Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sumangali

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால் க‌டவுள்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படும் கடவுள் அம்மன். அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் எதுவென்றால் அது வெள்ளிக்கிழமை ஆகும். ஆகவே வெள்ளிக்கிழமை தோறும் சிவாலயத்தில் உள்ள உமாதேவிக்கு (அம்மனுக்கு) பூஜை செய்து, நைவேத்யமாக‌ பாயசம், வடை செய்து படைத்து வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நற்பலன்கள் நிறைய கிட்டும் மேலும் சுமங்கலி பெண்கள், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால், கணவனுக்கு நீண்ட ஆயுள் கிட்டி வாழ்வில் சுபிட்சங்கள் பெற்று குடும்பத்ம் செழித்தோங்கும். #வெள்ளிக்கிழமை, #வெள்ளி, #கிழமை, #விரதம், #சிவாலயம், #உமாதேவி, #அம்மன், #பூஜை, #நைவேத்யம், #சுமங்கலி, #பாயசம், #வடை, #ஆயுள், #சுபிட்சங்கள், #விதை2விருட்சம், #Friday, #day, #viradham, #Shivalaya, #Umadevi, #Amman, #Goddess, #Sumangali, #Payasam, #Sweet, #Vadai, #Vada,

குளிக்கும் போது சுமங்கலி பெண்கள் உச்ச‍ரிக்கவேண்டிய ஸ்லோகம்! – இந்துமதம் தந்த‌ நல்மந்திரம்!

குளிக்கும் போது சுமங்கலி பெண்கள்  உச்ச‍ரிக்கவேண்டிய ஸ்லோகம்! - இந்துமதம் தந்த‌ நல்மந்திரம்! குளிக்கும் போது சுமங்கலி பெண்கள்  உச்ச‍ரிக்கவேண்டிய, ஸ்லோகம்! - இந்துமதம் தந்த‌ நல்மந்திரம்! ஸ்லோகங்களை அல்ல‍து மந்திரங்களை பூஜை செய்யும்போது உச்ச‍ரிப் ப‍து வழக்க‍ம். ஆனால் (more…)

சுமங்கலி பூஜை என்றால் என்ன? அதை எப்படி செய்ய வேண்டும்? எந்த நாளில் செய்ய வேண்டும்?

அம்பிகையின் திவ்விய நாமங்களை சொல்லி வழிபடும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் 967 வது திருபெயராக சுவாஷினி என்ற பெயரை அம் மைக்கு கொடுத்து சிறப்பிக்கிறது. சுவாஷினி என்றால் மங்கலம் நிறைந்தவள் என்பது பொருளாகு ம். சுவாஷினி என்பதே சுமங்கலி யாக மாறியது எனலாம். கணவ னோடு கூடி இல்லறத்தை நல்லற மாக நடத்துகின்ற பெண்களே சும ங்கலி என்று அழைக்கப்படுவார்க ள். நல்ல இல்லறம் நடத்துகிற பெண்ணை இந்துமதம் பராசக்தியின் வடிவமாகவே காணுகிறது. எனவே அத்தகைய (more…)