எந்த மாதிரி நோய்களுக்கு எந்த மாதிரியான அறிகுறிகள்
கண்கள் :
கண்கள் உப்பியிருந்தால்…
என்ன வியாதி: சிறுநீரகங்கள் மோச மாக இருப்பதைக் குறிக்கிறது. சிறு நீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாம ல் போகு ம். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறை த்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்து வது சிறுநீரகங்கள் சரியாக (more…)