Thursday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Subramanya Bharathi

மூழ்கிப் போன தமிழ் வரலாறு

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன், என் னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங் கள் .இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்து ள்ளது. ஆம் இதுதான் "நாவலன் தீவு"என்று (more…)

சுகங்களை அள்ளித்தந்த சுவேதா!

சுகங்களை (அபிநயங்களை) அள்ளித்தந்த சுவேதாவின் நாட்டியம் ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா சார்பில், மயிலை ஆர்.கே.சுவாமி கலை யரங்கத்தில் ஆடிய, சுவேதா ரவிசங்கர், பிரபல நடன ஆசிரியை ரோஜா கண்ணனுடைய பயிற்சியி ல், தற்போது, நடனத்தில் மேலும், மெருகு சேர்த்து ஆடுகிறார். மரபு வழியில், நடன கவுரவத்தை போ ற்றி வரும் குரு ரோஜா கண்ணன் சுவேதாவிற்கு என்பதால், இந்த நாட்டிய நிகழ்ச்சியில், நடனத்தில் எந்த அத்துமீறல்களும், அனாவசி யங்களும் இல்லாத கச்சித அணுகு முறை அபிநயங்களும், முத்தி ரைகளும் கவனமாக கோர்க்கப் பட்ட (more…)

வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன்!

ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் நான் (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) எழுதிய வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன் என்ற கட்டுரை சும்மாவா வந்தது சுதந்திரம் என்ற தலைப்பில் இம்மாதம் (பிப்வரி 2013) இதழில்  வெளிவந்துள்ள‍து என்பதை பெரு மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எழுதிய வீரன் வாஞ்சிநாதன் பற்றிய அந்த கட்டுரையை இங்கே உங்களோடு பகிர்கிறேன். சும்மாவா வந்தது சுதந்திரம் - 4 வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன் எழுதியவர் : விதை2விருட்சம் சத்தியமூர்த்தி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‍ செங் கோட்டையில் 1886-ம் ஆண்டில் வாஞ்சிநாதன் பிறந்தார். இவரது தந்தை ரகுபதி ஐயர், தாயார் ருக்மணி அம்மாள் ஆவர். வாஞ்சிநாதனுக்கு சங்கரன் என்று பெயர் சூட்டி, செல்ல மகனாக‌ வளர்த்து வந்தார்கள். வாஞ்சி நாதன், தனது பள்ளிப் படிப்பை வாஞ்சி செங்கோட் டையில் முடித்தார். பின்  பி.ஏ. பட்ட‍ படிப்பை, கேரள தலை நகரான திருவனந்த புரத்தில்

நுரையீரல் – பாதிப்புகளும், அதன் குறிகளும் அதற்கான சிகிச்சை முறைகளும்

நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதி க்கப்படுகிறது. இதயம் தொடர்பா ன பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம். நம் சுவாசத்தை சீராக வைத்திருக் கும் நுரையீரலில், நோய் தாக்காம ல் இருக்க, (more…)

பெண்ணை பெற்றோரே! இதைக் கொஞ்சம் பாருங்கள் – வீடியோ

ஜி தொலைக்காட்சி (தமிழ்) -ல் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை இணையத்தில் கண்டேன். சற்று என் மனம் கனத்துபோ னது. 7 ஆண்டுகால‌மாக தனது மகள் ஒருவனை காதலிக்கிறா ள் என்ப தை இவளது பெற்றோர் தெரிந்திருந்தும், இவளை இவள து விருப்ப த்திற்கு மாறாக வேறு ஒருவனுடன் கட்டாயப்படுத்தி பதிவுத் திருமணம் செய்து வைத் துள்ள‍னர். பெண்ணை பெற்றோ ரே! கொஞ்சம் உங்களது கோப தாபங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, விதை 2விருட்சம் (நான்) கீழே குறிப்பிட்டுள்ள‍ வரிகளை  சற்று (more…)

நூடுல்ஸ் – ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா?

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது? அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலா ளர் ப்ரீத்தி ஷா. 'இ ன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்புணர்வு இதழின் ஆசி ரியராகவும் இருக்கிறார். விளம்பரங்க ளால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித் து எண்ணற்ற வீடுகளில் காலை உண வாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என் று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன் னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வு க்கு எடுத்துக் கொ ள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று

பாகிஸ்தானுக்கு இந்திய விமான படை தளபதி கடும் எச்சரிக்கை!!

எல்லை பகுதியில் போர் ஒப்பந்தம் மீறும் செயல் தொடர்ந்தால் அடு த்தக்கட்டம் என்னவாக இருக்கும் என்று சொல்ல முடியாது என இந்திய விமானபடை தளபதி மார்ஷல் நாக் பிரவுண் எச்சரித் துள் ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் எல்லையில் இந்திய வீரர்கள் 2 பேர் மீது பாக்., படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப் பட்டனர். இது தொடர்பாக விமான படை தளபதி இன்று கூறுகையில்; இது போன்ற மீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இச் செயல் தொடர்ந்தால் அடுத்தக்கட்டம் குறித்து யோசிக்க வேண்டி யது இருக்கும், அது எந்த மாதிரியாக (more…)

திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! – ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா?

திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! - ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா? திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! - ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா? நக்கீரனில் நான் படித்த அந்த செய்தியை உங்களுக்கு அப்ப‍டியே பகிர்கிறேன். அதனைதொடர்ந்து எனது (விதை2விருட்சம்)கேள்வி? திருமணமாகி பதினைந்தே நாட்களில் காதல் கணவரை உதறிவிட்டு (more…)

“அழகன்” பட பாடலின் காப்பிதான் நீர்பறவை திரைப்படமா? – வீடியோ

இலங்கை கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் சுடப்பட்டு பலி யாவதை அன்றே கே. பாலசந்தர், தனது அழகன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் அற்புதமாக சித்தரித்தி ருப்பார். அழகன் படத்தில் வரும் அந்த பாடலைத்தான் காப்பியடித்து திரைக் கதையாக பின்ன‍ப் பட்ட‍து தான் நீர் பறவை திரைப்படம் விதை 2விருட்சம் இணையம் மூலமாக பகிர்கிறேன்.  முதலில் நீர்ப்ப‍றவையின் கதைச்சுருக்க‍த் தை பார் ப்போம்.  பெரியகுடிகாரனாக இருக்கும் ஒரு இளைஞன் (விஷ்ணு), சுனைனா மீது கொண்ட (more…)

காண வந்த காட்சி என்ன‍ வெள்ளி நிலவே! – பாடலும் சிறப்பம்சங்களும் – வீடியோ

நெடுநாட்களுக்குப்பிறகு, பொருள் புதைந்த பாடல் என்ற வகையின த்தில் பகிர்கிறேன். இதில் காண வந்த காட்சி என்ன‍ வெள்ளி நில வே! நீ ஓடி வந்தவேகம் என்ன‍? வெள்ளி நிலவே! என்ற பாடலையும் அதன் சிறப்பம் சங்களை விதைவிருட்சம் வாயி லாக பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடை கிறேன். இதோ அந்த பாடலும அதன் சிறப்பம்சங்ளும், கே.வி.ஸ்ரீநிவாசன் இயக்கத்திலும் காத ல் மன்ன‍ன் ஜெமினி கணேச ன், சௌகார் ஜானகி, E.V.சரோஜா மற்றும் பலரது நடிப்பில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த பாக்கிய லட்சுமி என்கிற (more…)