Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: System

கணிணி தொடர்பான தொழில்நுட்ப வார்த்தைகளும்! – அதற்குரிய விளக்க‍ங்களும்!

கணிணி தொடர்பான தொழில்நுட்ப வார்த்தைகளும்! - அதற்குரிய விளக்க‍ங்களும்! கணிணி தொடர்பான தொழில்நுட்ப வார்த்தைகளும்! - அதற்குரிய விளக்க‍ங்களும்! நாம் கணிணியைப் பயன்படுத்தி வருகிறோம். அதில் பல தொழில் நுட்ப வார்த்தைகள் பயன்பட்டு வருகின்றன• இந்த தொழில் நுட்ப வார்த்தைகளுக்கு என்ன‍ அர்த்த‍ம், என்ன‍ பொருள் என்று தெரியுமா என்றுகேட்டால், (more…)

கணிணியில் ஒளிந்திருக்கும் வைரஸ்களை நாமே கண்டறிய‌ எளிய வழிகள்

கணிணியில் ஒளிந்திருக்கும் வைரஸ்களை நாமே கண்டறிய‌ எளிய வழிகள் கணிணியில் ஒளிந்திருக்கும் வைரஸ்களை நாமே கண்டறிய‌ எளிய வழிகள் பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருந்து தாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்கு ள்ளாகவே சென்று, அங்கிருந்தே (more…)

ரேஷன்கடையில STOCK இருந்தும் NO STOCK என்கிறார்களா?- கவலைய விடுங்க, முதல்ல இத படிங்க‌

ரேஷன் கடையில STOCK இருந்தும் NO STOCK என்கி றார்களா? - கவலையை விடுங்க, முதல்ல இத படிங்க‌ ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு , சர்க்கரை போன்றவை (more…)

புளூடூத் மூலம் மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற. . .

புளூடூத் மூலம் மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு  மாற்ற. . . மொபைலில் இருக்கும் தகவல்களை அவ்வப்போது கணினிக்கு மாற்ற வேண்டியிருக்கும், ஒவ்வொரு மு றையும் டேட்டா கேபிள்களை (more…)

உங்கள் கணிணி கிராஷ் ஆகி நீல நிறத்தில் திரை மாறிமுடங்கி விட்டதா? – காரணங்களும் தீர்வுகளும்

பல வேளைகளில் திடீரென கம்ப் யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத் தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக்காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் : Fatal error: The system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற (more…)

மனித எலும்புகள் – விரிவான பார்வை – வீடியோ

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங்கள். இந்த உயிரினங்களுக்கு எலும்புக ள் தான் உடலமைப்பை கொடுக் கின்றன. அவற்றின் தகவமைப்பு க்கு ஏற்ப எலும்புகள் அமைந்து ள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட் டிகளில் மனிதனும் அடக்கம். மனித எலும்புகள் விசித்திர மான அமைப்பு கொண்டவை. அவை தான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய்கின்றன. மனிதனின் செயல் பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித (more…)

மனித உடலில் நரம்பு மண்டலத்தின் பங்கு! – வீடியோ

மனித உடலில் நரம்பு மண்டலத்தின் பணி என்ன? என்பதையும், அது எப்ப‍டி வேலை செய்கிறது என்பதையும் கீழுள்ள‍ வீடியோவில் காட்சிப் பதிவுகளாக காட்சியகப் (more…)

கணணியில் தோன்றும் சில த‌வறுகளும் , அதற்கான விளக்கங்களும்!

கணணி முடங்கி போகும் நேரங்களில், த‌வறுகள் காட்டப்படும். ஏன் இவ்வாறு வருகின்றது என்று தெரி யாமல் குழம்பி போயுள்ளவர்கள் ஏராளம். கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும் கீழே தரப் (more…)

மொபைலில் எளிதாக யூடியூப் வீடியோ பார்க்க . . .

  யூடியூப் வீடியோவை ஸ்மா ர்ட்போன்களில் எளிதாகும் பார்க்கும் வகையில், ஒரு பிரத்தியேகமான அப்ளிக்கே ஷன் உருவாக்கப்பட் டுள்ளது. கிளிக் என்ற பெயரில் வெளி யிடப்பட்டுள்ள இந்த அப்ளிக் கேஷனை ஆன்ட்ராய்டு மற்று ம் ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன்களில் பயன்படுத் (more…)

நாம் உண்ணும் உணவு நமது உடலில் எப்ப‍டி செல்கிறது – வீடியோ

நான் உண்ணும் உணவு எனக்குள் எப்படிப் பயணிக்கிறது, எத்தகை ய கட்டங்களை எல்லாம் கடக்கிறது என்பதை நீங்கள் அவசியம் அறிந் துகொள்ள வேண்டும். என்னுடைய அமைப்பு, வாயில் இருந்து ஆசன வாய் வரை ‘ஒரு வழிப் பாதை ’தா ன். எனக்குள் சென்ற உணவு, வாய் வழியாக ஒருபோதும் திரும்ப வராது. அதற்குத் தக்க வகையில் சிறப்பான அமைப்பு முறையை இயற்கை எனக்கு வழங்கி இருக்கி றது. (சாப்பிட்ட உணவை நினைத் தபோது எல்லாம் வாய்க்குக் கொ ண்டுவந்து மாடு அசைபோடுகிறது அல்லவா? அந்த மாதிரி மனிதர் கள் சாப்பிட்ட உணவை மறுபடியு ம் வாய்க்குக் கொண்டுவர முடியா து. மனிதனுக்கு ஒரே இரைப்பை தான். ஆனால், மாட்டுக்கு நான்கு இரைப் பைகள்). என்னதான் நீங்கள் தலை கீழாக நின்றாலும் சிரசாசனமே செய்தாலும்கூட உங்களால் உள் ளே அனுப்பப்பட்ட உணவு கீழ் இரு ந்து மேலாக வருவதற்கு (more…)

கணிணித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்ற …

தொடர்ச்சியாக கணினிக்கு முன்னால் இருப்பவர்களுக்கு  மானிட்டர் திரையின்  வெளிச்சத்தை சரியாக வைத்திருப்பது அவ சியமாகும். ஏனெனில் கண்களை உறுத் தக் கூடியதாகவும், சில நேர ங்களில் கண் களை பாதிக்க கூடியதாகவும் இது (மானி ட்டர் திரையின் வெளிச்சம்) அமைந்து விடலாம். இவற்றை தடுக்கவும் மற்றும் கணினித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்றும் வேலையை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar