Sunday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Tablet PC

SIM Card மற்றும் Video Call வசதியுள்ள டேப்ளட் பி.சி.

Smartphone-க்கும், Tablet-க்கும் உள்ள வித்தியாசங்கள் கு றைந்து வருகிறது. ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள அத்தனை அம்ச ங்களை யும் தற்பொழுது வெளி வரும் டேப்ளட் பி.சி.க்க ளும் கொண்டுள்ளன. அந்த வகையில் SIM ப யன்பாடு மற்றும் Video-call வசதியுடன் வந்திருக்கும் ஒரு புதிய டேப்ளட் பி.சி. குறித்த தகவல்களை (more…)

Top 5 Tablet PC’s (2013)

iPad ஆனது உத்தியோகபூர்வமாக 2௦1௦ ஆம் ஆண்டு அறிமுக ப்படுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டு களுக்குள் பல விதமான மாற்றங் களுடன் அதாவது சேமிக்கும் கொ ள்ளளவு, பிரித்த றியும் தன்மை போன்றனவற்றுடன் தட்போதைய‌  வெளி வருகின்றன. அந்தவகையி ல் பலருக்கும் எது சிறந்த Tablet PC என்பது மிகப்பெரிய சந்தேகமா க இருக்கும். அதை தெளிவுபடுத்துவதற்காக நான் பாவனை செய்த அள வில் எது சிறந்தவை என்பதை இன்றைய (more…)

டேப்ளட் பிசியை வாங்க‌, என்னென்ன அம்சங்களைக் கவனத்தில் கொள்ள‍வேண்டும்.

தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிக ள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச்செல்ல எ ளிது எனப் பல புதிய சிறப்பு களில் டேப்ளட் பிசி, தற்போ தைய டிஜிட்டல் உலகில் இடம்பிடித்துள்ளது. ஒருடே ப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து (more…)

சாம்சங் டெப்ளட் பிசி நோட் 800

உலகில் பத்து நாடுகளில் மட்டுமே சாம்சங் தன் கேலக்ஸி டேப்ளட் பிசி நோட் 800 ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.  அதில் இ ந்தியாவும் ஒன்று. இதனை காலக்ஸி நோட் 10.1 எனவும் அழைக்கின்றனர். பேனா, பேப்பர் கொண்டு இய க்குவது போல துல்லிய மான இமேஜ் இதன் 10.1 அங் குல திரையில் கிடைக்கிறது. அடோப் நிறுவனத்தின் போட் டோ ஷாப் டச் இதில் பதியப் பட்டு இயங்குகிறது. இதன் அகல திரையின் ஒரு பாதியில் புரோகிராம் ஒன்றையும், இன்னொரு பாதியில் மற் றொரு புரோகிராமினையும் இயக்க முடியும். இதனால், பயனாளர்க ள் வீடியோ ஒன்றைப் பார்த்துக் கொண்டே, (more…)

ஆண்ட்ராய்ட் கைபேசி (தமிழில் தட்டச்சு செய்ய & கணினிகளில் சாத்தியமா?)

ஆண்ட்ராய்ட் வகை கைபேசியில் தமிழில் எப்படி தட்டச்சு செய்ய... 1) உங்கள் அலைபேசியில் செயலிக ளை விற்பனை செய்ய ஒரு செயலி யை உங்கள் அலைபேசி நிறுவனமே நிறுவியிருக்கும். அதாவது சாம்சங் அப்ளிகேஷன்ஸ்.கூகுள் ஸ்டோர்ஸ் போன்றவை. அதை திறக்கவும்.அது இல்லாவிட்டால் MARKET,APPBRAIN செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். 2) அந்த செயலியில் உள்ள தேடுதல் பெட்டியில் tamil என எழுதி தேடுதல் பொத்தானை (more…)

பர்சனல் கம்ப்யூட்டர் மறைந்துவிடுமா ?

சென்ற ஆகஸ்ட் 12ல் தன் முப்பது வயதை எட்டிய பெர்சனல் கம்ப்யூட்டர் , வரும் கா லத்தில் இல் லாமல் போ ய்விடும் எ ன்று பலரு ம் எண்ணத் தொடங்கி யுள்ளனர். 1981 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவ மைத்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர் மார்க் டீன் இந்தக் கருத்தினை முன் வை த்துள்ளார். இன்னும் புதியதாக ஒரு தொழில் நுட்பம், பெர்சனல் கம்ப்யூட்டரின் இடத்தைப் (more…)

புதிய டேப்ளட் பிசி, பட்ஜெட் விலையில் . . .

டேப்ளட் பிசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள், இந்தியா வில் முதலிலேயே கால் ஊன்ற முயற்சிகளை எடு த்து வருகின்றன. அந்த வகையில் எச்.சி.எல். நிறு வனம் அண்மையில் மூன் று புதிய “Me” டேப்ளட் பிசி க்களை விற்பனைக்கு அறி முகப்படுத்தியுள்ளது. இவற் றின் வி லை ரூ.14,990 லிரு ந்து ரூ.32,990 வரை உள் ளன. பட்ஜெட் விலையில் இதன் தொடக்க நிலை டேப் ளட் பிசி இருப்பதால், இத னை வாங்கிப் பரீட்சார்த்த மாகப் பயன்படுத்த எண்ணுபவர் கள் தயக்கமின்றி (more…)

உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் “”டேப்ளட் பிசி”

கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாக த்தான் உள்ளது. ஒரு பெர் சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar