Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Swami Vivekananda

தனிமனித ஒழுக்கம் அவசியம்… ! – சுவாமி விவேகானந்தர்

ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ சில விஷயங்களில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். நன்மை தரக்கூடிய விஷயங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். பொறாமை, சந்தேகம் போன்றவற்றை முற் றிலும் ஒழிக்க வேண்டும். நல்லவர்களாக இருக்கவும், நன்மையைச் செய்யவும் முயற் சி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை ச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மனிதனை மேம்படுத்தும் விஷயங்களாகும். கற்பு நெறியிலிருந்து ஆண்களும், பெண்களும் தவறுவதுதான் ஒரு நாட்டின் அழிவி ற்கு முதல் அறிகுறியாகும். சமுதாயத்தில் கற்புநெறி தவறுதல் என்னும் கேடு நுழைந்து (more…)

நீங்கள் தன்னலத்தை துறந்தவர்களாக இருந்தால் . . . – வீரத்துறவி

ஜூலை 04 விவேகானந்தர் பிறந்த நாள் * உன் உடலில் ஏற்பட்டுள்ள ஒரு துளிமையைப் பற்றி கவலைப்ப டாதே! இறைவன் கருணைக் கட லில் நீ மூழ்கி எழுந்திரு. இது போ ன்ற ஆயிரம் துளிகள் இருந்தா லும் அவை இருந்த இடம் தெரி யாமல் போகும். * உங்களிடம் அன்பு இருந்தால் உங்களால் ஆகாதது ஒன்றும் இல் லை, நீங்கள் தன்னலத்தை துறந்த வர்களாக இருந்தால் உங்களை எதிர்க்கும் சக்தி ஒன்றும் இல்லை. * தனி மனிதன் நிலை உயரப் பெற் றால் தேசமும் உயர்வடைந்தே தீரும் என்பது உலக நியதி யாகும். * கீழ்படிவதற்கு முதலில் (more…)

எனது உதவியாளராகும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா ?

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்கு ள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த் தப்பட்டால் இந்த தேசமே உயர்வடைந்து விடும். * மனிதனே மிக மேலானவன். எல்லா மிருகங்களையும்விடவும், எல்லா தேவர் களையும்விடவும் உயர்ந்தவன் அவனே. மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் வேறு இல்லை. * லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாதவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான். * கல்வி என்பது மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதாகும். * முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் தலைமைப் பதவி உனக்குத் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar