Sunday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Success

அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு

என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப் பாளையம் கிராமத்தில் கரூர் வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெய ரில் கடந்த இரண்டு வருடங் களாக அறிவியல் ரீதியாக வெள் ளாடுகள் மற்றும் செம்மறியாடு களை வளர்த்து வருகின் றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடை பிடி த்து பண்ணையை தொடங்குவ தற்கு முன்பே பல வகை யான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறி வியல் ரீதியாக பராமரித்தால் "ஆடு வளர்ப்பு'' ஒரு லாபக ரமான தொழில் என்பது நான் அனுபவ த்தில் உணர்ந்த உண்மை. பசுந்தீவன உற்பத்தி: கோட்டைப்பாளையம் கிராமத்தில் (more…)

எகிப்தில் வெற்றி ஊர்வலத்தில் …

எகிப்தில் 30 ஆண்டு கால முபாரக் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய போராட்டம் 18 நாட்கள் நடந்தது. இதில் 365 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய ம் அடைந்தனர். போராட்டம் வலு வடைந்ததை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி அதிபர் முபாரக் பதவி விலகி னார். தற்போது அங்கு ராணுவம் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது.அங்கு ஆட் சி மாற்றம் ஏற்பட்டு நேற்றுடன் ஒரு வாரம் ஆகிறது. எனவே மக்கள் வெற்றி விழா ஊர்வலம் மற்றும் கொண்டாட்டங்களை நடத்தினர். அதற்காக நேற்று பள்ளி, கல் லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வங்கிகளும் மூடப்பட் டன. அனைத்து மக்களும் வேலைக்கு (more…)

கேள்விகளை புரிந்துகொள்வதில்தான் வெற்றி

*என்னதான் கஷ்டப்பட்டு படித்து பாடங்களை நினைவில் நிறுத்தி னாலும் தேர்வெழுதும்போது கேள்விகளை கவனமாக படிப்பது மிக மிக அவசியமானது. * பெரும்பாலான மாணவர்கள் தேர்வெழுதும்போது செய்யும் பெரிய தவறு என்னவென்றால், கேள்விகளை அவசரமாக படித்து விட்டு தவ றான விடைகளை எழுதி விடுவதுதான். குறுகிய நேரமே கொண்ட தேர் வில் விடைகளை விரைவாக எழுத ஆரம் பிக்க மாணவர்கள் அவசர ப்படுவது இயற்கைதான். ஆனால் ஒரு கேள்வியை சரியாக படிக் காமல் தவறான விடைகளை எழுதி விடுவதால், ஏற்படும் அனாவசியமான நஷ்டத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். * மாணவர்கள் ஒரு கேள்வியை படிக்கும்போது அதிலுள்ள கருத் துக்கள் அவர்களுக்கு அறிமுகமானதாகவே (more…)

காதல் சரண்யா திடீர் மாயம் . . .

காதல், பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சரண்யா கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போய்விட்டதாக அவரது தயார் மஞ்சுளா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். காதல் படத்தில் சந்தியாவின் தோழியாகவும், பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராகவும் நடித்துள்ள சரண்யா தமிழில் காரைக்குடி, மழைக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்து இரண்டு மாதங்களாக தனது மகளை காணவில்லை என்று அவரது தாயார் மஞ்சுளா போலீசில் புகார் செய்துள்ளார். அதில் மழைக்காலம் படப்படிப்பிற்கு சென்ற தமது மகள் சரண்யாவை கடந்த இரண்டு மாதமாக காணவில்லை என்றும், அவரை மந்திரவாதிகள் யாரோ கடத்தி வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். பணம் பறிப்பதற்காக தமது மகளை மந்திரம் மூலம் வசியம் செய்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். thanks dinamalar

சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் நடிப்பில் மட்டுமல்ல, நடன்த்திலும், தான் சிறந்தவன் என்று காட்டிய சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, கண்டுகளியுங்கள்