Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Sweet

கரும்புச் சாறு குடிக்கும் போது கசப்புச் சுவை தட்டினால்

கரும்புச் சாறு குடிக்கும் போது கசப்புச் சுவை தட்டினால்

கரும்புச் சாறு குடிக்கும்போது கசப்புச் சுவை தட்டினால் கரும்பு தின்ன கூலியா? கரும்பு கசந்தால் வாய்க்குற்றம், கரும்பு தின்றால் இரும்பைக்கூட‌ உடைக்கலாம் என்பன போல பல முதுமொழிகள் நமது தமிழ் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். அந்தளவிற்கு கரும்பில் ஆரோக்கியம் அதிகம் இருக்கிறது. கரும்பு இனிப்புச்சுவை கொண்டது. ஆனால் உங்கள் யாருக்காவது இனிப்பான‌ கரும்புச் சாறு குடிக்கும்போது கசப்புச் சுவையாக தெரிந்தால் உங்களுக்கு செரிமான சுரப்புகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் அறிகுறியாக உணரலாம் என்று எச்சரிக்கிறார்கள் விவரம் அறிந்த மருத்துவ ஆய்வாளர்கள். #கரும்பு, #கரும்புச்சாறு, #சாறு, #இனிப்பு, #கசப்பு, #சுவை, #செரிமானம், #ஜீரணம், #அஜீரணம், #விதை2விருட்சம், #Sugarcane, #Juice, #Sweet, #Bitter, #Taste, #Digestion, #Indigestion, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhait
வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால் க‌டவுள்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படும் கடவுள் அம்மன். அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் எதுவென்றால் அது வெள்ளிக்கிழமை ஆகும். ஆகவே வெள்ளிக்கிழமை தோறும் சிவாலயத்தில் உள்ள உமாதேவிக்கு (அம்மனுக்கு) பூஜை செய்து, நைவேத்யமாக‌ பாயசம், வடை செய்து படைத்து வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நற்பலன்கள் நிறைய கிட்டும் மேலும் சுமங்கலி பெண்கள், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால், கணவனுக்கு நீண்ட ஆயுள் கிட்டி வாழ்வில் சுபிட்சங்கள் பெற்று குடும்பத்ம் செழித்தோங்கும். #வெள்ளிக்கிழமை, #வெள்ளி, #கிழமை, #விரதம், #சிவாலயம், #உமாதேவி, #அம்மன், #பூஜை, #நைவேத்யம், #சுமங்கலி, #பாயசம், #வடை, #ஆயுள், #சுபிட்சங்கள், #விதை2விருட்சம், #Friday, #day, #viradham, #Shivalaya, #Umadevi, #Amman, #Goddess, #Sumangali, #Payasam, #Sweet, #Vadai, #Vada,

42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை தொடர்ச்சியாக குடித்து வந்தால்

42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை  தொடர்ச்சியாக குடித்து வந்தால் . . . 42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை  தொடர்ச்சியாக குடித்து வந்தால் . . . ம‌லர்களில் இருந்து தேனீக்கள் தேன்கூடு அமைத்து சேகரிக்கும் தேனில் அளவிடமுடியாத (more…)

சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்

சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்... சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்... இந்த உலகத்திலேயே மிகவும் சத்தான உணவு வகைகளில் மிகவும் இன்றியமையாத இடத்தினை (more…)

சுடுநீரில் இனிப்பு கமலா பழத்தை போட்டு தேன் கலந்து சாப்பிட்டுவர

சுடுநீரில் இனிப்பு கமலா பழத்தை போட்டு தேன் கலந்து சாப்பிட்டுவர. . . சுடுநீரில் இனிப்பு கமலா பழத்தை போட்டு தேன் கலந்து சாப்பிட்டுவர. . . வெந்நீர் 1 டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இனிப்பு கமலா பழத்தின் சுளைகளை போடுங்கள். அதன்பிறகு அதில் (more…)

சமையல் குறிப்பு – இனிப்பு அவல் பொங்கல்

சமையல் குறிப்பு - இனிப்பு அவல் பொங்கல் சமையல் குறிப்பு - இனிப்பு அவல் பொங்கல் என்னங்க இன்னிக்கு இனிப்பு அவல் பொங்கல் சமைத்து ருசிப்போமா? சரி வாங்க (more…)

சமையல் குறிப்பு – ர‌சகுல்லா (செய்வது எப்ப‍டி?)

பெங்காலி ஸ்வீட்ஸ் என்றவுடன் நமது நினைவிற்கு முதலில் வருவது ரசகுல்லாதான். சொல்லும் போதே! நாக்கில் எச்சில் ஊற்றெடுக்கிறதா? சரி! அதன் செ (more…)

சமையல் குறிப்பு : 30 வகை ஸ்வீட் – காரம்

'தீமை இருள் அகன்று, நன்மை ஒளி வீசுவதை மையக் கருத்தாக வைத்து கொண்டாடப்படும் தீபாவளி திருநா ளில், உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி களைகட்டட்டும்'' என்று உளப்பூர்வமான வாழ்த்துக்களோடு செல்லம் வழ ங்கும் ரெசிபிகளை, கலக்கலாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி. தூத் பேடா தேவையானவை: பால் - ஒரு லிட்டர், சர்க்க ரை-ஒன்றரை கப், சோள மாவு அல்லது மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்), பொடித்த ஏலக்காய் - அரை டீஸ்பூன். செய்முறை: பாலைக்கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சவும். பால் பாதி அளவாக ஆனபின் சர்க்கரை சேர்க்கவு ம். பிறகு, பொடித்த ஏலக்காய் சேர்த்து, சோள மாவு அல்லது மைதா மாவு சேர்த்துக் கிளறவும். கெட்டிப்பதம் வந்ததும், தேவையான (more…)

மற்ற‍வர்களுக்கு அல்வா கொடுக்க‍ ஆசையா இருக்கா ?

நான் ஒன்னும் தப்பா கேக்கலீங்க! மத்த‍வங்க சாப்பிட அவங்களு க்கு அல்வாவ உங்க கையால கிண்டிக்கொடுக்க‍ ஆசையா இருக்கா ன்னு கேட்டேன்.    பாதாம் அல்வா எப்ப‍டி கிண்டுவது என்று பார்ப்போமா?    தேவையானவை!   பாதாம் பருப்பு - கால் கிலோ பால் - ஒரு கப் நெய் - 4 மேசைக்கரண்டி சர்க்கரை - 250 கிராம் உப்பு - ஒரு கிள்ளு ஏலக்காய் - 3 ஆரஞ் கலர் - சிறிது   செய்முறை!   பாதாம் பருப்பை ஊற வைத்தோ அல்லது மைக்ரோ ஓவனில் 10 நிமிடம் கொதிக்க வைத்தோ, அதை தோலுரித்து எடுத்து கொண்டு பாதாம் பருப்பை மிக்சியில் (more…)

சமையல் குறிப்பு – இனிப்பு கொழுக்கட்டை

தேவையானப்பொருட்கள்: அரிசி மாவு - 2 கப் வெல்லம் பொடி செய்தது - 1 கப் தேங்காய்த்துருவல் - 1/2 கப் ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் செய்முறை: அரிசி மாவை, வெறும் வாணலி யில் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். வெல்லத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2 கப் தண்ணீ ரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்ததும், கீழே (more…)

சமையல் குறிப்பு: பால் கோவா

தேவையான பொருட்கள்: மில்க் மெய்டு – 500 கி பால் – 150 மி.லி தயிர் – 125 கி நெய் – 100 கி செய்முறை: முதலில் மில்க் மெய்டையும், தயி ரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத் தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் (more…)

எப்பேற்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ் வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறை யாக பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மரு த்துவ குணங்களை முத லில் தெரிந்து கொள்ள வே ண் டும். வேப்பிலை, வில்வம், அத் தி, துளசி, குப்பைமேனி, கண்ட ங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண் டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar