Wednesday, November 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: swelling

மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள்

மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள்

மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள் முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய மூட்டு சம்பந்தமான நோய்கள் தற்போது இள வயது உடையவர்களுக்கே வந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மூட்டு வலியைச் சொல்ல வேண்டும். இந்த மூட்டு வலி வரப்போவதற்கான அறிகுறிகள் மூலகமாக‌ முன்பே கண்டறிந்து அந்த மூட்டு வலியின் வீரியத்தை குறைக்க‍ தேவையான மருத்துவ பயிற்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள‍லாம். தற்போது மூட்டு வலி வரப்போவதற்கான அறிகுறிகள் இங்கே காணலாம். வீக்கம் மற்றும் விறைப்புத் தன்மை, சிவந்து போவது, தொட்டால் அந்த இடம் சூடாக இருப்பது, பலவீனமாக உணர்வது, மூட்டுக்களில் வித்தியாசமான சத்தங்களை உணர்வது, மூட்டுக்களை முழுவதுமாக நீட்டி, மடக்க முடியாதது, மூட்டு வலிக்கான காரணங்களை அடிபடுதல், மெக்கானிக்கல், கீல்வாதம் மற்றும் பிற பிரச்னைகள் என பிரிக்கலாம். #மூட்டு_வலி
தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம்

தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம்

தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம் ப‌லர் தலையணையை தலைக்கு வைத்து தூங்குவார்கள். சிலர் தலைக்கு ஒன்று, கட்டிப்பிடிக்க ஒன்று என்று இரண்டு தலையணைகளை வைத்து தூங்குவார்கள். இன்னும் சிலர் தலைக்கு ஒன்று கட்டிப்பிடிக்க‍ ஒன்று, காலுக்கு ஒன்று என்று மூன்று தலையணைகளை பயன்படுத்து கிறார்கள். ஆனால் இந்த தலையணைகளே இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்கும் என்று சொல்கிறார்களே அது உண்மையா? உண்மைதான் தலையணை இல்லாமல் தூங்கினால் முகத்தில் உள்ள‌ சுருக்கங்கள் அதிகமாகாது சருக்க‍ங்கள் அதிகரிக்காததால் முகத்தின் அழகு கெடாமல் அழகு கூடும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். குறிப்பு - சிலருக்கு சில மருத்துவ காரணங்களால் தலையணை தேவைப்படுவோருக்கு இது உகந்த்து அல்ல‌ #தலையணை, #பில்லோ, சுருக்கம், சுருக்க‍ங்கள், #அழகு, முகம், விதை2விருட்சம், #Pillow, #Thalaiyanai, swelling, #Beauty, Face, #vidhai2viru

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள்

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள் சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள் ந‌மது உடலுக்குள் இருக்கும் தேவையற்ற‍ நீர்ம கழிவுகள் சிறுநீராகவும், (more…)

தக்காளியை தினமும் மதிய வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்

தக்காளியை  தினமும் மதிய வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்... தக்காளியை  தினமும் மதிய வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ... இன்றைக்கு அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் முக்கிய பழமாக தக்காளி விளங்குகிறது. அதனால்தான் இதனை (more…)