
அட ஆமாங்க – ஏலக்காய வாயில போட்டு மெல்லுங்க
அட ஆமாங்க - ஏலக்காய வாயில் போட்டு மெல்லுங்க
சில சிக்கலான பிரச்சினைகளுக்கு சீக்கிரமே தீர்வு தரும் (அதுவும் எளிய முறையில்) வைத்தியமே உங்கள் வீட்டு வைத்தியம். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் மருத்துவரிடம் ஓடுவதைக் காட்டிலும் அந்த சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருளே மருந்தாக பயன்படுகிறது.
உதாரணமாக வாயில் உமிழ்நீர் அதிகளவு ஊறுதல், நா வறட்சி, , வெயிலில் காரணமாக அதிக வியர்வை சுரப்பது அதனால் ஏற்படும் தலைவலி, வாய் குமட்டல், வாந்தி, மார்புச்சளி, நீர்ச் சுருக்கு மற்றும் செரிமானக் கோளாறு ஆகிய உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மருந்து அது என்னவென்றால், அது ஏலக்காய்தான் ஆமாங்க ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்க அப்புறம் பாருங்க. சீக்கிரமாகவே மேலே சொன்ன அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெறுவீங்க .
குறிப்பு - ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி