Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: SUN TV

இவரைப் பற்றி இன்று – VJ சித்ரா (VJ Chitra)

இவரைப் பற்றி இன்று – VJ சித்ரா (VJ Chitra)

இவரைப் பற்றி இன்று - VJ சித்ரா (VJ Chitra) சின்னத்திரையில் தனக்கென ரசிகர்களைக் கொண்டவர்தான் VJ சித்ரா (VJ Chitra). இவரைப் பற்றி இன்று என்ற தலைப்பில் பார்க்கலாம் வாங்க• VJ சித்ரா (VJ Chitra), 2 May 1992 அன்று சென்னையில் பிறந்தவர். அவர் சென்னையிலேயே தனது பள்ளிப் படிப்பை முடித்து, எஸ்ஐடி கல்லூரியில் மாஸ்டர் ஆஃப் சயின்ஸில் பட்டம் பெற்றவர். இவர் ( VJ சித்ரா) - ஒரு பன்முகத் திறமையாளர் சின்னத்திரை நடிகைசிறந்த‌ உளவியலாளர்நிகழ்ச்சி தொகுப்பாளர்விளம்பர‌ மாடல் சிறந்த நடனக் கலைஞர்டப்பிங் கலைஞர்.பல நிகழ்ச்சியில் விருந்தினர். VJ சித்ரா (VJ Chitra), ஜெயா டிவி தொடரின் மன்ன‍ன் மகள் என்ற‌ தமிழ் தொடரில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து மக்கா தொலைக் காட்சி தொலைக்காட்சியில் பத்து நிமிட கதைகள் நிகழ்ச்சியில் நடித்திருக்கிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சீ சீ

அவங்க கர்ப்பம் கலைந்து அழுகிற காட்சியில் – நான் ஐந்து மாத கர்ப்பிணி – சித்தி தீபா வெங்கட்

அவங்க கர்ப்பம் கலைந்து அழுகிற காட்சியில் - நான் ஐந்து மாத கர்ப்பிணி - சித்தி தீபா வெங்கட் அவங்க கர்ப்பம் கலைந்து அழுகிற காட்சியில் - நான் ஐந்து மாத கர்ப்பிணி - சித்தி தீபா வெங்கட் சிறுவயதிலேயே திரைத்துறைக்கு வந்துவிடட போதும், சன் தொலைக்காட்சியில் (more…)

'மக்க‍ள் அரங்கம்' விசு- ன் உணர்வுபூர்வமான பேச்சு- நேரடி காட்சி – வீடியோ

'மக்க‍ள் அரங்கம்' விசுவின் உணர்வுபூர்வமான பேச்சு - நேரடி காட்சி - வீடியோ இந்த (மார்ச்) மாதம் 15 ஆம் தேதி, உரத்த‍ சிந்தனை (வாசக எழுத்தாளர் சங்கம்)-ன் 31 ஆண்டு விழா, சென்னை தியாகராய (more…)

தாம்பத்தியம் தொடர்பான தம்பதிகளின் சந்தேகங்களும், மருத்துவரது விளக்கங்களும் – வீடியோ

தாம்பத்தியம் தொடர்பான தம்பதி கள், தொலைபேசி மூலம் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் பாலியல் மருத்துவர் திரு. அசோகன் அவர்கள் விளக்கங்க ளை அளித்து ள்ளார். சன் தொலைக் காட்சியில் டாக்டர் எகஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்ற‍ (more…)

பாலுறவு குறித்த‍ சந்தேகங்களும் மருத்துவரது விளக்க‍ங்களும் – வீடியோ

பாலியல் குறித்த பலரது சந்தேகங்களுக்கு பாலியல் மருத்துவர் திரு. காமராஜ் அவர்கள், சன் டிவியில் டாக்டர் எக்ஸ் என்ற நிகழ்ச்சியில் (more…)

பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான ஆவணப்படம் – வீடியோ

க‌டந்த மாதம் (பிப்ரவரி) 27ஆம் தேதியன்று சன் செய்திகள் தொலைக் காட்சியில் ஒளிபரப்ப‍ப்பட்ட‍ பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான (more…)

சன் சிங்கர் – ஒட்டு மொத்த‍ தொகுப்பு – வீடியோ

சமீபத்தில் தொடங்கப்பட்டு, மிக அதிகமான இசைப்பிரியர்களை இழுத்துள்ள‍ சன் சிங்கர் என்ற சன்டிவியில் ஒளிபரப்பாகிவரும் இசை நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமிகள் பங்கேற்று, அற்புதமாக தங்களது பாடும் திறனை (more…)

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! – வீடியோ

நாமக்கல் மாவட்ட‍தில் முருகன் அருள் பெற்ற பெண் சாமியார் சித்ரா என்பவர், தன்னை தேடி வரும் மக்க‍ளுக்கு குறிசொல்லி வருகிறார். இது பற்றி இதுபற்றி, சன்டிவி இவரிடம் எடுத்த‍ பேட்டியில், "தனது கனவில் (more…)

ம‌னநலம் & பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு மருத்துவர் அசோகனின் விளக்கங்கள் – வீடியோ

ம‌னநலம் மற்றும்  பாலியல் தொடர்பான, நேயர்கள் கேட்ட‍ பல கேள்விகளுக்கு மருத்துவர் அசோகன் அவர்கள் அளிக்கும் (more…)

என்னோட முதல் தொடரே ராதிகா மேடம் கூட – மகாலட்சுமி

புடவையோ, மாடர்ன் டிரஸ்ஸோ எந்த உடை என்றாலும் அழகாய் பொருந்துகிறார் மகாலட்சுமி. ஆனால் அந்த வில்லத்தனம்தான் இல்லத்தரசிகளி ன் மனதில் கோபத்தை உண்டு பண்ணு கிறது. அரசியில் தொடங்கி, செல்லமே, உதிரிப்பூக்கள், ஜெயா டிவியில் இரு மலர் கள் என தொடர்ந்து வில்லத்தனம் செய்தே வீடுகளில் திட்டுவாங்குகிறார். சின்னத்திரைக்கு வந்து சிறிது காலத்திலே யே தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் மகாலட்சுமி. இப் போது செல்லமே, இருமலர்கள், உதிரிப் பூக்கள் என தமிழில் மட்டுமல்லாது தெலு ங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட தொடர்களை கை வசம் வைத்துக் கொண்டு, படு பிஸியாக இருக்கும் மகாலட்சுமி, தன து சின்னத்திரை பயணம் பற்றி (more…)

வாடகைதாரரின் பிரச்சனைகள் குறித்து சட்ட‍ வல்லுநரின் விளக்க‍ம் – வீடியோ

வாடகைதாரரின் பிரச்சனைகள் குறித்தும் அதற்காக அவர்களுக்கு உதவும் சட்ட‍ங்களை பற்றியும் வழக்க‍றிஞர் திரு. (more…)

பெண்களின் சிறுநீர்கசிவு பிரச்சனைக்கான நவீன சிகிச்சை முறைகள் – வீடியோ

பெண்களின் சிறுநீர்கசிவு பிரச்சனைக்கான நவீன சிகிச்சை முறை கள் குறித்த‍ சந்தேகங்களுக்கு மருத்துவர் கார்த்திக் குணசேகரன் அ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar