Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Suicide

வேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்

வேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்

வேதிகா கண்ணீர் - எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம் மஹா ராஷ்டிராவில் பிறந்து, தனது துள்ளலான நடிப்பாலும் அசாத்திய திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகை வேதிகா… இவர் தமிழில் மதராஸி படம் மூலம் அறிமுகமாகி பின் தொடர்ச்சியாக முனி, காளை, சக்கரகட்டி, பரதேசி, காவியத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தி நடிகர் (தோனி பட புகழ்) சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது இவருக்கு மிகுந்த மன வேதனை அனைந்துள்ளார். இந்த கொரோனா ஊரடங்கில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “இந்தி நடிகர் சுஷாந் சிங்குக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. ஆனால் அவர் மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. திறமையான நடிகருக்கு இந்த நிலைமையா என்று வேதனைப் பட்டேன். அவருக்கு என்ன நடந்தது. எதற்காக சாக துணிந்தார் என்பது தெரியவில்லை. எங்களையு
என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள் என்னால் எல்லோருக்கும் கஷ்டம் சாக வழி சொல்லுங்கள். இப்படியொரு கேள்வியை கமெண்ட் பகுதியில் கைனா என்பவர் கேட்டிருக்கிறார். அவருக்கான விளக்கம் இதோ உங்களுக்கு என்ன பிரச்சினை என்று என்க்குத் தெரியாது. இந்த உலகில் நீங்கள் பிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பி பிறந்தீர்களா? இல்லைதானே அப்படி இருக்கும் போது சாக மட்டும் ஏன் விரும்புகிறீர்கள்? உங்கள் பிறப்பு எப்படி தானாக நிகழ்ந்ததோ, இதேபோல் தான் மரணமும் நிகழ வேண்டும். அதை விடுத்து வாழ பயந்து தற்கொலை செய்து கொள்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல• எப்படி குப்பைகள் இருக்கும் இடத்தில் நோய்கள் குடியிருக்குமோ அதேபோல்தான் அதீத விரக்தி இருக்கும் இடத்தில் தற்கொலை எண்ணமும் தாண்டவமாடும். அந்த தற்கொலை எண்ண‌த்தை அறவே கைவிட சில ஆலோசனைகள் தனிமைதான் தற்கொலையின் தூதுவன் ?
கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி – விநோத நிகழ்வு

கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி – விநோத நிகழ்வு

கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி - விநோத நிகழ்வு இந்த உலகத்தில் ஆங்காங்கே அதிசயங்களும் விநோதங்களும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த விதத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டியா பத்து கிராமத்தில் பெரியசாமி கோவிலுக்கு நோ்ந்து விடப்படும் பன்றி, கோயில் விழாவின் போது அங்குள்ள தொட்டிக்குள் இருக்கும் தண்ணீருக்குள் தானாகவே தலையை மூழ்கடித்து தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறது. #கோவில், #கோயில், #தற்கொலை, #பன்றி, #விநோத_நிகழ்வு, #தூத்துக்குடி, #மாவட்டம், #செட்டியாபத்து_கிராமம், #பெரியசாமி_கோயில், #விதை2விருட்சம், #Temple, #Suicide, #Pig, #Strange_event, #Thoothukudi, #Tuticorin, #district, #Chettiyapattu_village, #Periyasamy_temple, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ் இயற்கை நமக்கு இலவசமாக கொடுத்த மதிப்பு மிக்க மூலதனம்தான் இந்த உடலும் உயிரும். பல அற்ப விஷயங்களுக்காக தன்னிச்சையாக, ஒப்புயர்வற்ற உயிரை மாய்த்துக் கொள்வது என்பது முட்டாள்தனத்தின் உச்சம் எனலாம். ப்ளீஸ் தற்கொலைக்கு முன்பு இதனை ஒரு நிமிடம் படிங்க பாஸ் மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் இன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்து கொள்பவர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு சிலர் மற்றவர்களை மிரட்டுவதற்காக அதாவது தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தற்கொலை செய்வது போல் நடிப்பதும் உண்டு. இதை எவ்வாறு கண்டறிவது, எவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுக்கும் வழியே அதை உறுதி செய்யும். அதாவது தன்னை எவரும் காப்பாற்றி விடக்

தொடரும் தற்கொலைகள் – பெற்றோர்கள் பீதி – நீட் பயங்கரம்

தொடரும் தற்கொலைகள் - பெற்றோர்கள் பீதி - நீட் பயங்கரம் தொடரும் தற்கொலைகள் ( #Suicide ) - பெற்றோர்கள் பீதி - நீட் ( #Neet #Exam )  பயங்கரம் மருத்துவ கனவுகளோடு இருந்த மாணவி அனிதாவை கடந்தாண்டு நீட் தேர்வுக்கு பலி கொடுத்ததை அடுத்து இந்த (more…)

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! – கொலையா? தற்கொலையா? – காவல்துறை விசாரணை

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! - கொலையா? தற்கொலையா? - காவல்துறை விசாரணை ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! - கொலையா? தற்கொலையா? - காவல்துறை விசாரணை சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சன் டிவியில் சீரிய ல்களில் நடித்தவரும் (more…)

சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் – வைரலாக பரவும் வீடியோ- வீடியோ

சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் - வைரலாக பரவும் வீடியோ - வீடியோ சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் - வைரலாக பரவும் வீடியோ - வீடியோ மென்பொறியாளர் சுவாதி, கடந்த சிலமாதங்களுக்குமுன் நுங்கம்பாக்க‍ம் ரயில்நிலையத்தில் மிக  (more…)

சுவாதி கொலையாளி ராம்குமார் படுகொலை! அதிரவைக்கும் ஆதாரங்கள் இதோ

சுவாதி கொலையாளி ராம்குமார் படுகொலை! அதிரவைக்கும் ஆதாரங்கள் இதோ சுவாதி கொலையாளி ராம்குமார் படுகொலை! அதிரவைக்கும் ஆதாரங்கள் இதோ சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று சிறையில் (more…)

தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! – முழு அலசல்

தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! - முழு அலசல் தற்கொலைக்கான காரணங்கள்,! சட்ட பிரிவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள்! - முழு அலசல் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விஷம் அருந்துதல் அல்லது (more…)

"தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், வீட்டைவிட்டு வெளியேறினேன்!" – ஒரு கணவனின் கதறல்

"தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், வீட்டைவிட்டு வெளியேறினேன்!" - ஒரு கணவனின் கதறல் "தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், வீட்டைவிட்டு வெளியேறினேன்!" - ஒரு கணவனின் கதறல் அன்புள்ள சகோதரிக்கு, வணக்கம்; நான் புகைப்பிடித்தல் உட்பட, எவ்விதமான கெட்ட பழக்கமும் இல்லாத, நேர்மை யான அரசு அதிகாரி. என் வயது, 55; என் மனைவிக்கு, 50 வயது. எங்களுக்கு (more…)

வாலிபர், தற்கொலை முயற்சி – நேரடியான அதிரடி காட்சிகள் – வீடியோ

இந்த காதல் இருக்கிறதே! அப்ப‍ப்பபா! என்ன‍ பாடுபடுத்துகிறது ஒரு வாலிபரை தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் அளவுக்கு கொண்டு போய்விட்ட‍து.உயரமான செல்போன் கோபுரத் தின் மீது உச்சி யில் ஏறிய அந்த வாலிபர், அங்கிருந்த கீழே விழு ந்து தற்கொலை செய்து கொள்ள‍ ப் போவதாக மிரட்டியுள்ளார். இத னால் அதிர்ந்துபோன காவல்து றை மற்றும் தீயணைப்பு துறையி னர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அந்த வாலிபரின் மனதை மாற்றி கீழே இறங்க செய்தனர். கீழே இறங்கிய அத்த‍ வாலிபரை கைது செய்து சிறையில் அடை த்த‍னர். அந்த (more…)

தமிழக முதல்வர் அவர்களுக்கு, தொழிலதிபர் ஒருவர் சொன்ன‍ மரண வாக்குமூலம் – வீடியோ

மினரல் வாட்டர் கம்பெனி உரிமையாளர் தற்கொலை செய்து கொண் டார்.  கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் திருச்சி அருகே மினரல் வாட்டர் கம்பெனி உரிமையாளர் ஒருவர், அதிமுக கவுன்சில ரின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய் து கொண்டார். தன் மரண வாக்குமூலமாக தானே எடுத்த வீடியோவில் முதல்வர் ஜெய லலிதாவுக்கு தன் குடும்பத்தை காப்பா ற்ற சொல்லியும் தன் மரணத்திற்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar