Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: sun television

என்னோட முதல் தொடரே ராதிகா மேடம் கூட – மகாலட்சுமி

புடவையோ, மாடர்ன் டிரஸ்ஸோ எந்த உடை என்றாலும் அழகாய் பொருந்துகிறார் மகாலட்சுமி. ஆனால் அந்த வில்லத்தனம்தான் இல்லத்தரசிகளி ன் மனதில் கோபத்தை உண்டு பண்ணு கிறது. அரசியில் தொடங்கி, செல்லமே, உதிரிப்பூக்கள், ஜெயா டிவியில் இரு மலர் கள் என தொடர்ந்து வில்லத்தனம் செய்தே வீடுகளில் திட்டுவாங்குகிறார். சின்னத்திரைக்கு வந்து சிறிது காலத்திலே யே தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் மகாலட்சுமி. இப் போது செல்லமே, இருமலர்கள், உதிரிப் பூக்கள் என தமிழில் மட்டுமல்லாது தெலு ங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட தொடர்களை கை வசம் வைத்துக் கொண்டு, படு பிஸியாக இருக்கும் மகாலட்சுமி, தன து சின்னத்திரை பயணம் பற்றி (more…)

வாடகைதாரரின் பிரச்சனைகள் குறித்து சட்ட‍ வல்லுநரின் விளக்க‍ம் – வீடியோ

வாடகைதாரரின் பிரச்சனைகள் குறித்தும் அதற்காக அவர்களுக்கு உதவும் சட்ட‍ங்களை பற்றியும் வழக்க‍றிஞர் திரு. (more…)

முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான சிகிச்சை முறைகளும் – வீடியோ

முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான சிகிச்சை முறைகளும் குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவர் லஷ்மிபதி ரமேஷ் அவர்க (more…)
This is default text for notification bar
This is default text for notification bar