Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: tamarind

தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா?

தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா?

தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா? இந்த சம்பவம் நிறைய பேரின் வீடுகளில் நடந்திருக்கும். அம்மாவோ, மனைவியோ, சகோதரியோ தோசை சுடும்போது தோசைக்கல்லில் ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகுது, அதனால் இட்லி வைச்சிருக்க என்றோ ஏங்க நீங்க ஓட்டல்ல தோசை வாங்கிட்டு வந்திருங்க என்று சொல்வார்கள். அதுபோன்ற நேரங்களில் தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் இதனை சரி செய்ய சிறிது புளியை வெள்ளைத்துணி ஒன்றில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு தொட்டு தோசைக் கல்லில் தேய்த்துவிட்டு, அதன் பிறகு தோசை வார்த்தால், தோசை, தோசைக்கல்லில் ஓட்டிக் கொள்ளாமல், புண்டு போகாமல் மொறுமொறுவென்று ருசியான முழுமையான‌ தோசை தயார். #தோசை, #தோசைக்கல், #ஓட்டிக்கொள், #புளி, #வெள்ளைத்_துணி, #விதை2விருட்சம், #Dosai, #Dosaikkal, #Dosa, #dagger, #chop, #tamarind, #white_cloth, #vidhai

புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால்

புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால் . . . புளியை ஊறவைத்த தண்ணீரைக் குடித்து வந்தால் . . . 'Garcinia cambogia என்கிற மூலப்பொருள் 'புளியில் இருக்கிறது. இது  எடைகுறைப்பதற்கு பேருதவியாக (more…)

ச‌மைக்கும்போது இந்த புளியை, சேர்த்து சமைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் . . .

ச‌மைக்கும்போது இந்த புளியை, சேர்த்து சமைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் . . . ச‌மைக்கும்போது இந்த புளியை, சேர்த்து சமைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் . . . உணவுடன் சேரத்து சமைக்க‍ப்படும் இந்த புளி, புளிப்புச்சுவையையும் நறு மணத்தையும் மட்டுமல்ல‍,  நிறைந்த ஆரோக்கியத்தையும்  தரும் அற்புத (more…)
This is default text for notification bar
This is default text for notification bar