கண்களின் அழகை பிரதிபலிக்க உதவும் புருவங்களை பராமரிக்க . . .
பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள்தான். கண்களை மட் டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவ ம் கொண்ட பெண்கள் முகம் எப்போ தும் பளிச்சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமை யான டிப்ஸ் இதோ .
புருவங்களின் முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிகவும் முக்கி யம். அதனுடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல் லது அரோமா எண்ணெய் கலந் து மசாஜ் செய்யலாம். இது புருவ ங்களில் உள்ள (more…)