Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Style

பெண்களின் கூந்தல் வேகமாக வளர எளியதோர் குறிப்பு

பெண்களின் கூந்தல் வேகமாக வளர எளியதோர் குறிப்பு பெண்களின் கூந்தல் வேகமாக வளர எளியதோர் குறிப்பு தலைமுடியின் அதிவேக வளர்ச்சிக்கு உதவக்கூடிய அற்புத (more…)

ஆம்பூர் மட்ட‍ன் பிரியாணி ரகசிய செய்முறை இதோ நேரடி காட்சியாக – வீடியோ

ஆம்பூர் மட்ட‍ன் பிரியாணி ரகசிய செய்முறை இதோ நேரடி காட்சியாக - வீடியோ (The Top Secret of Ambur Mutton Biryani) அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த‍மான அதேநேரத்தில் இன்றியமை யாத (more…)

சமையல் குறிப்பு- ஸ்பைசி நண்டு கிரேவி (செட்டிநாடு பாணியில்…)

சமையல் குறிப்பு-  ஸ்பைசி நண்டு கிரேவி (செட்டிநாடு பாணியில்...) சமையல் குறிப்பு-  ஸ்பைசி நண்டு கிரேவி (செட்டிநாடு பாணியில்...) நாம் செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவியை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். அதைப் படித்து அதன்படி (more…)

நம்ம‍ தோனியை கிண்டலடித்து பிரபுதேவா போட்ட‍ ஆட்ட‍ம்! – வீடியோ

நம்ம‍ சச்சின், தோனியை கிண்டலடிக்கும் விதமாக அவரது ஸ்டைலி லேயே நடனப் புயல் பிரபுதேவா போட்ட‍ ஆட்ட‍ம் இணைய த்தில் வெளி வந்துள‍து . அக்காட் (more…)

அழகான கூந்தலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்புண்டு – நிபுணர்கள்

தலைமுடிக்கும் செக்ஸ்க்கும் தொடர்பிருப்பதாக பிரபல பாலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பண்டைய காலத்தில் இருந்தே தலை முடியானது மனிதர்களி ன் பாலுணர்வை தூண்டும் பொ ருளாக இருந்துள்ளதாக நிபுணர் கள் கண்டறிதுள்ளனர். கூந்தல் என்பது மனிதர்களின் அழகோடு தொடர்புடையது. இது முக்கிய அம்சமாக கருதப் படுவதால்தான் இல்லறத்தை வெறுத்த பிரம்மச்சாரினிகளு ம், கிருஸ்தவமத சகோதரிகளு ம் தங்களின் அழகை மறைக்க கூந்தலை சுத்தமாக மழித்துவிட் டோ அல்லது முக்காடிட்டு மறைத்துக்கொண்டோ வாழ்க்கின்றனர். கூந்தலானது கவர்ச்சியான அழகை தரக்கூடியது. தலையின் மீது கருகருவென நீண்ட கூந்தல் அமைந்திருந்தால் அந்த பெண்ணின் அழகு அதிகரிக்கிறது. இதனால் (more…)

நாகரீகமாக‌ உடை அணிந்தாலோ, சிகை அலங்காரம் செய்தாலோ மரண தண்டனை

இன்றைய இளைஞர்கள் நாகரீக உடைகள் அணிவதிலும், தலை முடியை அலங்காரம் செய்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டு கிறார்கள். ஆனால் ஈராக் நாட்டில் வாழும் இளைஞர்கள் இத்தகைய செயலி ல் இறங்கினால் உயிருக்கு தான் ஆபத்து. இவை கீழ்த்தரமான செயல் என அங்குள்ள தீவிரவாதி கள் கருதுகிறார்கள். கடந்த மாதத்தில் கருப்பு நிறத் தில் இறுக்கமான பேண்ட் அணி ந்த மற்றும் முடி அலங்காரத்தை மாற்றி அமைத்துக் கொண்ட சுமார் 15 இளைஞர்கள் கற்களால் அடித்து கொல்லப்பட்டு இருக்கி றார்கள். அதுமட்டுமின்றி இளைஞர்களின் நீண்ட பெயர் பட்டியலையும் வெளியிட்டு திருந்தி நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதை (more…)

சில்க்ஸ்மிதா போல் நடை, உடை, பாவனை களை மாற்றினேன்: வித்யாபாலன்

தமிழ் திரையுலகில் 1980-ம் ஆண்டுகளில் முன்னணி நடிகை யாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. தெலுங்கு, கன் னட படங்களி லும் நடித் தார். கதாநாயகியாகவும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். சில்க்ஸ்மிதா வாழ்க்கை இந்தியில் “த தர்ட்டி பிக்சர்ஸ்” என்ற பெ யரில் படமாகிறது. படப் பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சில்க்ஸ்மிதா வேடத்தில் (more…)

வித்தியாசமான ஸ்டைலில் பவனி வரும் அமலா பால்

சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக் குரிய கேரக்டரில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அம லா பால், மைனா பட வெற்றிக்குப் பிறகு பிசி யான நடிகையாகி விட்டார். அழகு ப் பதுமையான அமலா பால் தற்போது வித்தியாசமான ஸ்டைலில் பவனி வருகிறார். அந்த ஸ்டைலில் மயங்கிப் போகும் நடிகர்கள், அவரை யே தனது படத்தில் கதாநாயாகியாக்குங்கள் என்று (more…)