Friday, July 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Success

இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த நான்கு எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால் சாதாரண மனிதனின் நான்கு விதமான‌ எதிர்பார்ப்பு. வாழ்க்கையில் எவ்வ‍ளவு பணம் சம்பாதித்தாலும் எத்த‍னை நட்புறவுகள் சம்பாதித்தாலும், எத்தனை உயரே பறந்தாலும் அந்த மனிதனின் மனம் நான்கு வித‌ எதிர்பார்ப்புகளுக்காக எப்போதும் ஏங்கித் தவித்துக் கொண்டே இருக்கும். அந்த நான்கு வித எதிர்பார்ப்புக்களும் எவன் ஒருவனுக்கு பூர்த்தியாகிறதோ அவனே அதிர்ஷ்டசாலி. சரிங்க அந்த நான்கு எதிர்பார்ப்பு என்ன‍ என்று கேட்கிறீர்கள்? எங்கே நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். தெரியவில்லையா மேற்கொண்டு படியுங்க• அந்த நான்கு விதமான எதிர்பார்ப்புக்கள், பணமோ, பொருளோ, மங்கையோ, மதுவோ, அரண்மனையோ கிடையாது. ஒரு சாதாரண மனிதனின் நான்கு விதமான எதிர்ப்பார்ப்பு ரொம்ப ரொம்ப எளிமையானவையே. அவை கீழே காணலாம். அவன் வெற்றி அடையும்போது பாராட்டு (Appreciation) அவன் தோல்வி அ

4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் – பரபரப்பில் அரசியல் கட்சிகள்

4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் - பரபரப்பில் அரசியல் கட்சிகள் 4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் - பரபரப்பில் அரசியல் கட்சிகள் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற‍ நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான (more…)

உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி, வெற்றி காண்பது எப்ப‍டி? – சீரிய வழிமுறைகள்

உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி, வெற்றி காண்பது எப்ப‍டி? - சீரிய வழிமுறைகள் உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி, வெற்றி காண்பது எப்ப‍டி? - சீரிய வழிமுறைகள் ம‌னத்தை ஒருமுகப்படுத்த எத்த‍னை வழிமுறைகள் இருந்த போதிலும் கீழ்க்காணும் எளிய (more…)

வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன?

வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன? வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன? எடுத்த காரியம் வெற்றி பெற... தோல்வியைவிட வெற்றியைத்தான் அனைவரும் நேசிக்கிறார்கள். கார ணம் தோல்வியுற்றால், நமக்கு (more…)

வெற்றிக்களை அள்ளித்தரும் 14 மந்திரங்கள்!!!

வெற்றிக்களை அள்ளித்தரும் 14 மந்திரங்கள்!!! மந்திரங்கள் சில நேரங்களில் தந்திரங்களாக இருப்ப து அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் (more…)

வெற்றிக்கனி பறிக்க‍ படிகள் 20ஐ கடந்து வா!

1.தினமும் அரை நாள் (12 மணி நே ரம்) கடுமையாய் உழையுங்கள்.., 2.வாய்ப்புகளை திறக்கும் சாவி உழை ப்புதான்... 3.வெற்றி ஒன்றையே மனம் நினை க்க வேண்டும்..., 4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படி யாகத்தான் ஏற்வேண்டும்..., 5.ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று (more…)

வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு ""ஏழைகளின் பசு'' என்று அழைக்கப் படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணை யத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான நிலங்க ளில் பசுக்களையும், எருமைகளை யும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வள ர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொ ண்டு நல்ல லாபம் பெறலாம். ஒரு ஆட்டுக்கு 15 சதுரடி: வளர்ந்த ஒரு ஆட்டுக்கு (more…)

விடா முயிற்சி, தொடாதது எதுவும் இல்லை

வெற்றி எனும் முகவரியை அடையப் பயன்படும் பாதையின் பெயர் தோல்வி. தோல்வி நம் வாழ்க் கையின் ஒரு அங்கம். இந்த உல கத்தில் தோல்வியை சந்திக்கா தவர் எவரும் இல்லை. தோல் வி ஒவ் வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்கு கற்றுத் தரு கிறது. நாம் செய்யும் எந்த ஒரு விடயத்திலும் முழு வெற்றி பெற வேண்டுமானால் தோல் வியை நாம் சந்தித்தே தீர வேண்டும். தோல்வி ஒரு வாழ் க்கை நியதி. தோல்வியையே சந்திக்காமல் நான் சாதித்தேன் என்று எவராவது சொன்னால் அது உலகின் (more…)

தோல்வி, முடிவு அல்ல வெற்றியின் ஆரம்பம்

கல்வி இறுதி ஆண்டு தேர்வுகளும், உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் என்று மாண வர்கள் தேர்வுப் பயணத்தை நோக் கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த தேர்வாக இருந்தாலும் சரி, எப்படி படித்திருந்தாலும், எந்த மாணவ ருக்கும் தோல்வி ஏற்படு வது சகஜம் தான். ஒரு சில மாண வர்கள், தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மனம் துவண்டு தற் கொலை செய்து கொள்ளும் அளவிற்குக் கூட போய்விடு வது ண்டு. இதற்கு மாணவர்களது பெற் றோரும் கூட ஒரு (more…)

உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி, பைனலில் இந்தியா…

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பர பரப்பான அரையிறுதியில் பாகி ஸ்தானை 29 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணி யின் வெற்றிக்கு கைகொடு த்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங் கையை (more…)