Friday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sugar Cane

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் நம்மைக் கொல்வதற்கு… - கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரே யொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல்! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவ
இளமையில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க

இளமையில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க

இளமையில் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க இளம்வயதிலே முதுமைத் தோற்ற‍மா? அதனை எப்ப‍டி சரிசெய்து இழந்த இளமை அழகை கொண்டு வருவது என்ற கவலை இப்போது உங்களுக்கு வேண்டாம். அதற்கான வழிமுறைகளில் ஒன்றிமை இங்கு காண்போம். கொஞ்சம் கரும்பு சாற்றுடன் மஞ்சள் தூளை கலந்து குழைத்து முகத்தில் தடவி வர வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் உங்கள் முகத்தில் தோன்றிய முதுமைத் தோற்ற‍ம் தடுக்க‍ப்பட்டு அழகான இளமைத் தோற்ற‌த்தை நீங்கள் பெறலாம். இளமை, அழகு, முதுமை, மஞ்சள் தூள், மஞ்சள், பொடி, கரும்பு, கரும்பு சாறு, விதை2விருட்சம், Youth, beauty, elder, Turmeric, Turmeric Powder, Sugar Cane, Sugar Cane Juice, vidhai2virtucham, vidhaitovirutcham,

சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! – பேரின்ப அலசல்

சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! - பேரின்ப அலசல் சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! - பேரின்ப அலசல் பக்தர்களாகிய நாம், சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் பல செய்கிறோம் . சிவபெருமான் விரும்பி ஏற்கும் (more…)

கரும்பு சக்கையின் சாம்பலில் வெண்ணெய் சேர்த்து

கரும்பு சக்கையின் சாம்பலில் வெண்ணெய் சேர்த்து . . . கரும்பு சக்கையின் சாம்பலில் வெண்ணெய் சேர்த்து . . . பொங்கல் நெருங்கும்போது இந்த கரும்பு, நமது நினைவுக்குவரும். மற்ற‍ நாட்களில் எல்லாம் (more…)

சொட்டுநீர் உரபாசன முறையில் கரும்பு சாகுபடி

கரும்பு பயிரானது மிக முக்கியமான பணப் பயிர்களில் ஒன்றாகும். நடப்பு காலங்களில் பருவமழை பொய்த்து வருவதால் பெரும்பா லான இடங்களில் நில த்தடி நீரின் அளவு வெ குவாக குறைந்து விட் டது. எனவே, சொட் டுநீர் வழி உர பாசன முறையில் குறைந்த நீர் செலவில் அதிக உர ப்பயன்பாட்டின் மூலம் அதிக மகசூல் எடுக்க லாம். எக்டருக்கு 160 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான விளைச் சல் 25-40 விழுக்காடு நீர் சிக்கனத்துடன் நிலத்தடி சொட்டுநீர் உரப் பாசனம் மற்றும் நடவு முறையின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. சாதாரண நடவு முறையில் இது எக்டருக்கு (more…)

பொறுமை தாய்க்குத்தான் அதிகம்; தந்தைக்குக் குறைவுதான்

அக்பர் சக்கரவர்த்தி சபையில் வந்து, தமது சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமைச்சர், பிரதானிகள் யாவரும் சக்கரவர்த்தியை வணங்கி விட் டு அவரவர் இருக்கைகளில் அமர் ந்தனர். ஆனால், பீர்பால் மட்டும் வரவில் லை; அவருடைய ஆசனம் காலி யாக இருந்தது. அக்பரின் பார்வை அங்கே சென்றது. பீர்பால் காணப் படாமையால் அக்பருக்கு உற்சா கம் இல்லை. சிறிது நேரம் பொறு த்திருந்தார்: அப்பொழுதும் பீர் பால் வர வில்லை. ஒரு சேவகனை பீர்பால் இல்லத்துக்கு (more…)