Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Super Star

குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி – கீர்த்தி சுரேஷை மருமகளாக்க

குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி – கீர்த்தி சுரேஷை மருமகளாக்க

குஷ்பு, மீனா இடையே போட்டா போட்டி - கீர்த்தி சுரேஷை மருமகளாக்க க‌டந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு சுமார் 5 மாதங்கள் கடந்து விட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள‍து. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் திடீரென்று கிளம்பிய கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக படப்பிடிப்பு முடங்கி இருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக
2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் - சில வரி அலசல் சுமார் 200 திரைப்படங்கள் வெளியானாலும் அதில் சில அந்த பெரிய பட்ஜெட் படங்களை சில வரிகள் அலசி இருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு. பேட்ட இந்த பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நடிகை சிம்ரன் இணைந்து நடித்தனர். இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது. விஸ்வாசம் அல்டிமேட் ஸ்டார் (தல) நடிகர் அஜித் - நடிகை நயன்தரா இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் இமாலய அளவில் வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படம் தல அஜித் அவர்களுக்கு ஒரு மைல் கல் எனலாம். வந்தா ராஜாவாதான் வருவேன் நடிகர் சிம்புவுடன், நடிகை மேகா ஆகாஷ் நடித்த இத்திரைப்படம் தோல்வி அடைந்தது. தேவ் நடிகர் கார்த்தி நடித்த இத்திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடியது. ஐரா நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா என்ற இத்திரைப்படம் ஓரளவு வெற

I Love You என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள்

I Love You மேகா ஆகாஷ் என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள் ஐ லவ் யூ மேகா ஆகாஷ் என்றே நடிகையை கிண்டல் செய்யும் தோனி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் (more…)

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் – ஆனால் நயன்தாராவோ

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் - ஆனால் நயன்தாராவோ நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் - ஆனால் நயன்தாராவோ தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக (more…)

சர்ச்சையில் ரஜினி – பணிப்பெண் விவகாரத்தால்,

சர்ச்சையில் ரஜினி - பணிப்பெண் விவகாரத்தால் சர்ச்சையில் ரஜினி - பணிப்பெண் விவகாரத்தால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த (more…)

கபாலி ரஜினிக்கு சவால்விடும் பவர்ஃபுல் வுமன்கள்! – புதிய தகவல்கள்

கபாலி ரஜினிக்கு சவால்விடும் பவர்ஃபுல் வுமன்கள்! - புதிய தகவல்கள் கபாலி ரஜினிக்கு சவால்விடும்  பவர்ஃபுல் வுமன்கள்! - புதிய தகவல்கள் கபாலி திரைப்படம் அடுத்த‍ வாரம் வெளிவரவுள்ள‍து. உலகெங்குமுள்ள‍ திரை ரசிகர்களுக்கு (more…)

ரஜினி பயணித்த‍ பாதையில் மர்மக்குகை! குகையில் ஒலிக்கும் 'ஓம்' ஒலி!- நேரடிகாட்சி- திகில் வீடியோ

ரஜினி பயணித்த‍ பாதையில் மர்மக்குகை! குகையில் ஒலிக்கும் 'ஓம்' ஒலி!- நேரடிக் காட்சி- திகில் வீடியோ ரஜினி பயணித்த‍ பாதையில் மர்மக்குகை! குகையில் ஒலிக்கும் 'ஓம்' ஒலி!- நேரடிக்காட்சி- திகில் வீடியோ ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் சூப்ப‍ர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவார். இவர் ஒரு முறை (more…)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், மற்றும் பலரும் நடிப்பி ல் 1995ஆம் ஆண்டு வெளிவந்து பெருவெற்றி பெற்ற‍ தமிழ்த் திரைப் படம் பாட்ஷா ஆகும். இத்திரைப்படத்தில் (more…)

ஜப்பான் மொழியை விரும்பிக் கற்றுவரும் சூப்பர்ஸ்டார்

ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வை யில் ரஜியின் மகள் சவுந்தர்யா இய க்குகி றார். இப்படம் ரஜியின் பிறந்த நாளான 12.12.12 அன்று வெளியிடப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.   கோச்சடையான் படத்தின் பாடல் சி. டி. வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர்  டோக்கியோவில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இது போ ல் படத்தின் சிறப்பு காட்சியையும் (more…)

கையேந்தி பவனில் சூப்பர் ஸ்டார்

கையேந்தி பவன் என்றால் சாலையோரத்தில் உள்ள இட்லிக்கடை. இங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இட்லி சாப்பிடுவதை வழக்க மாக வைத்துள்ளார். சினிமா நடிகர்களை பெரும்பாலும் நட்சத்தி ர ஹோட்டல்களில் கா ணலாம். ஆனால் கொலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கையேந் தி பவனில் அடிக்கடி காண்பதாக (more…)

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலாக நடிகர் சிவா

  1981-ல் ரிலீசான சூப்பர் ஹிட் திரைப்படமான‌ தில்லு முல்லுவில் சூப்ப‍ர் ஸ்டார் ரஜினி கதாநாயகனாக வும், நடிகை மாதவி கதாநாயகியாகவு ம்  நடித்திருந்தனர். மேலும் தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன், விஜி, குண்டு கல்யாணம் ஆகியோரும் நடித்திருந்த னர். பாலச்சந்தர் இயக்கத்தில் கலகலப் பான காமெடி கலந்த திரைப்பட மாக ரிலீசாகி (more…)

ரஜினியும் நானும் இணைந்து நடித்தால், எப்படி இருக்கும் ?

ரஜினியும் நானும் இணைந்து நடித்தால், அந்தப் படத்தின் வியாபா ரத்துக்கு வானமே எல்லையாக இருக்கும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன். கமல் நடித்து இயக்கியுள்ள விஸ் வரூபம் படம் விரை வில் வெளி வர உள்ளது. படத்தின் வெள்ளோட்டத்து க்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த மகிழ்ச்சியில் கமல் அளித் துள்ள பேட்டி: “நான் ஒவ்வொரு படத்தில் பணியாற்றும் போதும் அதை கடைசி படமாகத்தான் பார்ப்பேன். அடுத்த (more…)