு காண்போம். போதிய தண்ணீர் நீங்கள் குடிக்காமல் இருந்தாலோ, அல்ல‍து கணிணி முன்பு அமர்ந்து அதிக நேரம் பணியாற்றுவது அல்ல‍து காப்ஃபைன் நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவது அல்ல‍து மன அழுத்தம், சோர்வு போன்ற தனித்தனியான காரணங்களாகோ அல்ல‍து மொத்த‍ காரணங்களாகோ உங்கள் கண்களானது வறட்சி யடைகிறது. இப்ப‍டி வறட்சி அடைவதால், உங்கள் கண்கள் துடிதுடிக்க‍த் தொடங்குகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த்தால், அல்ல‍து கட்டுப்படுத்தினாலே போதும் உங்கள் கண்களில் ஏற்பட்ட‍ வறட்சி முற்றிலும் ஒழிந்து கண்கள் துடிதுடிப்ப‍து நின்றுபோகும். உங்கள் கண்களும் ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும்.
க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால், திருமணம் முடித்த கையோடு இளசுகள், எப்போதும் அன்நியோன்யமாக, இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும், ஒருவரை ஒருவர் கலந்து பேசி முடிவுகள் எடுப்பதும் இருக்கும்., அதேபோல் தாம்பத்தியத்திலும் தினமும் முழு ஈடுபாட்டோடு ஈடுபடுவர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ தாம்பத்தியத்தில் நாட்டமிருக்காது, தாம்பத்தியத்தில் ஈடுபட தனது துணை அழைத்தும் மறுத்து விடுவர் இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் ஆராய வேண்டும். இருவரில் ஒருவருக்கு மன அழுத்தம், மனச்சோர்வு இருந்தால், ஒரு மனிதரால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. உடலும் மனமும் இணைந்து ஈடுபடும் தாம்பத்யத்துக்கும் இது அவசியம். இணையிடம் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் மனம்விட்டுப் பேசி அவருக்கு இருக்கும் மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் என்ன காரணம் என்பதைக் கண

புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள்

புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள் புருவ முடி உதிர்வதற்கான சில காரணங்கள் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த (more…)

மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா?

மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா? மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா? பொதுவான கூந்தல் (முடி) உதிர்வுக்கு பல காரணங்கள் சொல்ல‍ப்பட்டாலும் அதில் (more…)

கை கழுவுங்க, நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது – இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள்

கை கழுவுங்கள்... நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது - இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள் கை கழுவுங்கள்... நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது - இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள் முக‌த்தை‌க் கழு‌வினா‌ல் எ‌ப்படி பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌கிடை‌க்‌கிறதோ அது போல (more…)

மன அழுத்தத்துக்கும் பசிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு – அவசியத் தகவல்

மன அழுத்தத்துக்கும் பசிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு - அவசியத் தகவல் மன அழுத்தத்துக்கும் பசிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு - அவசியத் தகவல் மன அழுத்தத்துக்கும் பசிக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று மருத்துவ (more…)

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது – ஒரு பார்வை

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை வ‌ளர்ந்துவரும் நாகரீக உலகில் இன்றுமனிதர்களுக்கு பலவித புதுப்புது (more…)

அபாய நிகழ்வுகளும் பெரும் பாதிப்புக்களும் – மன அழுத்த‍த்தின்போது நமது உடலுக்குள்

அபாய நிகழ்வுகளும் பெரும் பாதிப்புக்களும் - மன அழுத்த‍த்தின்போது நமது உடலுக்குள் அபாய நிகழ்வுகளும் பெரும் பாதிப்புக்களும் - மன அழுத்த‍த்தின்போது நமது உடலுக்குள் ஓய்வுபெறும் முதியோர்கள் முதல் பள்ளிக்குபோகும் சிறுவர்கள் வரை எல்லோரும் தற்கால (more…)
கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால்

கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால்

கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால் கருத்தரிப்பை பாதிக்கும் பெண்களுக்கு மன அழுத்த‍ம் இருந்தால் (mental-stress-Infertility-for-women) தற்காலத்தில் இயற்கையான முறையில் குழந்தைபெறுவது என்பது எட்டாக்கனி யாக  மாறி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar